Puyalin Naduvil Naan – புயலின் நடுவில் நான்

Christava Padal

Artist: Anne Cinthia
Album: Solo Songs
Released on: 26 Mar 2022

Puyalin Naduvil Naan Lyrics In Tamil

புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால்
என் துதியை உயர்த்துவேன் சாம்பலில்
இருந்தும் சங்கீதம் எழும் மரணத்தை
ஜெபித்த என் இயேசு ஜீவிக்கிறார்

1. பாடுவேன் ஹாலேலூயா
என் சத்துருக்கள் முன்பிலே பாடுவேன்
ஹாலேலூயா நம்பிக்கை
அற்ற வேளையில் பாடுவேன்
ஹாலேலூயா ஆராதனை
என் ஆயுதம் பாடுவேன்
ஹாலேலூய பரம சேனை
எனக்காய் போர் செய்யும

2. பாடுவேன் ஹாலேலூயா
எனக்குள் இருக்கும் அனைத்தோடும்
பாடுவேன் ஹாலேலூயா என்
கண்கள் முன் இருள் விலகிடும்
பாடுவேன் ஹாலேலூயா எல்லா
குழப்பங்களின் மத்தியில் பாடுவேன்
ஹாலேலூயா பயம்
என் முன்னே பயந்திடும்

என் இதயமே பாடு
என் இதயமே பாடு
என் இதயமே பாடு – 2
உன் சத்துருக்கள் முன்பிலே
என் இதயமே பாடு
நம்பிக்கை அற்ற வேளையில்
இன்னும் சத்தமாய் பாடு
ஆராதனை உன் ஆயுதம்
இன்னும் சத்தமாய் பாடு
பரம சேனை உனக்காய் போர் செய்யும் – 2

பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா – 2

Puyalin Naduvil Naan Lyrics In English

Puyalin Naduvil Naan Padiduvaen
Gerchikum Dhoniyal
En Thudhiyai Uvarthuvaen
Sambalil Irundhum Sangeedham
Yezhum Maranathai Jeiytha
En Yesu Jeevikirar

1. Paduvaen Hallelujah
En Sathurukal Munbilae
Paduvaen Hallelujah
Nambikei Atra velayil
Paduvaen Hallelujah
Aradhanai En Aiyudham
Paduvaen Hallelujah
Parama Saenai Enakkaai Por Seiyum

2. Paduvaen Hallelujah
Enakkul Irukum Anaithodum
Paduvaen Hallelujah
En Kangal Mun Irul Vilagidum
Paduvaen Hallelujah
Ellaa Kuzhapangalin Mathiyil
Paduvaen Hallelujah
Bayam En Munae Bayandhidum

En Idhayamae Paadu
En Idhayamae Paadu
En Idhayamae Paadu – 2
Un Sathurukal Munbilae
En Idhayamae Paadu
Nambikei Atra Velaiyil
Innum Satthamaay Paadu
Aradhanai Un Aiyudham
Innum Satthamaay Paadu
Parama Saenai Unakkaai Por Seiyum – 2

Paduvaen Hallelujah
paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah – 2

Watch Online

Puyalin Naduvil Naan MP3 Song

Technician Information

Sung By Anne Cinthia And Pas. Joel Thomasraj & Benny John Joseph
Backing Vocals : Shilvi Sharon & Team, Richards Ebenezer, J.mohan Srinivaash, Merlin Prescilla

Music By Rohan Philmore
Drums : Jared Sandhy
Guitars & Bass : Keba Jeremiah
Backing Vocals Recorded At Jmv Studios, Coimbatore
Mix And Mastered By Toby Joseph, Tobsgarage
Video Production By Christan Studios
Shot By Jehu Christan And Jebi Jonathan
Edit & Di By Jehu Christan
Video Crew: Siby Cd & Jonas Immanuel

Puyalin Naduvil Naan Padiduvaen Lyrics In Tamil & English

புயலின் நடுவில் நான் பாடிடுவேன்
கேர்சிக்கும் தொனியால்
என் துதியை உயர்த்துவேன் சாம்பலில்
இருந்தும் சங்கீதம் எழும் மரணத்தை
ஜெபித்த என் இயேசு ஜீவிக்கிறார்

Puyalin Naduvil Naan Padiduvaen
Gerchikum Dhoniyal
En Thudhiyai Uvarthuvaen
Sambalil Irundhum Sangeedham
Yezhum Maranathai Jeiytha
En Yesu Jeevikirar

1. பாடுவேன் ஹாலேலூயா
என் சத்துருக்கள் முன்பிலே பாடுவேன்
ஹாலேலூயா நம்பிக்கை
அற்ற வேளையில் பாடுவேன்
ஹாலேலூயா ஆராதனை
என் ஆயுதம் பாடுவேன்
ஹாலேலூய பரம சேனை
எனக்காய் போர் செய்யும

Paduvaen Hallelujah
En Sathurukal Munbilae
Paduvaen Hallelujah
Nambikei Atra velayil
Paduvaen Hallelujah
Aradhanai En Aiyudham
Paduvaen Hallelujah
Parama Saenai Enakkaai Por Seiyum

2. பாடுவேன் ஹாலேலூயா
எனக்குள் இருக்கும் அனைத்தோடும்
பாடுவேன் ஹாலேலூயா என்
கண்கள் முன் இருள் விலகிடும்
பாடுவேன் ஹாலேலூயா எல்லா
குழப்பங்களின் மத்தியில் பாடுவேன்
ஹாலேலூயா பயம்
என் முன்னே பயந்திடும்

Paduvaen Hallelujah
Enakkul Irukum Anaithodum
Paduvaen Hallelujah
En Kangal Mun Irul Vilagidum
Paduvaen Hallelujah
Ellaa Kuzhapangalin Mathiyil
Paduvaen Hallelujah
Bayam En Munae Bayandhidum

என் இதயமே பாடு
என் இதயமே பாடு
என் இதயமே பாடு – 2
உன் சத்துருக்கள் முன்பிலே
என் இதயமே பாடு
நம்பிக்கை அற்ற வேளையில்
இன்னும் சத்தமாய் பாடு
ஆராதனை உன் ஆயுதம்
இன்னும் சத்தமாய் பாடு
பரம சேனை உனக்காய் போர் செய்யும் – 2

En Idhayamae Paadu
En Idhayamae Paadu
En Idhayamae Paadu – 2
Un Sathurukal Munbilae
En Idhayamae Paadu
Nambikei Atra Velaiyil
Innum Satthamaay Paadu
Aradhanai Un Aiyudham
Innum Satthamaay Paadu
Parama Saenai Unakkaai Por Seiyum – 2

பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா
பாடுவேன் ஹாலேலூயா – 2

Paduvaen Hallelujah
paduvaen Hallelujah
Paduvaen Hallelujah
Paduvaen Hallelujah – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + four =