Petha Manam Piththappa – பெத்த மனம் பித்தப்பா

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Uyirullavarai Vol 9
Released on: 02 Feb 2005

Petha Manam Piththappa Lyrics In Tamil

பெத்த மனம் பித்தப்பா,
பிள்ளை மனம் கல்லப்பா
கல்லான பிள்ளை கண்டு,
கலக்கம் வேண்டாம்பா
கெட்டபின் ஞானம் வரும்,
திரும்பி வருவான்ப்பா – 2
ஆற்றுவார் தேற்றுவார்
தேவனே உம் மனசே – 2

1. பாலூட்டி வளர்த்த புள்ள,
மார்மீது உதைச்சது – 2
பெத்தமனம் கண்ணீர் கண்டு,
கர்த்தர் மனம் கொதிச்சது – 2
தவிடும் கிடைக்காம
தண்ணீரும் கிடைக்காம – 2
தவறை உணர்த்துவார்
கர்த்தரே சேர்த்து வைப்பார் – 2
ஆற்றுவார் தேற்றுவார் – 2
பெத்த மனம் பித்தப்பா,
பிள்ளை மனம் கல்லப்பா – 2

2. கண்ணைபோல் வளர்த்த புள்ள,
காத்த கண்ணை பிடுங்குது
கண்ணோக்கி பார்த்த
கர்த்தர் சினத்தால் சிவக்குது – 2
சத்தியத்தை தள்ளியவன்
சோகத்ததில் விழுந்திடுவான் – 2
பள்ளத்தில் விழுந்த பின்னே
கர்த்தரிடம் கதறிடுவான்

ஆற்றுவார் – 2
பெத்த மனம் – 2
கல்லான – 2
கெட்டபின் – 2
ஆற்றுவார் – 2

Petha Manam Piththappa Lyrics In English

Petha Manam Piththappa,
Pillai Manam Kallappa
Kallana Pillai Kandu,
Kalakkam Vaendampa
Kettapin Gnanam Varum,
Thirumbi Varuvanppa – 2
Aatruvaar Thaetruvaar
Dhaevanae Um Manasae – 2

1. Paalooty Valartha Pullae,
Maarmeedhu Udhaichadhu – 2
Peththa Manam Kanneer Kandu,
Karthar Manam Kodhichadhu – 2
Thavedum Kidaikkaama
Thanneerum Kidaikkama – 2
Thavarai Unarthuvar
Kartharae Saerthu Vaippaar – 2
Aatruvaar – 2
Penththa Manam – 2

2. Kannai Poal Valartha Pullae,
Kaatha Kannai Pidungudhu – 2
Kannoaki Paartha
Karthar Sinathala Sivakkudhu – 2
Saththiyathrhy Thalliyavans
Oagadhil Vizhundhiduvan – 2
Pallaththil Vizhundha Pinnael
Kartharidam Kadhariduvan

Aatruvaar – 2
Peththamanam – 2
Kallaana – 2
Kettapin – 2
Aatruvar – 2

Watch Online

Petha Manam Piththappa MP3 Song

Peththa Manam Piththappa Lyrics In Tamil & English

பெத்த மனம் பித்தப்பா,
பிள்ளை மனம் கல்லப்பா
கல்லான பிள்ளை கண்டு,
கலக்கம் வேண்டாம்பா
கெட்டபின் ஞானம் வரும்,
திரும்பி வருவான்ப்பா – 2
ஆற்றுவார் தேற்றுவார்
தேவனே உம் மனசே – 2

Peththa Manam Piththappa,
Pillai Manam Kallappa
Kallana Pillai Kandu,
Kalakkam Vaendampa
Kettapin Gnanam Varum,
Thirumbi Varuvanppa – 2
Aatruvaar Thaetruvaar
Dhaevanae Um Manasae – 2

1. பாலூட்டி வளர்த்த புள்ள,
மார்மீது உதைச்சது – 2
பெத்தமனம் கண்ணீர் கண்டு,
கர்த்தர் மனம் கொதிச்சது – 2
தவிடும் கிடைக்காம
தண்ணீரும் கிடைக்காம – 2
தவறை உணர்த்துவார்
கர்த்தரே சேர்த்து வைப்பார் – 2
ஆற்றுவார் தேற்றுவார் – 2
பெத்த மனம் பித்தப்பா,
பிள்ளை மனம் கல்லப்பா – 2

Paalooty Valartha Pullae,
Maarmeedhu Udhaichadhu – 2
Peththa Manam Kanneer Kandu,
Karthar Manam Kodhichadhu – 2
Thavedum Kidaikkaama
Thanneerum Kidaikkama – 2
Thavarai Unarthuvar
Kartharae Saerthu Vaippaar – 2
Aatruvaar – 2
Penththa Manam – 2

2. கண்ணைபோல் வளர்த்த புள்ள,
காத்த கண்ணை பிடுங்குது
கண்ணோக்கி பார்த்த
கர்த்தர் சினத்தால் சிவக்குது – 2
சத்தியத்தை தள்ளியவன்
சோகத்ததில் விழுந்திடுவான் – 2
பள்ளத்தில் விழுந்த பின்னே
கர்த்தரிடம் கதறிடுவான்

Kannai Poal Valartha Pullae,
Kaatha Kannai Pidungudhu – 2
Kannoaki Paartha
Karthar Sinathala Sivakkudhu – 2
Saththiyathrhy Thalliyavans
Oagadhil Vizhundhiduvan – 2
Pallaththil Vizhundha Pinnael
Kartharidam Kadhariduvan

ஆற்றுவார் – 2
பெத்த மனம் – 2
கல்லான – 2
கெட்டபின் – 2
ஆற்றுவார் – 2

Aatruvaar – 2
Peththamanam – 2
Kallaana – 2
Kettapin – 2
Aatruvar – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =