Christava Padal
Artist: Bro. Darwin Ebenezer
Album: Ezhundhavar Vol 3
Released on: 1 May 2016
Amazing Lord Your Amazing Lyrics in Tamil
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம் – 2
கர்த்தர் செய்த நன்மைகளை
சொல்லி சொல்லி துதித்திடுவோம்
கர்த்தர் செய்த நன்மைகளை
சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம் – 2
Amazing Lord, Your Amazing
நீங்க தொட்டாலே அற்புதம்
நீங்க பார்த்தாலே அதிசயம்
நீங்க பார்த்தாலே போதுமையா – 2
Amazing Lord, Your Amazing – 2
தேடி வந்தவரும் நீங்க தானய்யா
என்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யா – 2
உங்க இரக்கத்துக்கு முடிவேயில்லை
உங்க அன்புக்கு அளவேயில்லை
நீங்க அன்பாலே நிறைந்தவர் – 2
பாசத்திலே உயர்ந்தவர்
அற்புதருமானவரைய்யா – 2
Amazing Lord, Your Amazing
நீங்க தொட்டாலே அற்புதம்
நீங்க பார்த்தாலே அதிசயம்
நீங்க பார்த்தாலே போதுமையா – 2
சர்வ வல்லவரும் நீங்க தானைய்யா
என்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யா – 2
உங்க இராஜ்ஜியம் மாறுவதில்லை
உங்க வல்லைமை குறைவதுமில்லை – 2
நீங்க ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
கர்த்தாதி கர்த்தனுமைய்யா – 2
Amazing Lord… Your Amazing – 4
Amazing Lord Your Amazing Lyrics in English
Iru Karam Thatti Endrum Vazhthiduvom
Jeevanulla Naatkalellaam Uyarthiduvom – 2
Kartharseidha Nanmaigalai
Solli Solli Thudhidhiduvom
Kartharseidha Nanmaigalai
Solli Solli Magilndhiduvom – 2
Amazing Lord Your Amazing – 2
Neenga Thottaalae Arpudham
Neenga Nadandhaalae Athisayam
Neenga Paarthalae Podhumaiyya – 2
Amazing Lord.. Your Amazing – 2
Thedivandhavarum Neengathanaiya
Ennai Vaazhavaithavarum Neengathanaiya – 2
Unga Irakkathukku Mudive illa
Unga Anbukku Azhavae illa – 2
Neenga Anbalae Niraindhavar
Paasathilae Uyarndhavar
Arpudharumanavaraiya – 2
Amazing Lord.. Your Amazing – 4
Neenga Thottaalae Arpudham
Neenga Nadandhaalae Athisayam
Neenga Paarthalae Podhumaiyya – 2
Sarvavallavarum Neengathanaiya
Endrum Aatchiseibavarum Neengathanaiya – 2
Unga Raajiyam Maaruvadhilla
Unga Vallamai Kuraivadhumilla – 2
Neenga Rajathi Rajanaam,
Devadhi Devanaam
Karthadhi Karthanumaiya – 2
Amazing Lord Your.. Amazing – 4
Watch Online
Iru Karam Thatti Endrum MP3 Song
Iru Karam Thatti Endrum Lyrics in Tamil & English
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உயர்த்திடுவோம் – 2
கர்த்தர் செய்த நன்மைகளை
சொல்லி சொல்லி துதித்திடுவோம்
கர்த்தர் செய்த நன்மைகளை
சொல்லி சொல்லி மகிழ்ந்திடுவோம் – 2
Iru Karam Thatti Endrum Vazhthiduvom
Jeevanulla Naatkalellaam Uyarthiduvom – 2
Kartharseidha Nanmaigalai
Solli Solli Thudhidhiduvom
Kartharseidha Nanmaigalai
Solli Solli Magilndhiduvom – 2
Amazing Lord, Your Amazing – 2
நீங்க தொட்டாலே அற்புதம்
