Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs 2021
Released on: 12 Aug 2021
Uravu Malarum Punitha Idam Lyrics In Tamil
உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் – 4
1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் – 2
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் – 2
2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் – 2
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் – 2
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் – 2
Uravu Malarum Punitha Lyrics In English
Watch Online
Uravu Malarum Punitha Idam MP3 Song
Uravu Malarum Punitha Idam Aalayam Lyrics In Tamil & English
உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம் ஆலயம் – 4
1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் – 2
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைதரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் – 2
2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் – 2
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் – 2
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் – 2
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs