Anpin Uruvaaga Vantheer – அன்பின் உருவாக வந்தீர்

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Anpin Uruvaaga Vantheer Lyrics In Tamil

அன்பின் உருவாக வந்தீர்
உள்ளங்கையில் எனை வைத்தீர்
அன்பின் உறவாக வந்தீர்
உள்ளங்கையில் எனை வைத்தீர்

உடைக்கப்பட்டேன் உருவாக்கினீர்
நொறுக்கப்பட்டேன் எனை வனைந்தீர் – 2

1. தந்தை போலென்னை சுமந்தீர் – எந்தன்
தாய் போல நீர் என்னை அணைத்துக்கொண்டீர் – 2

2. பேதையை ஞானவானாய் மாற்றினீர் – ஒன்றும்
இல்லாத என்னை உயர்த்தி வைத்தீர் – 2

Anpin Uruvaaga Vantheer Lyrics In English

Anpin Uruvaaka Vantheer
Ullangkaiyil Enai Vaiththiir
Anpin Uravaaka Vanthiir
Ullangkaiyil Enai Vaiththiir

Utaikkappattaen Uruvaakkiniir
Norukkappattaen Enai Vanainthiir – 2

1. Thanthai Poalennai Chumanthiir – Enthan
Thaay Poala Neer Ennai Anaiththukkontiir – 2

2. Paethaiyai Gnaanavaanaay Maarriniir – Onrum
Illaatha Ennai Uyarththi Vaiththiir – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Anpin Uruvaaga Lyrics In Tamil & English

அன்பின் உருவாக வந்தீர்
உள்ளங்கையில் எனை வைத்தீர்
அன்பின் உறவாக வந்தீர்
உள்ளங்கையில் எனை வைத்தீர்

Anpin Uruvaaka Vanthiir
Ullangkaiyil Enai Vaiththiir
Anpin Uravaaka Vanthiir
Ullangkaiyil Enai Vaiththiir

உடைக்கப்பட்டேன் உருவாக்கினீர்
நொறுக்கப்பட்டேன் எனை வனைந்தீர் – 2

Utaikkappattaen Uruvaakkiniir
Norukkappattaen Enai Vanainthiir – 2

1. தந்தை போலென்னை சுமந்தீர் – எந்தன்
தாய் போல நீர் என்னை அணைத்துக்கொண்டீர் – 2

Thanthai Poalennai Chumanthiir – Enthan
Thaay Poala Neer Ennai Anaiththukkontiir – 2

2. பேதையை ஞானவானாய் மாற்றினீர் – ஒன்றும்
இல்லாத என்னை உயர்த்தி வைத்தீர் – 2

Paethaiyai Gnaanavaanaay Maarriniir – Onrum
Illaatha Ennai Uyarththi Vaiththiir – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 5 =