Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Aaviyaana Thaevanuku Aanantha Lyrics in Tamil
ஆவியான தேவனுக்கு ஆனந்த
சொரூபனுக்கு ஆவியிலே ஆராதனை
அதிசயமானவர்க்கு ஆலோசனை
கர்த்தருக்கு ஆனந்த ஆராதனை
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
ஆடிப் பாடி மகிழ்ந்திருப்போம்
நம் இயேசுவை கொண்டாடுவோம்
துன்பம் நம்மை தேடி வந்து
வாட்டுகின்ற வேளையிலும்
மின்னலைப்போல் இயேசு வருவார்
நொடிப்பொழுதில் துன்பங்களை விலக்கிடுவார்
கண்ணிமைக்குள் கண்மணியை காப்பது போல
கர்த்தர் நம்மை காத்திடுவார்
செட்டைகளை மலைமீது வைத்திடுவார்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
கண்ணீர் கடலில் முழ்கி கலங்கித் தவிக்கையிலே
கலங்காதே என்று சொல்லுவார்
கர்த்தர் நமக்கு அடைக்கலம் தந்திடுவார்
பாவப் படுகுழியில் பயந்து நாம் சாகையிலே
தேற்றிட இயேசு வருவார்
நம்மை தூக்கியே எடுத்திடுவார்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
Aaviyaana Dhevanuku Aanantha Lyrics in English
Aaviyaana Thaevanukku Aanantha
Sorupanukku Aaviyilae Aaraathanai
Athichayamaanavarkku Aaloachanai
Karththarukku Aanantha Aaraathanai
Allaeluuyaa Paati Aananthamaay Kuti
Aatip Paati Makizhnthiruppoam
Nam Iyaechuvai Kondaatuvoam
Thunpam Nammai Thaeti Vanthu
Vaattukinra Vaelaiyilum Minnalaippoal Iyaechu Varuvaar
Notippozhuthil Thunpangkalai Vilakkituvaar
Kannimaikkul Kanmaniyai Kaappathu Poala
Karththar Nammai Kaaththituvaar
Chettaikalai Malaimiithu Vaiththituvaar
Allaeluuyaa Paati Aananthamaay Kuuti
Kanneer Kadalil Muzhki Kalangkith Thavikkaiyilae
Kalangkaathae Enru Solluvaar
Karththar Namakku Ataikkalam Thanthituvaar
Paavap Patukuzhiyil Payanthu Naam Chaakaiyilae
Thaerrida Iyaechu Varuvaar
Nammai Thukkiyae Etuththituvaar
Allaeluuyaa Paati Aananthamaay Kuti
Aaviyaana Thaevanuku Aanantha MP3 Song
Aaviyaana Thaevanuku Aanantha Lyrics in Tamil & English
ஆவியான தேவனுக்கு ஆனந்த
சொரூபனுக்கு ஆவியிலே ஆராதனை
அதிசயமானவர்க்கு ஆலோசனை
கர்த்தருக்கு ஆனந்த ஆராதனை
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
ஆடிப் பாடி மகிழ்ந்திருப்போம்
நம் இயேசுவை கொண்டாடுவோம்
Aaviyaana Thaevanukku Aanantha
Sorupanukku Aaviyilae Aaraathanai
Athichayamaanavarkku Aaloachanai
Karththarukku Aanantha Aaraathanai
Allaeluuyaa Paati Aananthamaay Kuti
Aatip Paati Makizhnthiruppoam
Nam Iyaechuvai Kondaatuvoam
துன்பம் நம்மை தேடி வந்து
வாட்டுகின்ற வேளையிலும்
மின்னலைப்போல் இயேசு வருவார்
நொடிப்பொழுதில் துன்பங்களை விலக்கிடுவார்
கண்ணிமைக்குள் கண்மணியை காப்பது போல
கர்த்தர் நம்மை காத்திடுவார்
செட்டைகளை மலைமீது வைத்திடுவார்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
Thunpam Nammai Thaeti Vanthu
Vaattukinra Vaelaiyilum Minnalaippoal Iyaechu Varuvaar
Notippozhuthil Thunpangkalai Vilakkituvaar
Kannimaikkul Kanmaniyai Kaappathu Poala
Karththar Nammai Kaaththituvaar
Chettaikalai Malaimiithu Vaiththituvaar
Allaeluuyaa Paati Aananthamaay Kuuti
கண்ணீர் கடலில் முழ்கி கலங்கித் தவிக்கையிலே
கலங்காதே என்று சொல்லுவார்
கர்த்தர் நமக்கு அடைக்கலம் தந்திடுவார்
பாவப் படுகுழியில் பயந்து நாம் சாகையிலே
தேற்றிட இயேசு வருவார்
நம்மை தூக்கியே எடுத்திடுவார்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
Kanneer Kadalil Muzhki Kalangkith Thavikkaiyilae
Kalangkaathae Enru Solluvaar
Karththar Namakku Ataikkalam Thanthituvaar
Paavap Patukuzhiyil Payanthu Naam Chaakaiyilae
Thaerrida Iyaechu Varuvaar
Nammai Thukkiyae Etuththituvaar
Allaeluuyaa Paati Aananthamaay Kuti
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.