Tamil Gospel Songs
Artist: Reshma Abraham
Album: Hosanna 25
Released on: 1 Nov 2019
Yaaridam Selven En Uyir Yesuve Lyrics In Tamil
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே – 2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே – 2
1. அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில் – 2
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும் – 2
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்
2. இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது – 2
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும் – 2
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்
Yaaridam Selven En Uyir Yesuve Lyrics In English
Yaaridam Selvaen Aen Uyir Yesuvae – 2
Vaalvu Tharum Vaarththaikal Ummidam Thaanae – 2
1. Alai Veesum Kadalil Naan Thallaadum Padakil – 2
Payam Soolvathaalae En Uyir Vaadum – 2
Kalangarai Vilakkaay Neer Thonta Vaendum
Umai Paarththu Naanum Karai Sera Vaendum
2. Irul Soolum Vaelaiyil Naan Thadam Maarum Pothu – 2
Vilakkaay Neer Vanthu Vali Nadaththum – 2
Pataiyodu Pakaivar Putai Soolum Pothu
Thatai Podum Aranaay Neer Sera Vaendum
Watch Online
Yaaridam Selven En Uyir Yesuve MP3 Song
Technician Information
Sung By Reshma Abraham
Album : Hosanna 25
Lyrics : Fr. Thisai Jerry
Music : Jollee Abraham
Flute : Natraj Sashthri
Bass Guitar : Keith Peters
Tabla : Balu
Keyboard Programing : Michael Ruben
Videography & Editing : Benny C Samuel
Mixed & Mastered At Rohith Recordings
Produced By Rohith Recordings
Yaaridam Selven En Uyir Yesuve Lyrics In Tamil & English
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே – 2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே – 2
Yaaridam Selvaen Aen Uyir Yesuvae – 2
Vaalvu Tharum Vaarththaikal Ummidam Thaanae – 2
1. அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில் – 2
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும் – 2
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்
Alai Veesum Kadalil Naan Thallaadum Padakil – 2
Payam Soolvathaalae En Uyir Vaadum – 2
Kalangarai Vilakkaay Neer Thonta Vaendum
Umai Paarththu Naanum Karai Sera Vaendum
2. இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது – 2
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும் – 2
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்
Irul Soolum Vaelaiyil Naan Thadam Maarum Pothu – 2
Vilakkaay Neer Vanthu Vali Nadaththum – 2
Pataiyodu Pakaivar Putai Soolum Pothu
Thatai Podum Aranaay Neer Sera Vaendum
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,