Antho Kalvari Metinil Anbulla – அந்தோ கல்வாரி மேட்டினில்

Old Christian Song

Artist: Sis. Sarah Navaroji
Album: Tamil Keerthanai Songs

Antho Kalvari Metinil Anbulla Lyrics in Tamil

அந்தோ கல்வாரி மேட்டினில்
அன்புள்ள இயேசு ராஜா
தொங்கும் சிலுவை காட்சியே
தங்கும் என் சிந்தையிலே

1. கல்வாரியில் தவிக்குதே
கர்த்தாவின் சரீரமே
எந்தன் நோய் பிணி பாவங்களால்
அந்தக் கேடுற்ற தம் தேகமே

2. தேற்றிடுவார் யாருமில்லை
தன்னந் தனிமையானீர்
எந்தன் கஷ்டத்தில் துணை நிற்க
இந்த நிலைமை அடைந்தீரோ

3. காடியல்லோ தாக்கத்திற்கோ
கர்த்தாவே பெற்றுக் கொண்டார்
எந்தன் பாவத்தின் கசப்பையும்
இயேசுவே ருசித்து மாண்டீரே

4. என் ஆவியை ஒப்படைத்தேன்
எல்லாம் முடிந்த தென்றீர்
எந்தன் உள்ளத்தை உருகுதே
இந்த நல் இறுதி வாக்குகள்

5. இரட்சண்யமே சிலுவையின்
இரத்தத்தால் கண்டடைந்தேன்
நன்றி பொங்கிட நோக்கிடுவேன்
நம்பிக்கை ஈந்த என் இயேசுவே

Antho Kalvari Metinil Lyrics in English

Anthoa Kalvaari Maettinil
Anpulla Yesu Raajaa
Thongkum Siluvai Katchiyae
Thangkum En Chinthaiyilae

1. Kalvaariyil Thavikkuthae
Karththaavin Sariiramae
Enthan Noay Pini Paavangkalaal
Anthak Kaeturra Tham Thaekamae

2. Thaerrituvaar Yarumillai
Thannan Thanimaiyaaniir
Enthan Kashdaththil Thunai Nirka
Intha Nilaimai Atainthiiroa

3. Kaatiyalloa Thaakkaththirkoa
Karththaavae Petrru Kondaar
Enthan Paavaththin Kachappaiyum
Yesuvae Ruchiththu Maantiirae

4. En Aaviyai Oppataiththaen
Ellaam Mutintha Thentriir
Enthan Ullaththai Urukuthae
Intha Nal Iruthi Vaakkukal

5. Iratsanyamae Siluvaiyin
Iraththaththaal Kandatainthaen
Nantri Pongkida Noakkituvaen
Nampikkai Iintha En Yesuvae

Watch Online

Antho Kalvari Metinil Anbulla MP3 Song

Antho Kalvari Metinil Anbulla Lyrics in Tamil & English

அந்தோ கல்வாரி மேட்டினில்
அன்புள்ள இயேசு ராஜா
தொங்கும் சிலுவை காட்சியே
தங்கும் என் சிந்தையிலே

Anthoa Kalvaari Maettinil
Anpulla Yesu Raajaa
Thongkum Siluvai Katchiyae
Thangkum En Chinthaiyilae

1. கல்வாரியில் தவிக்குதே
கர்த்தாவின் சரீரமே
எந்தன் நோய் பிணி பாவங்களால்
அந்தக் கேடுற்ற தம் தேகமே

Kalvaariyil Thavikkuthae
Karththaavin Sariiramae
Enthan Noay Pini Paavangkalaal
Anthak Kaeturra Tham Thaekamae

2. தேற்றிடுவார் யாருமில்லை
தன்னந் தனிமையானீர்
எந்தன் கஷ்டத்தில் துணை நிற்க
இந்த நிலைமை அடைந்தீரோ

Thaerrituvaar Yarumillai
Thanna Thanimaiyaaniir
Enthan Kashdaththil Thunai Nirka
Intha Nilaimai Atainthiiroa

3. காடியல்லோ தாக்கத்திற்கோ
கர்த்தாவே பெற்றுக் கொண்டார்
எந்தன் பாவத்தின் கசப்பையும்
இயேசுவே ருசித்து மாண்டீரே

Kaatiyalloa Thaakkaththirkoa
Karththaavae Petrru Kondaar
Enthan Paavaththin Kachappaiyum
Yesuvae Ruchiththu Maantiirae

4. என் ஆவியை ஒப்படைத்தேன்
எல்லாம் முடிந்த தென்றீர்
எந்தன் உள்ளத்தை உருகுதே
இந்த நல் இறுதி வாக்குகள்

En Aaviyai Oppataiththaen
Ellaam Mutintha Thentriir
Enthan Ullaththai Urukuthae
Intha Nal Iruthi Vaakkukal

5. இரட்சண்யமே சிலுவையின்
இரத்தத்தால் கண்டடைந்தேன்
நன்றி பொங்கிட நோக்கிடுவேன்
நம்பிக்கை ஈந்த என் இயேசுவே

Iratsanyamae Siluvaiyin
Iraththaththaal Kandatainthaen
Nantri Pongkida Noakkituvaen
Nampikkai Iintha En Yesuvae

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 11 =