நீங்க பார்த்தாலே அதிசயம்
நீங்க பார்த்தாலே போதுமையா – 2
Neenga Thottaalae Arpudham
Neenga Nadandhaalae Athisayam
Neenga Paarthalae Podhumaiyya – 2
தேடி வந்தவரும் நீங்க தானய்யா
என்னை வாழவைத்த வரும் நீங்க தானைய்யா – 2
உங்க இரக்கத்துக்கு முடிவேயில்லை
உங்க அன்புக்கு அளவேயில்லை
நீங்க அன்பாலே நிறைந்தவர் – 2
பாசத்திலே உயர்ந்தவர்
அற்புதருமானவரைய்யா – 2
Thedi Vandhavarum Neengathanaiya
Ennai Vaazhavaithavarum Neengathanaiya – 2
Unga Irakkathukku Mudive illa
Unga Anbukku Azhavae illa – 2
Neenga Anbalae Niraindhavar
Paasathilae Uyarndhavar
Arpudharumanavaraiya – 2
Amazing Lord, Your Amazing – 4
நீங்க தொட்டாலே அற்புதம்
நீங்க பார்த்தாலே அதிசயம்
நீங்க பார்த்தாலே போதுமையா – 2
Neenga Thottaalae Arpudham
Neenga Nadandhaalae Athisayam
Neenga Paarthalae Podhumaiyya – 2
சர்வ வல்லவரும் நீங்க தானைய்யா
என்றும் ஆட்சி செய்பவரும் நீங்க தானய்யா – 2
உங்க இராஜ்ஜியம் மாறுவதில்லை
உங்க வல்லைமை குறைவதுமில்லை – 2
Sarvavallavarum Neengathanaiya
Endrum Aatchiseibavarum Neengathanaiya – 2
Unga Raajiyam Maaruvadhilla
Unga Vallamai Kuraivadhumilla – 2
நீங்க ராஜாதி ராஜனாம்
தேவாதி தேவனாம்
கர்த்தாதி கர்த்தனுமைய்யா – 2
Neenga Rajathi Rajanaam,
Devadhi Devanaam
Karthadhi Karthanumaiya – 2
Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, Ezhunthaavar Album Songs, praise and worship songs, Darwin Ebenezer Songs, Praise songs,
🎤 More Songs By Darwin Ebenezer
- Zinglala Zinglala Gloria Lyrics Chords & MP3 | வானத்துக்கும் பூமிக்கும்
- Ummai Pola Yarum Illa – உம்மைப் போல யாரும் இல்ல
- Neer Mattum Podhum – நீர் மட்டும் போதும்
- உயிரோடு எழுந்த இயேசுவே | Uyirodu Eluntha Yesuve Lyrics MP3 & Chords
- Darwin Ebenezer Songs – Ezhunthaavar Album Songs
- Kiruba 2 – கிருப நான் கொஞ்சம் Lyrics | Naan Konjo Special Chords MP3
- Um Maarbil Sainthaal – உம் மார்பில் சாய்ந்தால்
💿 Ezhundhavar Album Songs Lyrics
- Kiruba 1 – இன்னும் நாம் அழியல | Innum Naam Azhiyala MP3 Chords Lyrics
- Kiruba 2 – கிருப நான் கொஞ்சம் Lyrics | Naan Konjo Special Chords MP3
- Zinglala Zinglala Gloria Lyrics Chords & MP3 | வானத்துக்கும் பூமிக்கும்
- Ezhunthaavar Album Songs – Praise Songs
- Darwin Ebenezer Songs – Ezhunthaavar Album Songs
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- கிருபை மேலானது | Kirubai Maelanadhu Lyrics MP3 Chords
- Ulagam Thondrum Munnale – உலகம் தோன்றும் முன்னாலே
- Kartharukku Kaanikaiyitho – கர்த்தருக்குக் காணிக்கை
- Aayathamaa Songs Vol 2 – ஆயத்தமா 2 ஆல்பத்தின் பாடல்கள்
- Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை மாற்றிவிடும்
- Um Anbu Ondre Pothum – உம் அன்பு ஒன்றே போதும்
- En Sorvil Mulgi Naan – என் சோர்வில் மூழ்கி நான்











