Thuthithiduven Muzhu Idhayathodu – துதித்திடுவேன் முழு இதயத்தோடு

Christava Padal Tamil

Artist: Fr. S.J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 31

Thuthithiduven Muzhu Idhayathodu Lyrics In Tamil

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

2. நாடித் தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டீர்

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

4. உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்

Thank You Solluven Dhinamum,Thuthithiduven Muzhu Idhayathodu,
Thuthithiduven Muzhu Idhayathodu - துதித்திடுவேன் முழு இதயத்தோடு 2

Thuthithiduven Muzhu Idhayathodu Lyrics In English

Thuthiththiduvaen Muzhu Ithayaththodu
Pukalnthiduvaen Muzhu Ullaththodu
Unnatharae Ummil Makilnthu
Kalikoorkinten Thinamum

1. Odukkappaduvorkku Ataikkalamae
Nerukkati Vaelaiyil Pukalidamae
Ataikkalamae Pukalidamae

Muzhu Ithayaththodu Thuthiththiduvaen
Muzhu Ullaththodu Pukalnthiduvaen

2. Naatith Thaeti Varum Manitharkalai
Daati Kaividuvathaeyillai
Orupothum Kaividamaattir

3. Variyavarkal Marakkappaduvathillai
Eliyor Nampikkai Veenpovathillai
Eliyor Nampikkai Veenpovathillai

4. Umathu Thirunaamam Arinthavarkal
Ummai Nampi Thinam Thuthippaarkal
Kalikoornthu Makilvaarkal – Thinam

Watch Online

Thuthithiduven Muzhu Idhayathodu MP3 Song

Thuthithiduven Muzhu Lyrics In Tamil & English

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்

Thuthiththiduvaen Muzhu Ithayaththodu
Pukalnthiduvaen Muzhu Ullaththodu
Unnatharae Ummil Makilnthu
Kalikoorkinten Thinamum

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே

Odukkappaduvorkku Ataikkalamae
Nerukkati Vaelaiyil Pukalidamae
Ataikkalamae Pukalidamae

முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்

Muzhu Ithayaththodu Thuthiththiduvaen
Muzhu Ullaththodu Pukalnthiduvaen

2. நாடித் தேடி வரும் மனிதர்களை
டாடி கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டீர்

Naatith Thaeti Varum Manitharkalai
Daati Kaividuvathaeyillai
Orupothum Kaividamaattir

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

Variyavarkal Marakkappaduvathillai
Eliyor Nampikkai Veenpovathillai
Eliyor Nampikkai Veenpovathillai

4. உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்

Umathu Thirunaamam Arinthavarkal
Ummai Nampi Thinam Thuthippaarkal
Kalikoornthu Makilvaarkal – Thinam

Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil worship songs, Christava Padal Tamil, Nandri Songs List, Christava Padalgal Tamil, Good Friday Songs List

🎤 More Songs By S J Berchmans

  1. ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu Lyrics & MP3
  2. ஜெப மேகம் எழும்பனும் Lyrics, Chords & MP3 | Jeba Megam Ezhumbanum
  3. புதிது புதிது உந்தன் இரக்கம் | Puthithu Puthithu Unthan Lyrics MP3 & Chords
  4. என் உதடு உம்மை துதிக்கும் | Yen Uthadu Ummai Thuthikum Lyrics Chords MP3
  5. ஆறுதலின் தெய்வமே | Aaruthalin Deivame Ummudaiya Lyrics MP3
  6. மறவாமல் நினைத்தீரையா | Maravaamal Ninaitheeraiya Manathaara Lyrics MP3 Video Chords
  7. ஒரு தாய் தேற்றுவது போல் Lyrics | Oru Thai Thetruvathu Pol Chords Video MP3

💿 Jebathotta Jeyageethangal Album Songs Lyrics

  1. உம்மையல்லாமல் எனக்கு | Ummai Allamal Enaku Yarundu Lyrics MP3
  2. வேடனின் கன்னிக்கு | Vedanin Kanniku Thapinom Lyrics Chords MP3
  3. Karthave Neer Ennai Lyrics – கர்த்தாவே நீர் என்னை
  4. Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன் Super 4
  5. Kartharin Pettagam Thol – கர்த்தரின் பெட்டகம் தோள்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Jingle Bells Redeemed – Jaago Christmas – Christmas Songs 58
  2. Aaseervaatha Kanmalaiyin Utrae – ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே
  3. Un Devan Un Naduvil – உன் தேவன் உன் நடுவில்
  4. Nambikkai Nanguram Neerthaanae – நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
  5. Kaalangkal Maaridalaam Karthar – காலங்கள் மாறிடலாம் கர்த்தர்
  6. Ennil Anbu Koorndheere – என்னில் அன்பு கூர்ந்தீரே
  7. உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics | Ullamellam Uruguthaiyaa Unthan Chords MP3
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *