Tamil Gospel Songs Lyrics
Artist: One Day Moses
Album: Tamil Christian Songs
Released on: 22 Jul 2021
Yesuvukkai Thondu Seithidavae Lyrics In Tamil
இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமிந் நானிலத்தில் வருதே
தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசிவரை
பாவத்தில் மா ஜனம் அழிகிறதே
லோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்
பேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று
பெரும் ரத்தசாட்சியாய் மரித்தது போல்
புறப்படுவோம் ஏசுவுக்காய்
போர் முனையில் ஜீவன் வைத்திடவே
ஒருவரும் கிரியை செய்ய இயலா
இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏகோபித்து எழும்பிடுவோம்
இயேசுவின் சத்தியம் சாற்றிடவே
மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம்
Yesuvukai Thondu Seithidave Lyrics In English
Watch Online
Yesuvukkai Thondu Seithidave MP3 Song
Yesuvukkai Thondu Seithitavae Lyrics In Tamil & English
இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே
ஏகமாய் எழும்பிடுவீர் சபையே
நாசமிந் நானிலத்தில் வருதே
தமக்கு முன் வைத்த மகிமை எண்ணி
தளராமல் பாடுகள் சகித்தவரை
நோக்கியே நாம் ஓடிடுவோம்
தாங்கியே காப்பாரே கடைசிவரை
பாவத்தில் மா ஜனம் அழிகிறதே
லோகத்தின் இரட்சிப்பைக் கருதியே நாம்
நள்ளிரவோ நடுப்பகலோ
நருங்குண்ட ஆவியில் ஜெபித்திடுவோம்
பேதுரு பவுலும் ஸ்தேவானும் அன்று
பெரும் ரத்தசாட்சியாய் மரித்தது போல்
புறப்படுவோம் ஏசுவுக்காய்
போர் முனையில் ஜீவன் வைத்திடவே
ஒருவரும் கிரியை செய்ய இயலா
இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்
ஏகோபித்து எழும்பிடுவோம்
இயேசுவின் சத்தியம் சாற்றிடவே
மேகத்தில் ஏசுதான் தோன்றிடும் நாள்
வேகத்தில் நெருங்கிடும் காலமிதில்
பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டே
பரமனுக்காய் கடும் சேவை செய்வோம்
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs
🎤 More Songs By Tamil Christian Songs 2021
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
- நன்றி பலிகள் செலுத்தியே Lyrics MP3 Chords | Nandri Baligal Seluthiye
- ஒரு நாளும் என்னை மறவா | Oru Naalum Ennai Marava Lyrics Chords MP3
- கர்த்தரை தெய்வமாக கொண்டோர் Lyrics Chords MP3 | Kartharai Dheivamaaga Kondor
- அக்கினியில் நடந்து வந்தோம் | Akkiniyil Nadandhu Vandhom Lyrics Chords MP3
- காட்டு புறாவின் சத்தம் Lyrics, Chords & MP3 | Kaattu Puraavin Saththam
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ninaivellam Neerae Aiyaa – நினைவெல்லாம் நீரே ஐயா
- 12 Days of Christmas Song – English Christmas Songs 7
- Vivarika Mudiyaatha Yesu – விவரிக்க முடியாத இயேசு
- En Kaiyai Pidithu – என் கையை பிடித்து
- Unga Kiruba Mattum Illana – உங்க கிருபை மட்டும்
- Ivalavaai Ivalavaai Ennai – இவ்வளவாய் இவ்வளவாய்
- Aatharam Neer Than Aiya – ஆதாரம் நீர் தான் ஐயா











