Virunthuku Varungal Nam – விருந்துக்கு வாருங்கள் நம்

Christava Padal

Album: Thiruvirunthu Paadalgal

Virunthuku Varungal Nam Lyrics in Tamil

விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும்
திரு விருந்துக்கு வாருங்கள்
அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும்
விருந்துக்கு வாருங்கள் திரு
விருந்துக்கு வாருங்கள் – 2

மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும்
விருந்துக்கு வாருங்கள்
விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும்
தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும்
பாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும்

ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும்
வேற்றுமை தீயை மனதினில் நீக்கும்
மனநோயகற்றி நிறை மகிழ்வளிக்கும்
மரணத்தை வென்று இறை வாழ்வளிக்கும்

Virunthuku Varungkal Nam Lyrics in English

Virunthuku Varungkal Nam Iraivan Tharum
Thiru Virunthukku Varungkal
Anpai Unarththum Uravai Valarkkum
Virunthukku Varungkal Thiru
Virunthukku Varungkal – 2

Mannorai Nal Manaththoaraay Matrum
Virunthukku Vaarungkal
Vinnoarai Vaazhvil Ennaalum Aerkum
Thaazhnilai Neekki Irai Uravaith Tharum
Paazhnilai Suzhchchi Saththaanai Vellum

Otrumai Unarvai Nammilae Valarkkum
Vaetrumai Thiiyai Manathinil Neekkum
Mananoayakarri Nirai Makizhvalikkum
Maranaththai Ventru Irai Vaazhvalikkum

Watch Online

Virunthuku Varungal Nam MP3 Song

Virunthuku Varungal Nam Iraivan Lyrics in Tamil & English

விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும்
திரு விருந்துக்கு வாருங்கள்
அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும்
விருந்துக்கு வாருங்கள் திரு
விருந்துக்கு வாருங்கள் – 2

Virunthuku Varungkal Nam Iraivan Tharum
Thiru Virunthukku Varungkal
Anpai Unarththum Uravai Valarkkum
Virunthukku Varungkal Thiru
Virunthukku Varungkal – 2

மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும்
விருந்துக்கு வாருங்கள்
விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும்
தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும்
பாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும்

Mannorai Nal Manaththoaraay Matrum
Virunthukku Vaarungkal
Vinnoarai Vaazhvil Ennaalum Aerkum
Thaazhnilai Neekki Irai Uravaith Tharum
Paazhnilai Suzhchchi Saththaanai Vellum

ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும்
வேற்றுமை தீயை மனதினில் நீக்கும்
மனநோயகற்றி நிறை மகிழ்வளிக்கும்
மரணத்தை வென்று இறை வாழ்வளிக்கும்

Otrumai Unarvai Nammilae Valarkkum
Vaetrumai Thiiyai Manathinil Neekkum
Mananoayakarri Nirai Makizhvalikkum
Maranaththai Ventru Irai Vaazhvalikkum

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 8 =