Vaan Mandalathil Ulla – வான் மண்டலத்தில் உள்ள

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Yutha Senaiye Vizhithelu

Vaan Mandalathil Ulla Lyrics In Tamil

வான் மண்டலத்தில் உள்ள
பொல்லாத ஆவிகளின் சேனையே
உன்னோடு யுத்தம் செய்ய நாங்கள்
யுத்த சேனைகளாக வந்தோம் – 2

நாங்க இயேசு தந்த அதிகாரத்தோடு
இயேசுவின் நாமத்தினாலே
பொல்லாத ஆவிகளின் சேனையே
உன்னை இந்தியாவை விட்டு விரட்டுவோம் – 2

1. நாங்க சத்தியம் என்னும் கச்சையை அறையிலே
கட்டிவந்து உள்ளோம்
நீதி என்னும் மார்க்கவாசத்தை
தரித்துவந்து உள்ளோம் – 2

2. நாங்க ஆயத்தம் என்னும் பாதரட்சையை
கால்களில் தொடுத்து உள்ளோம்
விசுவாசம் என்னும் கேடகத்தை
பிடித்து கொண்டு உள்ளோம் – 2

3. ரட்சணியம் என்னும் தலைசீறாவை
அணிந்து வந்து உள்ளோம்
தேவா வசனமாகிய பட்டயத்தை
எடுத்துவந்து உள்ளோம் – 2

Van Mandalathil Ulla Lyrics In English

Vaan Mandalathil Ulla
Pollaadha Aavigalin Senaiye
Unnodu Yutham Seiyya Naangal
Yutha Senaigalaaga Vanthom – 2

Nanga Yesu Thantha Athigarathodu
Yesuvin Naamathinale
Polaatha Aavigalin Senaiye
Unnai Indiavai Vittu Virattuvom – 2

1. Naanga Sathiyam Ennum Kachaiyai Araiyile
Kattivanthu Ullom
Neethi Ennum Markkavasathai
Tharithuvanthu Ullom – 2

2. Nanga Aayatham Ennum Patharatchaiyai
Kaalgalil Thoduthu Ullom
Visuvasam Ennum Kedagathai
Pidithu Kondu Ullom – 2

3. Ratchaniyam Ennum Thalaicheeravai
Aninthu Vanthu Ullom
Deva Vasanamaagiya Pattayathai
Eduthuvanthu Ullom – 2

Vaan Mandalathil Ulla Song Lyrics In Tamil & English

வான் மண்டலத்தில் உள்ள
பொல்லாத ஆவிகளின் சேனையே
உன்னோடு யுத்தம் செய்ய நாங்கள்
யுத்த சேனைகளாக வந்தோம் – 2

Vaan Mandalathil Ulla
Pollaadha Aavigalin Senaiye
Unnodu Yutham Seiyya Naangal
Yutha Senaigalaaga Vanthom – 2

நாங்க இயேசு தந்த அதிகாரத்தோடு
இயேசுவின் நாமத்தினாலே
பொல்லாத ஆவிகளின் சேனையே
உன்னை இந்தியாவை விட்டு விரட்டுவோம் – 2

Nanga Yesu Thantha Athigarathodu
Yesuvin Naamathinale
Polaatha Aavigalin Senaiye
Unnai Indiavai Vittu Virattuvom – 2

1. நாங்க சத்தியம் என்னும் கச்சையை அறையிலே
கட்டிவந்து உள்ளோம்
நீதி என்னும் மார்க்கவாசத்தை
தரித்துவந்து உள்ளோம் – 2

Naanga Sathiyam Ennum Kachaiyai Araiyile
Kattivanthu Ullom
Neethi Ennum Markkavasathai
Tharithuvanthu Ullom – 2

2. நாங்க ஆயத்தம் என்னும் பாதரட்சையை
கால்களில் தொடுத்து உள்ளோம்
விசுவாசம் என்னும் கேடகத்தை
பிடித்து கொண்டு உள்ளோம் – 2

Nanga Aayatham Ennum Patharatchaiyai
Kaalgalil Thoduthu Ullom
Visuvasam Ennum Kedagathai
Pidithu Kondu Ullom – 2

3. ரட்சணியம் என்னும் தலைசீறாவை
அணிந்து வந்து உள்ளோம்
தேவா வசனமாகிய பட்டயத்தை
எடுத்துவந்து உள்ளோம் – 2

Ratchaniyam Ennum Thalaicheeravai
Aninthu Vanthu Ullom
Deva Vasanamaagiya Pattayathai
Eduthuvanthu Ullom – 2

Vaan Mandalathil Ulla,
Vaan Mandalathil Ulla - வான் மண்டலத்தில் உள்ள 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 12 =