Nandri Solluvaen Solliyae – நன்றி சொல்லுவேன் சொல்லியே

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Jebamey Jeyam Vol 17
Released on: 4 Dec 2018

Nandri Solluvaen Solliyae Lyrics In Tamil

நன்றி சொல்லுவேன் சொல்லியே துதிப்பேன்
உயிர் உள்ள நாட்கள் எல்லாம் நன்றியே – 2
அதிகாலையில் உம் சமூகம் வருவேன்
உந்தன் பாதம் காத்திருப்பேன்

ஜீவனுள்ள நாள் எல்லாம் தேடுவேன் – 2
நன்றி சொல்லுவேன் உம் நாமத்தை துதிப்பேன்
கனமும் மகிமையும் உமக்கே – 2
நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2
– நன்றி

1. வாழ்நாளெல்லாம் உமக்காகவே
சாவானாலும் பயமில்லையே – 2

2. ஓடி ஓடி உழைத்திடுவேன்
இயேசுவின் நாமம் உயர்த்திடவே – 2

Nandri Solluvaen Solliyae Lyrics In English

Nandri Solluven Solliyae Thudhippen
Uyir Ulla Naatkal Ellaam Nandriyae – 2
Adhikaalayail Um Samugam Varuven
Undhan Paadham Kaathiruppen

Jeevan Ulla Naal Ellaam Theduven – 2
Nandri Solluven Um Namathai Thudhippen
Ganamum Magimayum Umakkae – 2
Nandri Nandri Nandri Yesuvae – 2
– Nandri

1. Vaalnaal Ellaam Umakkaagavae
Saavaanaalum Bayam Illayae – 2

2. Odi Odi Ulaithiduven
Yesuvin Naamam Uyarthidavae – 2

Watch Online

Nandri Solluvaen Solliyae MP3 Song

Technician Information

Song : Nandri Solluvaen
Album : Jebamey Jeyam Vol 17
Singer : Rev Paul Thangiah
Lyrics : Ps Amit Kamble, Rev Paul Thangiah
Music : Alwyn M
Label : Music Mindss

Nandri Solluvaen Solliyee Lyrics In Tamil & English

நன்றி சொல்லுவேன் சொல்லியே துதிப்பேன்
உயிர் உள்ள நாட்கள் எல்லாம் நன்றியே – 2
அதிகாலையில் உம் சமூகம் வருவேன்
உந்தன் பாதம் காத்திருப்பேன்

Nandri Solluven Solliyae Thudhippen
Uyir Ulla Naatkal Ellaam Nandriyae – 2
Adhikaalayail Um Samugam Varuven
Undhan Paadham Kaathiruppen

ஜீவனுள்ள நாள் எல்லாம் தேடுவேன் – 2
நன்றி சொல்லுவேன் உம் நாமத்தை துதிப்பேன்
கனமும் மகிமையும் உமக்கே – 2
நன்றி நன்றி நன்றி இயேசுவே – 2
– நன்றி

Jeevan Ulla Naal Ellaam Theduven – 2
Nandri Solluven Um Naamathai Thudhippen
Ganamum Magimayum Umakkae – 2
Nandri Nandri Nandri Yesuvae – 2

1. வாழ்நாளெல்லாம் உமக்காகவே
சாவானாலும் பயமில்லையே – 2

Vaalnaal Ellaam Umakkaagavae
Saavaanaalum Bayam Illayae – 2

2. ஓடி ஓடி உழைத்திடுவேன்
இயேசுவின் நாமம் உயர்த்திடவே – 2

Odi Odi Ulaithiduven
Yesuvin Naamam Uyarthidavae – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

🎤 More Songs By Paul Thangiah

  1. Neerae En Pugalidam – நீரே என் புகலிடம்
  2. Aaradhanai Aaradhanai Thudhi Lyrics Chords MP3 | ஆராதனை ஆராதனை துதி
  3. Thudhikku Paathirar Magimai Lyrics & MP3- துதிக்கு பாத்திரர் மகிமை
  4. Vallamaiyaai Iranganum – வல்லமையாய் இறங்கனும்
  5. Paraloga Devanae Ummai Lyrics | பரலோக தேவனே உம்மை
  6. Immanuvel Immanuvel Song Lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்
  7. Unga Anbuku Naan Adimai – உங்க அன்புக்கு நான் அடிமை

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Piranthaare Piranthaare Yesu – பிறந்தாரே பிறந்தாரே இயேசு
  2. Uthavi Seytharulae Oruvarukkoruvar – உதவி செய்தருளே ஒருவருக்கொருவர்
  3. Aayiram Irunthenna Enakku – ஆயிரம் இருந்தென்ன
  4. Isravelin Devane Satha – இஸ்ரவேலின் தேவனே சதா
  5. Meetpar Pirantharae Song – மீட்பர் பிறந்தாரே
  6. En Thanjam Neere Song Lyrics – என் தஞ்சம் நீரே
  7. Yaengi Yaengi Perumuchi – ஏங்கி ஏங்கி பெருமூச்சு
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *