Thirupaatham Thedum Podhu – திருப்பாதம் தேடும் போது

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 8
Released On: 1 Mar 2020

Thirupaatham Thedum Podhu Lyrics In Tamil

திருப்பாதம் தேடும் போது
திருக்கரங்கள் தொட்டதே
தாயன்பு தேடும் போது
மெய்யன்பு கிடைத்ததே – 2

உடைப்பட்ட பாத்திரமாய்
உம் பாதம் விழுகின்றேன்
பிளவுண்ட கரங்களினால்
அணைத்நீரே அணைத்தீரே – 2

தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மைப் பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மைப் பிரிக்காதே

வாடிப் போன செடியைப் போல்
தேடி வந்து அழுதேனே
நீரூற்றி எனைக் காத்து வேர் பிடிக்க வைத்தீரே
தனிமரமாக எனை விட்டு கலங்கடித்து போனாலும்
வளமாக வாழ வைத்து கலங்காமல் காத்திரே

அதமானேன் என்ற போது
கர்த்தர் கரத்தினால் தொட்டாரே
கரங்கள் என்னைத் தொட்டதாலே
வல்லமை வரங்கள் பெற்றேனே
அசுத்த உதடாயிருந்தேனே
அக்கினி நெருப்பினால் தொட்டாரே
அக்கினி நெருப்பு என்னைத் தொட்டதாலே
என் வாழ்க்கை புதிதாய் மாறிட்ரே

உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன் – 4

Thirupatham Thedum Podhu Lyrics In English

Thirupaatham Thedum Podhu
Thirukarangal Thotathae
Thaayanbu Thedum Pothu
Meiyanbu Kidaithathae – 2

Udaipatta Paathiramaai
Um Paatham Vizhukirean
Pilavunda Karangalinaal
Anaitheerea Anaitheerae – 2

Deva Mainthanae Deva Mainthanae
Enthan Nanbanea Nalla Nanbanae
Ummai Pirinthu Naan Eppadi Vazhuvean
Entha Ulagamum Nammal Pirikathae

Vaadi Pona Sediyai Pol
Thedi Vanthu Azhuthenae
Neerutri Enai Kaathu Ver Pidika Vaitheerae
Thanimaramaaga Enai Vittu Kalangadithu Ponalum
Valamaga Vazha Vaithu Kalangamal Kaatherae

Athamanean Endra Pothu
Karthar Karathinaal Thotarae
Karangal Ennai Thotathalae
Vallamai Varangal Petranae
Asutha Uthadayiruntheanae
Akkini Nerupinaal Thotarae
Akkini Nerupu Ennai Thotathalae
En Vazhkai Puthithai Maaritrae

Unga Ithayathil Pathinthavan
Unga Virupathai Seipavan – 4

Watch Online

Thirupaatham Thedum Podhu MP3 Song

Thirupaatham Thedum Pothu Lyrics In Tamil & English

திருப்பாதம் தேடும் போது
திருக்கரங்கள் தொட்டதே
தாயன்பு தேடும் போது
மெய்யன்பு கிடைத்ததே – 2

Thirupatham Thaedum Podhu
Thirukarangal Thotathae
Thaayanbu Thedum Pothu
Meiyanbu Kidaithathae – 2

உடைப்பட்ட பாத்திரமாய்
உம் பாதம் விழுகின்றேன்
பிளவுண்ட கரங்களினால்
அணைத்நீரே அணைத்தீரே – 2

Udaipatta Paathiramaai
Um Paatham Vizhukirean
Pilavunda Karangalinaal
Anaitheerea Anaitheerae – 2

தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மைப் பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மைப் பிரிக்காதே

Deva Mainthanae Deva Mainthanae
Enthan Nanbanea Nalla Nanbanae
Ummai Pirinthu Naan Eppadi Vazhuvean
Entha Ulagamum Nammal Pirikathae

வாடிப் போன செடியைப் போல்
தேடி வந்து அழுதேனே
நீரூற்றி எனைக் காத்து வேர் பிடிக்க வைத்தீரே
தனிமரமாக எனை விட்டு கலங்கடித்து போனாலும்
வளமாக வாழ வைத்து கலங்காமல் காத்திரே

Vaadi Pona Sediyai Pol
Thedi Vanthu Azhuthenae
Neerutri Enai Kaathu Ver Pidika Vaitheerae
Thanimaramaaga Enai Vittu Kalangadithu Ponalum
Valamaga Vazha Vaithu Kalangamal Kaatherae

அதமானேன் என்ற போது
கர்த்தர் கரத்தினால் தொட்டாரே
கரங்கள் என்னைத் தொட்டதாலே
வல்லமை வரங்கள் பெற்றேனே
அசுத்த உதடாயிருந்தேனே
அக்கினி நெருப்பினால் தொட்டாரே
அக்கினி நெருப்பு என்னைத் தொட்டதாலே
என் வாழ்க்கை புதிதாய் மாறிட்ரே

Athamanean Endra Pothu
Karthar Karathinaal Thotarae
Karangal Ennai Thotathalae
Vallamai Varangal Petranae
Asutha Uthadayiruntheanae
Akkini Nerupinaal Thotarae
Akkini Nerupu Ennai Thotathalae
En Vazhkai Puthithai Maaritrae

உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன் – 4

Unga Ithayathil Pathinthavan
Unga Virupathai Seipavan – 4

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 10 =