Kaarunyam Ennum Kaedayathaal – காருண்யம் என்னும் கேடயத்தால்

Tamil Christian Songs Lyrics

Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40

Kaarunyam Ennum Kaedayathaal Lyrics In Tamil

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்

எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் – 2
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் – 2

1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை – 2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் – 2

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் – 2
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் – 2

3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே – 2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் – 2

Kaarunyam Ennum Kaedayathaal Lyrics In English

Kaarunnyam Ennum Kaedayaththaal Kaaththukkolkinteer
Karththaavae Neethimaanai Aasirvathikkinteer

Ethirkaala Payam Illaiyae
Neer Enakkul Iruppathaal – 2
Ethai Kuriththum Kalakkam Illa
Enakkullae Iruppathanaal – 2

1. Nampum Manithar Santhoshamaay
Makilvudan Paaduvaarkal- Ummai – 2
Avarkalai Neer Kaappaattuveer
Anuthinamum Kaividaamal – 2

2. Therinthukonnteer Umakkentu
Athai Naan Arinthukonntaen – 2
Neethiyulla Pali Seluththi
Ummaiyae Naan Saarnthukkonntaen – 2

3. Ulakam Tharukinta Makilvai Vida
Maelaana Makilchchi Neerae – 2
Samaathaanaththaal Nirappukireer
Sukam Thanthu Nadaththukireer – 2

Kaarunyam Ennum Kaedayathaal MP3 Song

Kaarunyam Ennum Lyrics In Tamil & English

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்

Kaarunnyam Ennum Kaedayaththaal Kaaththukkolkinteer
Karththaavae Neethimaanai Aasirvathikkinteer

எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால்

Ethirkaala Payam Illaiyae
Neer Enakkul Iruppathaal

எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

Ethai Kuriththum Kalakkam Illa
Enakkullae Iruppathanaal

1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்

Nampum Manithar Santhoshamaay
Makilvudan Paaduvaarkal- Ummai
Avarkalai Neer Kaappaattuveer
Anuthinamum Kaividaamal

2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன்

Therinthukonnteer Umakkentu
Athai Naan Arinthukonntaen
Neethiyulla Pali Seluththi
Ummaiyae Naan Saarnthukkonntaen

3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்

Ulakam Tharukinta Makilvai Vida
Maelaana Makilchchi Neerae
Samaathaanaththaal Nirappukireer
Sukam Thanthu Nadaththukireer

Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Kalvary Songs, Jesus video songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =