Thuthi Paduvai Nenjame Yesuvai – துதி பாடுவாய் நெஞ்சமே

Tamil Gospel Songs
Artist: Wesley Y
Album: Tamil Christian Songs 2019
Released on: 24 May 2019

Thuthi Paduvai Nenjame Yesuvai Lyrics In Tamil

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை – 2
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே – 2

முன்‌ அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகிமைபடுத்தினார் இன்னும்
மகிமைபடுத்துவார் – 2

1. பூமியின் மண்ணை மரக்காலால்
அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போலாய்
விரித்தவரும் அவரே – 2

நட்சத்திரங்களை பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே – 2
உன்னையும் என்னையும் உள்ளங்கையில்
வரைந்தவரும் அவரே – 2
(அவர் துதி…)

2. வானம் திறந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக
பிளந்தவரும் அவரே – 2

மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே – 2
உலகம் முடியும்வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே – 2
(அவர் துதி…)

3. இழந்து போன என்னை
தேடி இரட்சிக்க வந்தவரே
பாவ குழியில் என்னை மீட்டு
புது வாழ்வு தந்தவரே – 2

ஜீவனுள்ள நாளெல்லாம்
கிருபையால் காப்பவரே – 2
உலகம் முடிவில் என்னை
அழைத்து பரலோகில் சேர்ப்பவரே – 2
(அவர் துதி…)

Thuthi Paduvai Nenjamae Song Lyrics In English

Thuthi Paaduvaai Nenjame Yesuvai – 2
Avar Thuthi Solli Varave
Thevan Thanthitta Vaazhvu Ithuve – 2

Mun Arinthaar Mun Kuriththaar
Nammai Azhaiththaar
Makimai Paduththinaar Innum
Makimai Paduththuvaar – 2

1. Boomiyin Mannai Marakkaalaal
Alanthavarum Avare
Vaanangalai Thiraippolaai
Viriththavarum Avare – 2

Natchaththirangalai Peyar Solli
Azhaiththavarum Avare – 2
Unnaiyum Ennaiyum Ullangaiyil
Varainthavarum Avare – 2
(Avar Thuthi…)

2. Vaanam Thiranthu Mannaavaal
Poshiththavarum Avare
Sengadalthanai Irandaaka
Pilanthavarum Avare – 2

Moseyin Kaikolaal
Arputhangal Seythavare – 2
Ulagam Mudiyum Varai Thunaiyaay
Nammudan Iruppavare – 2
(Avar Thuthi…)

3. Izhanthu Pona Ennai
Thedi Ratchikka Vanthavare
Paava Kuzhiyil Ennai Meettu
Puthu Vaazhvu Thanthavare – 2

Jeevanulla Naalellaam
Kirupaiyaal Kaappavare – 2
Ulakam Mudivil Ennai
Azhaiththu Paralokil Serppavare – 2
(Avar Thuthi…)

Watch Online

Thuthi Paduvai Nenjame Yesuvai MP3 Song

Technician Information

Album : Ummai Appannu & Deva Naan Ethinal
Vol : DVD 1
Song : Thuthi Paaduvai
Lyrics, Tune, Sung : Pr. Y. Wesley
Music : Levlin
Camera & Editing Ll E.S.Kumar
Recorded : Jennet Studio, Chennai 81
Mixing & Mastering : E.S.Kumar
Produced : Jeniffer Audio, Chennai, India.
Producer : M.Jawahar Varadharajan [Jeniffer Audio], Chennai
Keyboard Sequence : Amul
Rythem Programing : William
Tabla : Maga
Shennoy : Sam
Chorus : Pr. Y. Wesley Flmy
All Live Instruments Recorded, Jennet Studio
All Rights Reserved : Jeniffer Audio, P&C 2006

Thuthi Paaduvaai Nenjame Song Lyrics In Tamil & English

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை – 2
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே – 2

Thuthi Paaduvaai Nenjame Yesuvai – 2
Avar Thuthi Solli Varave
Thevan Thanthitta Vaazhvu Ithuve – 2

முன்‌ அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகிமைபடுத்தினார் இன்னும்
மகிமைபடுத்துவார் – 2

Mun Arinthaar Mun Kuriththaar
Nammai Azhaiththaar
Makimai Paduththinaar Innum
Makimai Paduththuvaar – 2

1. பூமியின் மண்ணை மரக்காலால்
அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போலாய்
விரித்தவரும் அவரே – 2

Boomiyin Mannai Marakkaalaal
Alanthavarum Avare
Vaanangalai Thiraippolaai
Viriththavarum Avare – 2

நட்சத்திரங்களை பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே – 2
உன்னையும் என்னையும் உள்ளங்கையில்
வரைந்தவரும் அவரே – 2
(அவர் துதி…)

Natchaththirangalai Peyar Solli
Azhaiththavarum Avare – 2
Unnaiyum Ennaiyum Ullangaiyil
Varainthavarum Avare – 2
(Avar Thuthi…)

2. வானம் திறந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக
பிளந்தவரும் அவரே – 2

Vaanam Thiranthu Mannaavaal
Poshiththavarum Avare
Sengadalthanai Irandaaka
Pilanthavarum Avare – 2

மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே – 2
உலகம் முடியும்வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே – 2
(அவர் துதி…)

Moseyin Kaikolaal
Arputhangal Seythavare – 2
Ulagam Mudiyum Varai Thunaiyaay
Nammudan Iruppavare – 2
(Avar Thuthi…)

3. இழந்து போன என்னை
தேடி இரட்சிக்க வந்தவரே
பாவ குழியில் என்னை மீட்டு
புது வாழ்வு தந்தவரே – 2

Izhanthu Pona Ennai
Thedi Ratchikka Vanthavare
Paava Kuzhiyil Ennai Meettu
Puthu Vaazhvu Thanthavare – 2

ஜீவனுள்ள நாளெல்லாம்
கிருபையால் காப்பவரே – 2
உலகம் முடிவில் என்னை
அழைத்து பரலோகில் சேர்ப்பவரே – 2
(அவர் துதி…)

Jeevanulla Naalellaam
Kirupaiyaal Kaappavare – 2
Ulakam Mudivil Ennai
Azhaiththu Paralokil Serppavare – 2
(Avar Thuthi…)

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 12 =