Meiyaana Thiratchaichedi Neerae – மெய்யான திராட்சை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 6
Released on: 2 Jan 2016

Meiyaana Thiratchaichedi Neerae Lyrics In Tamil

மெய்யான திராட்சைசெடி
நீரே என் இயேசுவே
உம்மில் நிலைத்திருக்கும்
கொடியாய் என்னை வனையுமே – 2

கனிதர வேண்டுமே
கனிதர வேண்டுமே
உவர்ப்பாய் அல்ல
மதுரமாக நாளும் – 2

1. சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
வார்த்தையால் சுத்தம் செய்யும் – 2
கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
சுத்திகரித்திடும் எந்தன் தேவா – 2

2. நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
அன்பில் என்னை நிலைக்க செய்யும் – 2
உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
ஒன்றுமில்லை எந்தன் தேவா – 2

3. காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
வேலியடைத்து காத்து கொள்ளும் – 2
நற்குல திராட்சை கனிகளை தந்து
உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் – 2

Meiyaana Thiratchaichedi Neerae Lyrics In English

Meiyaana Thiratchaichedi
Neerae En Yaesuvae
Ummil Nilaithirukkul
Kodiyaai Ennai Vanaiyumae – 2

Kanithara Vaendumae
Kanithara Vaendumae
Uvarppaai Alla
Madhuramaaga Naalum – 2

1. Sutham Seiyum Sutham Seiyum Um
Vaarthaiyaal Sutham Seiyum – 2
Kilai Narukki Endhan Kurai Neekki Ennai
Suthigarithidum Endhan Dhaevaa – 2

2. Nilaikka Seiyum Nilaikka Seiyum Um
Anbil Ennai Nilaikka Seiyum – 2
Undhanaal Andri Endhanaal Aagum Endru
Ondrumillai Endhan Dhaevaa – 2

3. Kaathu Kollum Kaathu Kollum (Ennai)
Vaeliyadaithu Kaathu Kollum – 2
Narkula Dhiraatchai Kanigalai Thandhu
Undhan Sheeshanaai Endrumiruppaen – 2

Watch Online

Meiyaana Thiratchaichedi Neerae MP3 Song

Meiyaana Thiratchaichedi Neeraey Lyrics In Tamil & English

மெய்யான திராட்சைசெடி
நீரே என் இயேசுவே
உம்மில் நிலைத்திருக்கும்
கொடியாய் என்னை வனையுமே – 2

Meiyaana Thiratchaichedi
Neerae En Yaesuvae
Ummil Nilaithirukkul
Kodiyaai Ennai Vanaiyumae – 2

கனிதர வேண்டுமே
கனிதர வேண்டுமே
உவர்ப்பாய் அல்ல
மதுரமாக நாளும் – 2

Kanithara Vaendumae
Kanithara Vaendumae
Uvarppaai Alla
Madhuramaaga Naalum – 2

1. சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்
வார்த்தையால் சுத்தம் செய்யும் – 2
கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னை
சுத்திகரித்திடும் எந்தன் தேவா – 2

Sutham Seiyum Sutham Seiyum Um
Vaarthaiyaal Sutham Seiyum – 2
Kilai Narukki Endhan Kurai Neekki Ennai
Suthigarithidum Endhan Dhaevaa – 2

2. நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்
அன்பில் என்னை நிலைக்க செய்யும் – 2
உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்று
ஒன்றுமில்லை எந்தன் தேவா – 2

Nilaikka Seiyum Nilaikka Seiyum Um
Anbil Ennai Nilaikka Seiyum – 2
Undhanaal Andri Endhanaal Aagum Endru
Ondrumillai Endhan Dhaevaa – 2

3. காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)
வேலியடைத்து காத்து கொள்ளும் – 2
நற்குல திராட்சை கனிகளை தந்து
உந்தன் சீஷனாய் என்றுமிருப்பேன் – 2

Kaathu Kollum Kaathu Kollum (Ennai)
Vaeliyadaithu Kaathu Kollum – 2
Narkula Dhiraatchai Kanigalai Thandhu
Undhan Sheeshanaai Endrumiruppaen – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =