Yesu Nathane Irangum – யேசு நாதனே இரங்கும்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Yesu Nathane Irangum Lyrics In Tamil

யேசு நாதனே! இரங்கும்
என் யேசு நாதனே!

ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே!
அருளே! தெருளே! பொருளே!
ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன்
ஆயா! நேயா! தூயா! ரட்சியும்
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்

1. அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா!
ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா!
தருணம் தருணம் கைவிடாதேயும்
தலைவா! நலவா! வலவா!
தாமதியாதே கிருபை செய்யும் – சாமி இப்போதே
தாதா! நாதா! நீதா! நீகா!
தருமப்பிர காசனே! பரம சருவேசனே!

2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந் தாவே
ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்க வேண்டும்
விமலா! நிமலா! அமலா!
வேறு பண்ணாதே மிகும் சீறு மாறு நண்ணாதே
மேலா! கோலா! நூலா! நீயே
விரும்பிச்சேரும் கோவே! திரும்பிப்பாரும் தேவே!

3. உன்னைப் போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமோனே!
உத்தம மேய்ப்பனே! சத்திய மீட்பனே! உண்மைக் கோமானே!
என்னை ரட்சிப்பதுன் கடன் அல்லவோ?
இறையே! நிறையே! பொறையே!
ஏதம் இல்லானே! அடியாரைத் தீதுசொல்லானே!
ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்
இரக்கமே உன் தஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம்

Yesu Nathane Irangum Lyrics In English

Yesu Nathane Irangum
En Yesu Naathanae!

Aasaik Kiristhena Thanpulla Naesanae!
Arulae! Therulae! Porulae!
Aaval Aakinaen Makaa Piralaapam Moolkinaen
Aayaa! Naeyaa! Thooyaa! Ratchiyum
Aapaththinaal Parithapiththu Nirkiraen

1. Arumairatchakanae! Unai Allaamal Aatharavaar? Aiyaa! Aaththumanaayakan Nee Enakkallavo? Anpukoor Meyyaa!
Tharunam Tharunam Kaividaathaeyum
Thalaivaa! Nalavaa! Valavaa!
Thaamathiyaathae Kirupai Seyyum- Saami Ippothae
Thaathaa! Naathaa! Neethaa! Neekaa!
Tharumappira Kaasanae! Parama Saruvaesanae!

2. Ainthu Kaayaththin Kirupaik Kottaiyil Ataikkalan Thaavae
Aathaamin Paavaththaalae Maanidan Aana Meyvaalvae
Vinthaikkirupai Alikka Vaendum
Vimalaa! Nimalaa! Amalaa!
Vaetru Pannnnaathae Mikum Seetru Maaru Nannaathae
Maelaa! Kolaa! Noolaa! Neeyae
Virumpichcherum Kovae! Thirumpippaarum Thaevae

3. Unnaip Pol Nararkkaar Paadupattathu? Urimaich Seemonae!
Uththama Maeyppanae! Saththiya Meetpanae! Unmaik Komaanae!
Ennai Ratchippathun Kadan Allavo? Iraiyae! Niraiyae! Poraiyae! Aetham Illaanae! Atiyaaraith Theethusollaanae!
Aekaa! Vaakaa! Aakaa! Iratchiyum
Irakkamae Un Thanjam Nerukkamae Pirapanjam

Yesu Nathane Irangum, Yesu Nathane Irangum Song,
Yesu Nathane Irangum - யேசு நாதனே இரங்கும் 2

Yesu Nathane Irangum Lyrics In Tamil & English

யேசு நாதனே! இரங்கும்
என் யேசு நாதனே!

Yaesu Naathanae! Irangum
En Yesu Naathanae!

ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே!
அருளே! தெருளே! பொருளே!
ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன்
ஆயா! நேயா! தூயா! ரட்சியும்
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்

Aasaik Kiristhena Thanpulla Naesanae!
Arulae! Therulae! Porulae!
Aaval Aakinaen Makaa Piralaapam Moolkinaen
Aayaa! Naeyaa! Thooyaa! Ratchiyum
Aapaththinaal Parithapiththu Nirkiraen

1. அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா!
ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா!
தருணம் தருணம் கைவிடாதேயும்
தலைவா! நலவா! வலவா!
தாமதியாதே கிருபை செய்யும் – சாமி இப்போதே
தாதா! நாதா! நீதா! நீகா!
தருமப்பிர காசனே! பரம சருவேசனே!

Arumairatchakanae! Unai Allaamal Aatharavaar? Aiyaa! Aaththumanaayakan Nee Enakkallavo? Anpukoor Meyyaa!
Tharunam Tharunam Kaividaathaeyum
Thalaivaa! Nalavaa! Valavaa!
Thaamathiyaathae Kirupai Seyyum- Saami Ippothae
Thaathaa! Naathaa! Neethaa! Neekaa!
Tharumappira Kaasanae! Parama Saruvaesanae!

2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந் தாவே
ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்க வேண்டும்
விமலா! நிமலா! அமலா!
வேறு பண்ணாதே மிகும் சீறு மாறு நண்ணாதே
மேலா! கோலா! நூலா! நீயே
விரும்பிச்சேரும் கோவே! திரும்பிப்பாரும் தேவே!

Ainthu Kaayaththin Kirupaik Kottaiyil Ataikkalan Thaavae
Aathaamin Paavaththaalae Maanidan Aana Meyvaalvae
Vinthaikkirupai Alikka Vaendum
Vimalaa! Nimalaa! Amalaa!
Vaetru Pannnnaathae Mikum Seetru Maaru Nannaathae
Maelaa! Kolaa! Noolaa! Neeyae
Virumpichcherum Kovae! Thirumpippaarum Thaevae

3. உன்னைப் போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமோனே!
உத்தம மேய்ப்பனே! சத்திய மீட்பனே! உண்மைக் கோமானே!
என்னை ரட்சிப்பதுன் கடன் அல்லவோ?
இறையே! நிறையே! பொறையே!
ஏதம் இல்லானே! அடியாரைத் தீதுசொல்லானே!
ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்
இரக்கமே உன் தஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம்

Unnaip Pol Nararkkaar Paadupattathu? Urimaich Seemonae!
Uththama Maeyppanae! Saththiya Meetpanae! Unmaik Komaanae!
Ennai Ratchippathun Kadan Allavo? Iraiyae! Niraiyae! Poraiyae! Aetham Illaanae! Atiyaaraith Theethusollaanae!
Aekaa! Vaakaa! Aakaa! Iratchiyum
Irakkamae Un Thanjam Nerukkamae Pirapanjam

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 13 =