Ennai Nirapidum Um – என்னை நிரப்பிடும் உம்

Christava Padal

Artist: Benny John Joseph
Album: Vazhi Seibavar Vol 4
Released on: 18 Feb 2023

Ennai Nirapidum Um Lyrics In Tamil

All We Want And All We Need Is Found In Jesus,
And All We Ask Is More Of You,
Nothing Else Can Satisfy Our Heart’s Desire,
All We Want Is More Of You,

For The Lord Is Good And His Love Endures,
Yes The Lord Is Good Forever,
And I’ll Shout It Out From The Mountaintops,
Yes The Lord Is Good Forever,

கண்டேன் இயேசுவில் என் தேவை
எல்லாம் நான் தேடும் எல்லாம்
உம்மை இன்னும் பற்றுவேன்
என் வாஞ்சை எல்லாம்
உம்மில் தானே நிறைவரும் ஐயா
உம்மை இன்னும் பற்றுவான்

நித்திய அன்பினால் என்னை அழைத்தீரே
நீரே நல்லவர் என்றுமே
உயர்த்தி சொல்லுவேன் நீரே நல்லவர்
எந்தன் இயேசுவே என்றுமே – 2

We Want You, More And More,
We Want You, More And More,
We Want You, More And More,
More And More – 2

நீர் வேண்டும் என் உள்ளத்தில்
நீர் வேண்டும் என் குடும்பத்தில்
நீர் வேண்டும் என் வாழ்க்கையில் என் வாழ்க்கையில்

என்னை நிரப்பிடும் உம் கிருபையால்
என்னை நிரப்பிடும் உம் அன்பினால்
என்னை நிரப்பிடும் உம் ஆவியால் உம் வல்லமையால்

நித்திய அன்பினால் என்னை அழைத்தீரே
நீரே நல்லவர் என்றுமே
உயர்த்தி சொல்லுவேன் நீரே நல்லவர்
எந்தன் இயேசுவே என்றுமே – 2

Ennai Nirapidum Um Lyrics In English

All We Want And All We Need Is Found In Jesus,
And All We Ask Is More Of You,
Nothing Else Can Satisfy Our Heart’s Desire,
All We Want Is More Of You,

For The Lord Is Good And His Love Endures,
Yes The Lord Is Good Forever,
And I’ll Shout It Out From The Mountaintops,
Yes The Lord Is Good Forever,

Kandaen Yesvil En Thevai
Ellaam Naan Thaedum Ellaam
Ummai Innum Patruvaen
En Vanjai Ellaam
Ummil Dhanae Niraivarum Aiyah
Ummai Innum Patruvaen

Nithiya Anbinaal Ennai Azhaitheerae
Neerae Nallavar Endrumae
Uyarthi Solluvaen Neerae Nallavar
Endhan Yesuvae Endrumae – 2

We Want You, More And More,
We Want You, More And More,
We Want You, More And More,
More And More – 2

Neer Vaendum En Ulathil
Neer Vaendum En Kudumbathil
Neer Vaendum En Vazhkail En Vazhkail

Ennai Nirapidum Um Kirubaiyaal
Ennai Nirapidum Um Anbinaal
Ennai Nirappidum Um Aaviyal Um Vallamaiyaal

Nithiya Anbinaal Ennai Azhaitheerae
Neerae Nallavar Endrumae
Uyarthi Solluvaen Neerae Nallavar
Endhan Yesuvae Endrumae – 2

Watch Online

Ennai Nirapidum Um MP3 Song

Technician Information

Vocals : Benny John Joseph, Hannah Mathews, Joanna Esther Shalini, Gracia Betty Edith
Special Thanks to original composer bjputnam
Backing Vocals : Rohith Fernandes, Annuncia Ragavarthini & Evangeline Shiny Rex

Keys : Calvin
Bass : Naveen Napier
Drums : Renan Martins
Guitars : Brazil
Designs : Chandilyan Ezra
Edited by Jehu Christan
Translation by Gracia Betty Edith
Mixed and Mastered by David Selvam
Recorded at Oasis Studio by Prabhu Immanuel,
Filmed by Jacob (New York), Jesse ( California) & Jehu

Ennai Nirapidum Um Kirubaiyaal Lyrics In Tamil & English

All We Want And All We Need Is Found In Jesus,
And All We Ask Is More Of You,
Nothing Else Can Satisfy Our Heart’s Desire,
All We Want Is More Of You,

All We Want And All We Need Is Found In Jesus,
And All We Ask Is More Of You,
Nothing Else Can Satisfy Our Heart’s Desire,
All We Want Is More Of You,

For The Lord Is Good And His Love Endures,
Yes The Lord Is Good Forever,
And I’ll Shout It Out From The Mountaintops,
Yes The Lord Is Good Forever,

For The Lord Is Good And His Love Endures,
Yes The Lord Is Good Forever,
And I’ll Shout It Out From The Mountaintops,
Yes The Lord Is Good Forever,

கண்டேன் இயேசுவில் என் தேவை
எல்லாம் நான் தேடும் எல்லாம்
உம்மை இன்னும் பற்றுவேன்
என் வாஞ்சை எல்லாம்
உம்மில் தானே நிறைவரும் ஐயா
உம்மை இன்னும் பற்றுவான்

Kandaen Yesvil En Thevai
Ellaam Naan Thaedum Ellaam
Ummai Innum Patruvaen
En Vanjai Ellaam
Ummil Dhanae Niraivarum Aiyah
Ummai Innum Patruvaen

நித்திய அன்பினால் என்னை அழைத்தீரே
நீரே நல்லவர் என்றுமே
உயர்த்தி சொல்லுவேன் நீரே நல்லவர்
எந்தன் இயேசுவே என்றுமே – 2

Nithiya Anbinaal Ennai Azhaitheerae
Neerae Nallavar Endrumae
Uyarthi Solluvaen Neerae Nallavar
Endhan Yesuvae Endrumae – 2

We Want You, More And More,
We Want You, More And More,
We Want You, More And More,
More And More – 2

We Want You, More And More,
We Want You, More And More,
We Want You, More And More,
More And More – 2

நீர் வேண்டும் என் உள்ளத்தில்
நீர் வேண்டும் என் குடும்பத்தில்
நீர் வேண்டும் என் வாழ்க்கையில் என் வாழ்க்கையில்

Neer Vaendum En Ulathil
Neer Vaendum En Kudumbathil
Neer Vaendum En Vazhkail En Vazhkail

என்னை நிரப்பிடும் உம் கிருபையால்
என்னை நிரப்பிடும் உம் அன்பினால்
என்னை நிரப்பிடும் உம் ஆவியால் உம் வல்லமையால்

Ennai Nirappidum Um Kirubaiyaal
Ennai Nirappidum Um Anbinaal
Ennai Nirappidum Um Aaviyal Um Vallamaiyaal

நித்திய அன்பினால் என்னை அழைத்தீரே
நீரே நல்லவர் என்றுமே
உயர்த்தி சொல்லுவேன் நீரே நல்லவர்
எந்தன் இயேசுவே என்றுமே – 2

Nithiya Anbinaal Ennai Azhaitheerae
Neerae Nallavar Endrumae
Uyarthi Solluvaen Neerae Nallavar
Endhan Yesuvae Endrumae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =