Tamil Gospel Songs
Artist: Saral Navaroji
Album: Sangeetha Sevai Oivathillai Vol 1
Released on: 14 Feb 2017
Varuthapattu Param Sumaporae Lyrics In Tamil
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வருவீர் ஏசு அழைக்கிறாரே
சிலுவை நிழல் இளைப்பாறுதல்
சோரும் மனதில் கிடைத்திடுமே
1. தியாக பலியாய் ஏசு மரித்தார்
தூய அன்பே மாறிடாதே
சேற்றினில் அமிழ்ந்தும் தூக்கி எடுப்பார்
சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொள்வாய்
2. கள்ளர் நடுவே கபடமில்லாத
கர்த்தர் உனக்காய் குருசினிலே
வாய் திறவாமல் மனம் பதறாமல்
வேதனை பாடு சகித்தனரே
3. கொல்கதா பாதை விலகிவிடாதே
கர்த்தரின் பின்னே ன்னே நடந்திடுவாய்
வஞ்சிக்கும் உலகம் அதையோ நம்பாதே
வாஞ்சையாய் மோட்சம் சுதந்தரிப்பாய்
4. முடிவோ மகிமை சிலுவையின் பாடு
முள்கிரீடம் பொன்னாகுமே
உன் சித்தம் நொறுங்க அவர் சாயலாவாய்
உத்தமனாக விளங்கிடுவாய்
5. உன்னை என்றுமே கைவிட மாட்டார்
உன்னை விட்டவர் விலகிடாரே
மாந்தனைப் போலவர் மாறுவதில்லை
மெய் வழி காட்டி நடத்திடுவார்
6. துன்ப வெள்ளத்தில் மூழ்கிடும்போது
தாங்கும் கரத்தால் தூக்கிடுவார்
இன்னும் ஒத்தாசை ஏசு அருள்வார்
உன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
Varuthapattu Param Sumaporae Lyrics In English
Varuthapattu Param Sumaporae
Varuver Yesu Azaigirarae
Silluvai Nilal Ilaipaaruthal
Sorum Manathil Kidaithidumae
1. Thiyaga Paliyai Yesumarithar
Dhuya Anbe Maaridathae
Setrinil Amilnthum Thukki Edupar
Sondha Ratchakarai Yedru Kollvai
2. Kallar Naduvae Kapadamillatha
Karthar Unnakai Gurusinelae
Vai Thiravamal Manam Patharamal
Vethanai Paadu Sagidanraeh
3. Kollkatha Bathai Vilagidathae
Kartharin Pinnae Nadathiduvai
Vanjikum Ulagam Athaiyo Nambathaey
Vaanjaiyai Motcham Suntharipai
4. Mudivo Magimai Silluvain Paadu
Mulkridam Ponnagumae
Un Sitham Nerunga Avar Saayalavai
Uthamanaga Vilangiduvai
5. Unnai Endrumae Kaivida Maatar
Unnai Vittavar Vilagidarae
Maanthanai Polavar Maaruvathilai
Mei Vazhi Kaati Nadathiduvar
6. Dhunba Vellathil Mulgidumpothu
Thangum Karathal Thugiduvar
Innum Othasai Yesuarulvar
Un Metpar Uyirodirukirarae
Watch Online
Varuthapattu Param Sumaporae MP3 Song
Technician Information
Author: Sis Sarah Navaroji
Composer: Sis Sarah Navaroji
Varuthapattu Paaram Sumaporaey Lyrics In Tamil & English
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வருவீர் ஏசு அழைக்கிறாரே
Varuthapattu Paaram Sumaporae
Varuver Yesu Azaigirarae
சிலுவை நிழல் இளைப்பாறுதல்
சோரும் மனதில் கிடைத்திடுமே
Silluvai Nilal Ilaipaaruthal
Sorum Manathil Kidaithidumae
1. தியாக பலியாய் ஏசு மரித்தார்
தூய அன்பே மாறிடாதே
சேற்றினில் அமிழ்ந்தும் தூக்கி எடுப்பார்
சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொள்வாய்
Thiyaga Paliyai Yesumarithar
Dhuya Anbe Maaridathae
Setrinil Amilnthum Thukki Edupar
Sondha Ratchakarai Yedru Kollvai
2. கள்ளர் நடுவே கபடமில்லாத
கர்த்தர் உனக்காய் குருசினிலே
வாய் திறவாமல் மனம் பதறாமல்
வேதனை பாடு சகித்தனரே
Kallar Naduvae Kapadamillatha
Karthar Unnakai Gurusinelae
Vai Thiravamal Manam Patharamal
Vethanai Paadu Sagidanraeh
3. கொல்கதா பாதை விலகிவிடாதே
கர்த்தரின் பின்னே ன்னே நடந்திடுவாய்
வஞ்சிக்கும் உலகம் அதையோ நம்பாதே
வாஞ்சையாய் மோட்சம் சுதந்தரிப்பாய்
Kollkatha Bathai Vilagidathae
Kartharin Pinnae Nadathiduvai
Vanjikum Ulagam Athaiyo Nambathaey
Vaanjaiyai Motcham Suntharipai
4. முடிவோ மகிமை சிலுவையின் பாடு
முள்கிரீடம் பொன்னாகுமே
உன் சித்தம் நொறுங்க அவர் சாயலாவாய்
உத்தமனாக விளங்கிடுவாய்
Mudivo Magimai Silluvain Paadu
Mulkridam Ponnagumae
Un Sitham Nerunga Avar Saayalavai
Uthamanaga Vilangiduvai
5. உன்னை என்றுமே கைவிட மாட்டார்
உன்னை விட்டவர் விலகிடாரே
மாந்தனைப் போலவர் மாறுவதில்லை
மெய் வழி காட்டி நடத்திடுவார்
Unnai Endrumae Kaivida Maatar
Unnai Vittavar Vilagidarae
Maanthanai Polavar Maaruvathilai
Mei Vazhi Kaati Nadathiduvar
6. துன்ப வெள்ளத்தில் மூழ்கிடும்போது
தாங்கும் கரத்தால் தூக்கிடுவார்
இன்னும் ஒத்தாசை ஏசு அருள்வார்
உன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே
Dhunba Vellathil Mulgidumpothu
Thangum Karathal Thugiduvar
Innum Othasai Yesuarulvar
Un Metpar Uyirodirukirarae