Vanandira Paadhayil En – வனாந்திர பாதையில்

Christava Padal

Artist: Varna Jeevagarajan
Album: Solo Songs
Released on: 4 Jul 2021

Vanandira Paadhayil Lyrics In Tamil

வனாந்திர பாதையில்
என் நிழலாய் நிற்பாரே
பள்ளத்தாக்கினிலும்
புது வழிகள் திறப்பாரே – 2

1. கர்த்தரின் பிள்ளைகள்
நொறுங்கும் பொழுது
தேவனின் இதயமும்
உடைகிறதல்லோ

கண்ணீரால் விதைப்பவன்
கெம்பீரமாய் அறுப்பான் – 2
– வனாந்திர

2. நடந்த களைப்பிலும்
தாகம் பெருகிடுதே
நம் தாகத்தை தீர்க்கவே
இயேசு நொறுக்கப்பட்டாரே

அப்பத்தினாலே அல்ல
ஜீவ வார்த்தையால் பிழைப்பேன் – 2

3. அதிகாலையிலும் நான்
அவரை நோக்கிப் பார்க்கையில்
அன்பின் கண்களால்
என் வழியை காட்டுவார்

நேற்றும் நடத்தியவர்
என்றென்றும் நடத்திடுவார் – 2

Vanandira Paadhayil Lyrics In English

Vanandhira Paadhayil
En Nizhalai Nirpaarae
Pallaththaakkinilum
Pudhu Vazhikal Thirappaarae – 2

1. Karththarin Pillaigal
Norunkum Pozhudhu
Dhevanin Ithayamum
Udhaikirathalloe

Kaneeraal Vithaippavan
Kaempiramai Aruppaan – 2
– Vanandhira

2. Nadandha Kalaippilum
Thaakam Perukituthae
Nam Thaakaththai Theerkkavae
Yesu Norukkappattaarae

Appaththinaalae Alla
Jeeva Vaarththaiyaal Pizhaippaen – 2

3. Athikaalaiyilum Naan
Avarai Nokkip Paarkkaiyil
Anbin Kankalaal
En Vazhiyai Kaattuvaar

Netrum Nataththiyavar
Endrenrum Nataththituvaar – 2

Watch Online

Vanandira Paadhayil MP3 Song

Technician Information

Song Written And Sung By Varna Jeevagarajan
Music : Stephen Jebakumar
Guitars : Keba Jeremiah
Drums : Jared Sandhy
Flute : Jotham
Mixed & Mastered : A. M. Rahmathulla
Additional Keyboards : Anderson Williams
Video Edited : Lokesh Richards
Poster Design : Joshua Samuel

Vanandira Padhayil En Lyrics In Tamil & English

வனாந்திர பாதையில்
என் நிழலாய் நிற்பாரே
பள்ளத்தாக்கினிலும்
புது வழிகள் திறப்பாரே – 2

Vanandhira Paadhayil
En Nizhalai Nirpaarae
Pallaththaakkinilum
Pudhu Vazhikal Thirappaarae – 2

1. கர்த்தரின் பிள்ளைகள்
நொறுங்கும் பொழுது
தேவனின் இதயமும்
உடைகிறதல்லோ

Karththarin Pillaigal
Norunkum Pozhudhu
Dhevanin Ithayamum
Udhaikirathalloe

கண்ணீரால் விதைப்பவன்
கெம்பீரமாய் அறுப்பான் – 2
– வனாந்திர

Kaneeraal Vithaippavan
Kaempiramai Aruppaan – 2

2. நடந்த களைப்பிலும்
தாகம் பெருகிடுதே
நம் தாகத்தை தீர்க்கவே
இயேசு நொறுக்கப்பட்டாரே

Nadandha Kalaippilum
Thaakam Perukituthae
Nam Thaakaththai Theerkkavae
Yesu Norukkappattaarae

அப்பத்தினாலே அல்ல
ஜீவ வார்த்தையால் பிழைப்பேன் – 2

Appaththinaalae Alla
Jeeva Vaarththaiyaal Pizhaippaen – 2

3. அதிகாலையிலும் நான்
அவரை நோக்கிப் பார்க்கையில்
அன்பின் கண்களால்
என் வழியை காட்டுவார்

Athikaalaiyilum Naan
Avarai Nokkip Paarkkaiyil
Anbin Kankalaal
En Vazhiyai Kaattuvaar

நேற்றும் நடத்தியவர்
என்றென்றும் நடத்திடுவார் – 2

Netrum Nataththiyavar
Endrenrum Nataththituvaar – 2

Song Description:
Robert Roy Songs, Tamil gospel songs, Thoonga Iravugal Album Songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs, Ummaal Koodum Album Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =