Thamathithalum Nee Kathiru – தாமதித்தாலும் நீ காத்திரு

Tamil Gospel Songs
Artist: Godson GD
Album: Tamil Solo Songs
Released on: 8 Jul 2018

Thamathithalum Nee Kathiru Lyrics In Tamil

தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2

நினைப்பதற்க்கும்
நாம் ஜெபிப்பதற்க்கும்
அதிகமாக அவர் செய்திடுவார் – 2

1. காத்திருந்த நாட்கள் போதுமென்று
கண்ணீர் வடிப்பது ஏன் மனமே – 2
நிச்சயமாகவே முடிவு உண்டு – 2
உன் நம்பிக்கை ஒரு போதும்
வீண் போகாது – 2

தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2

2. இதுவரை தாங்கி நடத்தினவர்
இனிமேலும் உன்னை நடத்திடுவார் – 2
கைவிடுவதில்லை என்று சொன்னார்
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2

தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2

Thamathithalum Nee Kathiru Lyrics In English

Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2

Ninaippatharkkum
Naam Jebippatharkkum
Athigamaaga Avar Seithiduvaar

1. Kaathiruntha Naatkkal Pothum Endru
Kanneer Vadippathu Yaen Manamae – 2
Nichayamaagavae Mudivu Undu – 2
Un Nambikkai Orupothum Veen Pogathu – 2

Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2

2. Ithu Varai Thaangi Nadathinavar
Inimelum Unnai Nadathiduvaar – 2
Kai Viduvathillai Endru Sonnaar
Karam Pidithu Unnai Nadathi Selvaar – 2

Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2

Watch Online

Thamathithalum Nee Kathiru MP3 Song

Thamathithalum Ne Kathiru Lyrics In Tamil & English

தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2

Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2

நினைப்பதற்க்கும்
நாம் ஜெபிப்பதற்க்கும்
அதிகமாக அவர் செய்திடுவார் – 2

Ninaippatharkkum
Naam Jebippatharkkum
Athigamaaga Avar Seithiduvaar

1. காத்திருந்த நாட்கள் போதுமென்று
கண்ணீர் வடிப்பது ஏன் மனமே – 2
நிச்சயமாகவே முடிவு உண்டு – 2
உன் நம்பிக்கை ஒரு போதும்
வீண் போகாது – 2

Kaathiruntha Naatkkal Pothum Endru
Kanneer Vadippathu Yaen Manamae – 2
Nichayamaagavae Mudivu Undu – 2
Un Nambikkai Orupothum Veen Pogathu – 2

தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2

Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2

2. இதுவரை தாங்கி நடத்தினவர்
இனிமேலும் உன்னை நடத்திடுவார் – 2
கைவிடுவதில்லை என்று சொன்னார்
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் – 2

Ithu Varai Thaangi Nadathinavar
Inimelum Unnai Nadathiduvaar – 2
Kai Viduvathillai Endru Sonnaar
Karam Pidithu Unnai Nadathi Selvaar – 2

தாமதித்தாலும் நீ காத்திரு
இயேசு இன்று ஜெபம் கேட்பார் – 2

Thaamathithaalum Nee Kaathiru
Yesu Indru Jebam Ketpaar – 2

Thamathithalum Nee Kathiru, Thamathithalum Nee Kathiru lyric,
Thamathithalum Nee Kathiru - தாமதித்தாலும் நீ காத்திரு 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Godson GD

  1. Neenga Illatha Vazhkkai – நீங்க இல்லாத வாழ்க்கை
  2. Nandri Nandri Nandri Yesu – நன்றி நன்றி நன்றி இயேசு
  3. Porattam Illatha Manitharkal – போராட்டம் இல்லாத
  4. Naan Vazhuven Entha – நான் வாழுவேன் எந்த சூழ்நிலை
  5. Aasirvathikum Devathi Devan – ஆசீர்வதிக்கும் தேவாதி
  6. Thottu Paarkka Aasaiye – தொட்டு பாக்க ஆசையே
  7. Neere En Nambikkai – நீரே என் நம்பிக்கை நீரே

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Idhayathin Aalam Arinthavare – இதயத்தின் ஆழம் அறிந்தவரே
  2. En Yesu Baala En – என் இயேசு பாலா என்
  3. Nee Jeyikka Thaanae – நீ ஜெயிக்க தானே
  4. Yehovah Elohim Umakkae – யெகோவா ஏலோஹீம் உமக்கே
  5. உம் பாதம் பணிந்தேன் | Um Patham Paninthen Lyrics Chords MP3
  6. Yesu Maanidanai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
  7. Seer Ataitharunam Ithari – சீர் அடைதருணம் இதறி
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *