Kerubeengalum Serabeengalum – கேருபீன்களும் சேராபீன்களும்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 1
Released on: 15 Jun 2010

Kerubeengalum Serabeengalum Lyrics In Tamil

கேருபீன்களும் சேராபீன்களும்
போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர் – 2
கேருபீன் மத்தியில் வீற்றிருப்பார்
உயிருள்ள சிங்காசனம் – கேருபீன்
உயிருள்ள சிங்காசனம் – கேருபீன்
உயிருள்ள சிங்காசனம்

கேருபீன்களும் சேராபீன்களும் போற்றி,
துதித்து பாட்டுப் பாடுவர்
போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர்

1. பொற்கச்சை அணிந்தவரை பாட்டுப்பாடு
நிலையங்கி தரித்தவரை புகழ்ந்துபாடு – 2
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
உனக்குள் வாழ்பவரை புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

2. கர்த்தத்துவம் உடையவரை பாட்டுப்பாடு
நீண்ட ஆயுள் உடையவரை புகழ்ந்துபாடு – 2
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
மகிமையின் ராஜாவை நீ புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

3. மின்னலின் நிறமுடையவரை பாட்டுப்பாடு
படிகப்பச்சை தோற்றத்தை நீ புகழ்ந்துபாடு – 2
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
அக்கினி தெய்வத்தை நீ புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

Kerubeengalum Serabeengalum Lyrics In English

Kerubeengalum Serabeengalum
Potri Thuthi Paatu Paaduvar – 2
Kerubin Mathiyil Veetrirupavar
Uzirula Singasanam – Kerubin
Uyirula Singasanam – Kerubin
Uyirula Singasanam

Kerubeengalum Serabeenkalum
Potri Thuthi Paatu Paaduvar
Potri Thuthi Paatu Paduvar

1. Porkasai Aninthavarai Paaatupadu
Nilaiyangi Tharithavarai Pugazndhu Paadu – 2
Manusha Kumaranuku Paatupaadu
Unakul Vaazbavarai Pugazndhu Paadu – Pugazndhu Paadu

2. Kartharthuvam Udaiyavarai Paatu Paadu
Neenda Aayul Udaiyavarai Pugazndhu Paadu – 2
Manusha Kumaranuku Paatu Paadu
Magimaiyin Rajavai Nee Pugazndhu Paadu – Pugazndhu Paadu

3. Minalin Nirmudayavarai Paatu Paadu
Padikapachai Thotrathai Nee Pugazndhu Paadu – 2
Manusha Kumaranuku Paatu Paadu
Akkini Deivathai Nee Pugazndhu Paadu – Pugazndhu Paadu

Watch Online

Kerubeengalum Serabeengalum Song

Kerubeengalum Serabeengalum Potri Lyrics In Tamil & English

கேருபீன்களும் சேராபீன்களும்
போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர் – 2
கேருபீன் மத்தியில் வீற்றிருப்பார்
உயிருள்ள சிங்காசனம் – கேருபீன்
உயிருள்ள சிங்காசனம் – கேருபீன்
உயிருள்ள சிங்காசனம்

Kerubeengalum Serabeenkalum
Potri Thuthi Paatu Paaduvar – 2
Kerubin Mathiyil Veetrirupavar
Uzirula Singasanam – Kerubin
Uyirula Singasanam – Kerubin
Uyirula Singasanam

கேருபீன்களும் சேராபீன்களும் போற்றி,
துதித்து பாட்டுப் பாடுவர்
போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர்

Kerubeengalum Serabeenkalum
Potri Thuthi Paatu Paaduvar
Potri Thuthi Paatu Paduvar

1. பொற்கச்சை அணிந்தவரை பாட்டுப்பாடு
நிலையங்கி தரித்தவரை புகழ்ந்துபாடு – 2
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
உனக்குள் வாழ்பவரை புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

Porkasai Aninthavarai Paaatupadu
Nilaiyangi Tharithavarai Pugazndhu Paadu – 2
Manusha Kumaranuku Paatupaadu
Unakul Vaazbavarai Pugazndhu Paadu – Pugazndhu Paadu

2. கர்த்தத்துவம் உடையவரை பாட்டுப்பாடு
நீண்ட ஆயுள் உடையவரை புகழ்ந்துபாடு – 2
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
மகிமையின் ராஜாவை நீ புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

Kartharthuvam Udaiyavarai Paatu Paadu
Neenda Aayul Udaiyavarai Pugazndhu Paadu – 2
Manusha Kumaranuku Paatu Paadu
Magimaiyin Rajavai Nee Pugazndhu Paadu – Pugazndhu Paadu

3. மின்னலின் நிறமுடையவரை பாட்டுப்பாடு
படிகப்பச்சை தோற்றத்தை நீ புகழ்ந்துபாடு – 2
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
அக்கினி தெய்வத்தை நீ புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

Minalin Nirmudayavarai Paatu Paadu
Padikapachai Thotrathai Nee Pugazndhu Paadu – 2
Manusha Kumaranuku Paatu Paadu
Akkini Deivathai Nee Pugazndhu Paadu – Pugazndhu Paadu

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =