Yesu Ratchagar Pirantha – இயேசு இரட்சகரின்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Christmas Songs

Yesu Ratchagar Pirantha Lyrics In Tamil

இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே

1. வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி – 2
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே – 2

2. பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல – 2
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே – 2

3. பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே – 2
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே – 2

Yesu Ratchagar Pirantha Lyrics In English

Yesu Iratchakarin Pirantha Naal Ithuvae
Neesamanitharin Meetpin Vali Ivarae

1. Vaalka Kannimariyaalae
Sthirikalae Nee Paakkiyavathi – 2
Parisuththa Aaviyin Pelaththaalae
Makimaiyin Mainthan Uthiththaarae – 2

2. Pethlakaem Ennum Sittrurae
Aayirangalil Nee Siriyathalla – 2
Isravaelin Piraputhaanae
Unnidam Irunthu Vanthaarae – 2

3. Paraloka Vaasal Thiranthathuvae
Thoothar Senai Paatinarae – 2
Marumaiyin Makimaiyil Naangalumae
Avarudan Sernthu Pottuvomae – 2

Yesu Ratchagar Pirantha, Yesu Ratchagar Pirantha Song,
Yesu Ratchagar Pirantha - இயேசு இரட்சகரின் 2

Yesu Ratchagar Pirantha Lyrics In Tamil & English

இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே

Yesu Iratchakarin Pirantha Naal Ithuvae
Neesamanitharin Meetpin Vali Ivarae

1. வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி – 2
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே – 2

Vaalka Kannimariyaalae
Sthirikalae Nee Paakkiyavathi – 2
Parisuththa Aaviyin Pelaththaalae
Makimaiyin Mainthan Uthiththaarae – 2

2. பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல – 2
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே – 2

Pethlakaem Ennum Sittrurae
Aayirangalil Nee Siriyathalla – 2
Isravaelin Piraputhaanae
Unnidam Irunthu Vanthaarae – 2

3. பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே – 2
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே – 2

Paraloka Vaasal Thiranthathuvae
Thoothar Senai Paatinarae – 2
Marumaiyin Makimaiyil Naangalumae
Avarudan Sernthu Pottuvomae – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Unknown

  1. நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
  2. இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
  3. 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
  4. ஒரு நாளும் என்னை மறவா | Oru Naalum Ennai Marava Lyrics Chords MP3
  5. Thudhikum Ganathirkum Pathirare | துதிக்கும் கனத்திற்கும் Lyrics, MP3, Chords
  6. உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
  7. இயேசு என் வீட்டிற்குள் வர | En Veetirkul Vara Lyrics, Chords & MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Neenga Senja Nanmaigalai – நீங்க செஞ்ச நன்மைகளை
  2. Ummai Aaradhikka Kudi – உம்மை ஆராதிக்க கூடி
  3. Vazhkai Kadapom – வாழ்க்கை கடப்போம்
  4. Irattippana Nanmaiyai Tharuven – இரட்டிப்பான நன்மையை
  5. Behold Him Ah Ah Ah Ah Ah – Christmas Songs 54
  6. Sinaekitharae Um Nesathinal – சிநேகிதரே உம் நேசத்தினால்
  7. Jeba Araikkul Ennai – ஜெப அறைக்குள் என்னை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *