Christian Songs Tamil
Artist: Pas. Immanuel
Album: Solo Songs
Released on: 14 Mar 2021
Unga Kiruba Illana Naa Lyrics in Tamil
உங்க கிருப இல்லனா நா
ஒன்னும் இல்லப்பா – 4
எல்லாம் கிருப – 3
எல்லாம் கிருப – 3
1. எனை படைத்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே – 2
விழுந்து போன என்னை
தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன
உருவாக்கின கிருப – 2
2. ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல
என்னை சுமந்தீரே – 2
மனிதர்கள் மறந்தாலும்
மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும்
மாறாது உம் கிருப – 2
Unga Kiruba Illana Lyrics in English
Unga Kiruba Illana
Naan Onnum Illa Pa – 4
Ellaam Kiruba – 3
Ellaam Kiruba – 3
1. Ennai Padaithirae
Peyar Solli Alaithirae
Paatham Valuvaamal
Pathukathirae – 2
Vilunthu Poana Enna
Thedi Vantha Kiruba
Odanchu Poana Enna
Uruvakina Kiruba – 2
2. Oru Thaayai Polla
Ennai Thaetrineerae
Oru Thanthaiyai Polla
Ennai Sumantheerae – 2
Maanthargal Maranthaalum
Maravathu Um Kiruba
Kaalangal Maarinaalum
Maaraathu Um Kiruba – 2
Watch Online
Unga Kiruba Illana Naa MP3 Song
Unga Kiruba Illana Na Lyrics in Tamil & English
உங்க கிருப இல்லனா நா
ஒன்னும் இல்லப்பா – 4
எல்லாம் கிருப – 3
எல்லாம் கிருப – 3
Unga Kirupa Illana
Naan Onnum Illa Pa – 4
Ellaam Kiruba – 3
Ellaam Kiruba – 3
1. எனை படைத்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே – 2
Ennai Padaithirae
Peyar Solli Alaithirae
Paatham Valuvaamal
Pathukathirae – 2
விழுந்து போன என்னை
தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன
உருவாக்கின கிருப – 2
Vilunthu Poana Enna
Thedi Vantha Kiruba
Odanchu Poana Enna
Uruvakina Kiruba – 2
2. ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல
என்னை சுமந்தீரே – 2
Oru Thaayai Polla
Ennai Thaetrineerae
Oru Thanthaiyai Polla
Ennai Sumantheerae – 2
மனிதர்கள் மறந்தாலும்
மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும்
மாறாது உம் கிருப – 2
Maanthargal Maranthaalum
Maravathu Um Kiruba
Kaalangal Maarinaalum
Maaraathu Um Kiruba – 2
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.
🎤 More Songs By Ben Samuel
- என் கொம்பை உயர்த்தினிரே | En Kombai Uyarthineerae Full Lyrics Chords MP3
- எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் Lyrics Chords Mp3 | Yethuvaraikum Irangathirupeer
- உந்தன் பிரசன்னம் போதுமே Chords | Unga Prasannam Podhum Lyrics MP3
- எந்தன் பெலவீன நேரத்தில் Lyrics Chords | Enthan Belaveena Nerathil MP3
- தாயின் கருவில் உருவான Lyrics & MP3 | Thaayin Karuvil Uruvaana Chords
- என் பெலனெல்லாம் நீர்தானய்யா | En Belanellam Neerthanaya Lyrics MP3 & Chords
- நடத்திடுவீர் இனிமேலும் | Nadathiduveer Inimelum Lyrics, Chords, MP3
💿 En Nesarae Album Songs Lyrics
- En Nesarae Songs – Ben Samuel Songs
- En Nesarae Vol 3 – என் நேசரே Vol 3
- En Nesarae Vol 2 Songs – என் நேசரே Vol 2 – Ben Samuel
- En Nesarae Vol 1 Songs – என் நேசரே Vol 1 – Ben Samuel
- Jeevan Thantheere Nandri – ஜீவன் தந்தீரே நன்றி
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Aasirvathikum Devan Unnai – ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை
- Siluvayin Kayangal Neer – சிலுவையின் காயங்கள் நீர்
- என் ஆத்துமா பாடும் Lyrics | En Aathuma Paadum En MP3 & Chords
- Neenga Seitha Nanmaigal Ayirangal – நீங்க செய்த நன்மைகள்
- Neerintri Naan Uyir Vazha – நீரின்றி நான் உயிர் வாழ
- Vetri Geetham Paadum Yesuvin – வெற்றி கீதம் பாடும்
- Othasai Anuppum Thevane – ஒத்தாசை அனுப்பும் தேவனே










