Ummai Kanamal En Ullam – உம்மைக் காணாமல் என்

Christava Padalgal Tamil

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 2

Ummai Kanamal En Ullam Lyrics In Tamil

உம்மைக் காணாமல்
என் உள்ளம் வாடுதைய்யா – 2

எந்நாளும் என் ஆத்துமா
உம்மையே வாஞ்சிக்குதே
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே

உம்மைக் காணாமல்
என் உள்ளம் வாடுதைய்யா

1. மானைப் போல் நீ ரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போலவே – 2
என் ஆத்துமா என் ஆத்துமா
பரலோக தேவனை வாஞ்சிக்குதே – 2

2. எப்பக்கம் போனாலும் உம் நினைவே
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் – 2
என் தேவனே என் தேவனே
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே – 2

3. வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
ஜீவத்தண்ணீரை ஊற்றுமைய்யா – 2
ஜீவநதி பாயட்டுமே எந்நாளுமே
உம்மில் வாழ்ந்திடவே – 2

4. கணுக்கால் அளவு போதாதைய்யா
முழங்கால் அளவும் போதாதைய்யா – 2
மூழ்கணுமே மூழ்கணுமே பேரின்ப நதியில்
நான் மூழ்கணுமே – 2

Ummai Kanamal En Ullam Lyrics In English

Ummai Kanamal
En Ullam Vaduthaiya – 2

Ennalum En Athuma
Ummaiya Vanjikuthae
Ennalum Ummai Vanjikuthae

Ummai Kanamal
Ullam Vaduthaiya

1. Maanai Pol Neerodaigalai
Vanjithu Katharum Polavae – 2
En Athuma En Athuma
Paraloga Devanai Vanjikuthae – 2

2. Eppakkam Ponalum Um Ninaivae
Umathu Samugam Vanjikuthae – 2
En Devanae On Devanae Een Athuma
Ummai Vanjikuthae – 2

3. Varanda Nilam Pola Vadugiren
Jeevathanirai Utrumaiya – 2
Jeeva Nathi Payatumae Ennalumae
Ummil Vazhthidavae – 2

4. Kanukkal Aalavu Pothathaiya
Muzhangal Aalavu Pothathaiya – 2
Muzhganumae Muzhganumae Perinba Nathiyil
Naan Muzhganumae – 2

Watch Online

Ummai Kanamal En Ullam MP3 Song

Ummai Kanamal En Ullam Lyrics In Tamil & English

உம்மைக் காணாமல்
என் உள்ளம் வாடுதைய்யா – 2

Ummai Kanamal
En Ullam Vaduthaiya – 2

எந்நாளும் என் ஆத்துமா
உம்மையே வாஞ்சிக்குதே
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே

Ennalum En Athuma
Ummaiya Vanjikuthae
Ennalum Ummai Vanjikuthae

உம்மைக் காணாமல்
என் உள்ளம் வாடுதைய்யா

Ummai Kanamal
Ullam Vaduthaiya

1. மானைப் போல் நீ ரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போலவே – 2
என் ஆத்துமா என் ஆத்துமா
பரலோக தேவனை வாஞ்சிக்குதே – 2

Maanai Pol Neerodaigalai
Vanjithu Katharum Polavae – 2
En Athuma En Athuma
Paraloga Devanai Vanjikuthae – 2

2. எப்பக்கம் போனாலும் உம் நினைவே
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன் – 2
என் தேவனே என் தேவனே
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே – 2

Eppakkam Ponalum Um Ninaivae
Umathu Samugam Vanjikuthae – 2
En Devanae On Devanae Een Athuma
Ummai Vanjikuthae – 2

3. வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
ஜீவத்தண்ணீரை ஊற்றுமைய்யா – 2
ஜீவநதி பாயட்டுமே எந்நாளுமே
உம்மில் வாழ்ந்திடவே – 2

Varanda Nilam Pola Vadugiren
Jeevathanirai Utrumaiya – 2
Jeeva Nathi Payatumae Ennalumae
Ummil Vazhthidavae – 2

4. கணுக்கால் அளவு போதாதைய்யா
முழங்கால் அளவும் போதாதைய்யா – 2
மூழ்கணுமே மூழ்கணுமே பேரின்ப நதியில்
நான் மூழ்கணுமே – 2

Kanukkal Aalavu Pothathaiya
Muzhangal Aalavu Pothathaiya – 2
Muzhganumae Muzhganumae Perinba Nathiyil
Naan Muzhganumae – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil gospel Songs, Good Friday Songs List, reegan gomez songs, Christian Songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − five =