Tamil Christava Padal
Artist: Unknown
Album: Jesus Redeems Songs
Released on: 20 Dec 2025
Vaanaadhi Paran Song Lyrics In Tamil
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
ஆனார் மகவானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய் தயாபரனார் திரு
சேயாய் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
தேவாதி தேவன் முனம்
இனிவருவோமென்றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகதின்
பாவந் தொலைந்தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
வந்தார் இனி வானவரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
Vanadhiparan Song Lyrics In English
Watch Online
Vanadhi Paranoru MP3 Song
Technician Information
🎵 Song Name: Vanadhiparan ( வானாதிபரன் )
🎤 Sung by: Sacred Heart International School, Marthandam
🎥 Video by: Jesus Redeems Media Team
Vanadhi Paranoru Naranuruvanar Lyrics In Tamil & English
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
ஆனார் மகவானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய் தயாபரனார் திரு
சேயாய் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார்
பாடிப் போற்றுவோம்
தேவாதி தேவன் முனம்
இனிவருவோமென்றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகதின்
பாவந் தொலைந்தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
வந்தார் இனி வானவரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

🎤 More Songs By Jesus Redeems Ministries
- என் நெருக்கத்திலே | En Nerukathile En Thunaiyaneer Lyrics Chords MP3
- Jesus Redeems Contact Number | Prayer Tower 24/7 & Ministry Details
- இயேசு இரத்தமே இரத்தமே Lyrics, MP3, Chords | Yesu Rathame Rathame
- உம்மை மறவேன் நான் Lyrics & MP3 | Ummai Maraven Naan
- ஆசிர்வதிப்பார் இயேசு | Aasirvathipaar Yesu Aasirvathipaar Lyrics & MP3
- உன்னை சிருஷ்டித்தவர் | Unnai Sirushtithavar Lyrics Video MP3
- Jesus Redeems Google Pay Number | UPI Donation Number | Bro Mohan C Lazarus
💿 Tamil Christian Songs 2025 Album Songs Lyrics
- Kanneerodu Nirkiraen | கண்ணீரோடு நிற்க்கிறேன் | Johnkish
- En Idhayam Neer Thangum – என் இதயம் நீர் தங்கும்
- Unnai Aaseervathithiduven – உன்னை ஆசீர்வதித்திடுவேன்
- Magimaiyai Vetri Sirandhar – மகிமையாய் வெற்றி சிறந்தார்
- Vazhkayin Azhage Lyrics – வாழ்க்கையின் அழகே
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Appathil Vazhum Enthan – அப்பத்தில் வாழும் எந்தன்
- Arumarunthoru Sarguru Marunthu – அருமருந்தொரு சற்கு
- Indhiyaavil Yesu Naamam – இந்தியாவில் இயேசு நாமம்
- Aarathanai Aaruthal Geethangal Vol 10 – ஆ. ஆ. கீ. Vol 10
- Ooru Ennum Oorula – ஊரு என்னும் ஊருல தேராகு
- Jehovah Rapha Sugathai – யெகோவா ராஃப்பா சுகத்தை
- We Don’t Always See Eye To Eye – English Gospel Songs











