Aathma Naesar Yesuvae – ஆத்ம நேசர் இயேசுவே ஆதி

Christava Padal

Album : Christian Marriage Songs

Aathma Naesar Yesuvae Lyrics In Tamil

ஆத்ம நேசர் இயேசுவே,
ஆதி அந்தமும் நீரே
ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்க
மணமக்கள் மீதிலே மரியாய் பொழியுமே
மங்களம் மங்களம் இன்றும் என்றுமே

எங்கள் மணாளனாம் இயேசுவுக்கே
மங்களம் என்று நாம் ஆர்ப்பரித்துமே
இன்பமாம் கீத வாத்தியங்களோடே
இங்கிதமாய் பாடி மகிழ்வோம்

1. இந்த நாள் விசுவாசத்தின்
இன்ப தம்பதிகள் மேல்
உந்தன் அன்பு கரம் நீட்டும் தேவா
உந்தன் சித்தம் செய்துமே
இன்ப நாடு செல்லவே
உன்னதா ஈவுகள் தந்தருளுமே

2. இன்ப துன்ப வேளையும் வாழ்வினில் தாழ்விலும்
இயேசுவே உந்தன் அன்பில் நிலைத்தோங்கியே
இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே
ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே

3. கர்த்தனே கறைதிரை முற்றிலும் அகற்றியே
கற்புள்ள கன்னிகையை சேர்க்கும் நாளிலே
உந்தன் மணவாட்டியாய் இந்த மணமக்களும்
உம்முடன் வாழ்ந்திடும் பாக்கியம் ஈயுமே

Aathma Naesar Yesuvae Lyrics In English

Aathma Naesar Yesuvae,
Aathi Anthamum Neerae
Aaviyin Aaseervaatham Vanthirangka
Manamakkal Meethilae Mariyai Pozhiyumae
Mangkalam Mangkalam Inrum Entrumae

Engkal Manaalanaam Yesuvukkae
Mangkalam Entru Naam Aarppariththumae
Inpamaam Keetha Vaaththiyangkaloatae
Ingkithamai Paati Makizhvoam

1. Intha Naal Visuvaasaththin
Inpa Thampathikal Mael
Unthan Anpu Karam Niittum Thaevaa
Unthan Siththam Seythumae
Inpa Naatu Sellavae
Unnathaa Iivukal Thantharulumae

2. Inpa Thunpa Vaelaiyum Vaazhvinil Thaazhvilum
Yesuvae Unthan Anpil Nilaiththoangkiyae
Inaipiriyaamal Immanamakkal Vaazhavae
Iisanae Ennillaa Aasiyarulumae

3. Karththanae Karaithirai Mutrilum Akatriyae
Karpulla Kannikaiyai Saerkkum Nalilae
Unthan Manavaattiyaay Intha Manamakkalum
Ummudan Vaazhnthitum Paakkiyam Iiyumae

Aathma Naesar Yesuvae MP3 Song

Aathma Naesar Yesuvae Aadhi Lyrics In Tamil & English

ஆத்ம நேசர் இயேசுவே,
ஆதி அந்தமும் நீரே
ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்க
மணமக்கள் மீதிலே மரியாய் பொழியுமே
மங்களம் மங்களம் இன்றும் என்றுமே

Aathma Naesar Yeshuvae,
Aathi Anthamum Neerae
Aaviyin Aaseervaatham Vanthirangka
Manamakkal Meethilae Mariyai Pozhiyumae
Mangkalam Mangkalam Inrum Entrumae

எங்கள் மணாளனாம் இயேசுவுக்கே
மங்களம் என்று நாம் ஆர்ப்பரித்துமே
இன்பமாம் கீத வாத்தியங்களோடே
இங்கிதமாய் பாடி மகிழ்வோம்

Engkal Manaalanaam Yesuvukkae
Mangkalam Entru Naam Aarppariththumae
Inpamaam Keetha Vaaththiyangkaloatae
Ingkithamai Paati Makizhvoam

1. இந்த நாள் விசுவாசத்தின்
இன்ப தம்பதிகள் மேல்
உந்தன் அன்பு கரம் நீட்டும் தேவா
உந்தன் சித்தம் செய்துமே
இன்ப நாடு செல்லவே
உன்னதா ஈவுகள் தந்தருளுமே

Intha Naal Visuvaasaththin
Inpa Thampathikal Mael
Unthan Anpu Karam Niittum Thaevaa
Unthan Siththam Seythumae
Inpa Naatu Sellavae
Unnathaa Iivukal Thantharulumae

2. இன்ப துன்ப வேளையும் வாழ்வினில் தாழ்விலும்
இயேசுவே உந்தன் அன்பில் நிலைத்தோங்கியே
இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே
ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே

Inpa Thunpa Vaelaiyum Vaazhvinil Thaazhvilum
Yesuvae Unthan Anpil Nilaiththoangkiyae
Inaipiriyaamal Immanamakkal Vaazhavae
Iisanae Ennillaa Aasiyarulumae

3. கர்த்தனே கறைதிரை முற்றிலும் அகற்றியே
கற்புள்ள கன்னிகையை சேர்க்கும் நாளிலே
உந்தன் மணவாட்டியாய் இந்த மணமக்களும்
உம்முடன் வாழ்ந்திடும் பாக்கியம் ஈயுமே

Karththanae Karaithirai Mutrilum Akatriyae
Karpulla Kannikaiyai Saerkkum Nalilae
Unthan Manavaattiyaay Intha Manamakkalum
Ummudan Vaazhnthitum Paakkiyam Iiyumae

Song Description:
Tamil Worship Songs, Tamil Christian songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics, Tamil Christian marriage song,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =