Tamil Gospel Songs
Artist: Godson GD
Album: Tamil Solo Songs
Released on: 31 Oct 2017
Thottu Paarkka Aasaiye Lyrics In Tamil
தொட்டு பாக்க ஆசையே
உம்மை தொட்டு பாக்க ஆசையே
வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்
தொட்டு விட ஆசையே
உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி
முத்தம்மிட ஆசையே
ஆசையே – 4
இயேசுவே – 4
நன்றி சொல்ல ஆசையே
உமக்கு நன்றி சொல்ல ஆசையே
இதுவரை தாங்கினீர்
இனிமேலும் ஏந்துவீர்
நன்றி சொல்ல ஆசையே
என் துக்கத்தை எல்லாம்
சந்தோஷமாய் மாற்றினீர்
நன்றி சொல்ல ஆசையே
ஆராதிக்க ஆசையே
உம்மை ஆராதிக்க ஆசையே
பாவியாக இருந்தேன்
பரிசுத்தம் ஆக்கினீர்
ஆராதிக்க ஆசையே
தள்ளப்பட்டு இருந்தேன்
கன்மலை மேல் வைத்தீரே
ஆராதிக்க ஆசையே
Thottu Paarkka Aasaiye Lyrics In English
Thottu Paakka Aasaiyae
Ummai Thottu Paakka Aasaiyae
Vasthiraththin Oraththa Eppatiyaakilum
Thottu Vida Aasaiyae
Unga Paathaththa Pitichchi Kannnneeraala Nanaichchi
Muththammida Aasaiyae
Aasaiyae – 4
Yesuvae – 4
Nanti Solla Aasaiyae
Umakku Nanti Solla Aasaiyae
Ithuvarai Thaangineer
Inimaelum Aenthuveer
Nanti Solla Aasaiyae
En Thukkaththai Ellaam
Santhoshamaay Maattineer
Nanti Solla Aasaiyae
Aaraathikka Aasaiyae
Ummai Aaraathikka Aasaiyae
Paaviyaaka Irunthaen
Parisuththam Aakkineer
Aaraathikka Aasaiyae
Thallappattu Irunthaen
Kanmalai Mael Vaiththeerae
Aaraathikka Aasaiyae
Watch Online
Thottu Paarkka Aasaiye MP3 Song
Thottu Paarkka Aasaiyee Lyrics In Tamil & English
தொட்டு பாக்க ஆசையே
உம்மை தொட்டு பாக்க ஆசையே
வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்
தொட்டு விட ஆசையே
உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி
முத்தம்மிட ஆசையே
Thottu Paakka Aasaiyae
Ummai Thottu Paakka Aasaiyae
Vasthiraththin Oraththa Eppatiyaakilum
Thottu Vida Aasaiyae
Unga Paathaththa Pitichchi Kannnneeraala Nanaichchi
Muththammida Aasaiyae
ஆசையே – 4
இயேசுவே – 4
Aasaiyae – 4
Yesuvae – 4
நன்றி சொல்ல ஆசையே
உமக்கு நன்றி சொல்ல ஆசையே
இதுவரை தாங்கினீர்
இனிமேலும் ஏந்துவீர்
நன்றி சொல்ல ஆசையே
என் துக்கத்தை எல்லாம்
சந்தோஷமாய் மாற்றினீர்
நன்றி சொல்ல ஆசையே
Nanti Solla Aasaiyae
Umakku Nanti Solla Aasaiyae
Ithuvarai Thaangineer
Inimaelum Aenthuveer
Nanti Solla Aasaiyae
En Thukkaththai Ellaam
Santhoshamaay Maattineer
Nanti Solla Aasaiyae
ஆராதிக்க ஆசையே
உம்மை ஆராதிக்க ஆசையே
பாவியாக இருந்தேன்
பரிசுத்தம் ஆக்கினீர்
ஆராதிக்க ஆசையே
தள்ளப்பட்டு இருந்தேன்
கன்மலை மேல் வைத்தீரே
ஆராதிக்க ஆசையே
Aaraathikka Aasaiyae
Ummai Aaraathikka Aasaiyae
Paaviyaaka Irunthaen
Parisuththam Aakkineer
Aaraathikka Aasaiyae
Thallappattu Irunthaen
Kanmalai Mael Vaiththeerae
Aaraathikka Aasaiyae
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,
🎤 More Songs By Godson GD
- Thamathithalum Nee Kathiru – தாமதித்தாலும் நீ காத்திரு
- Neenga Illatha Vazhkkai – நீங்க இல்லாத வாழ்க்கை
- Nandri Nandri Nandri Yesu – நன்றி நன்றி நன்றி இயேசு
- Porattam Illatha Manitharkal – போராட்டம் இல்லாத
- Naan Vazhuven Entha – நான் வாழுவேன் எந்த சூழ்நிலை
- Aasirvathikum Devathi Devan – ஆசீர்வதிக்கும் தேவாதி
- Neere En Nambikkai – நீரே என் நம்பிக்கை நீரே
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Aarparipom Aarparipom – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
- Thamathithalum Nee Kathiru – தாமதித்தாலும் நீ காத்திரு
- Um Prasannam Ennai – உம் பிரசன்னம் என்னை
- Saruva Sirustikum Ejamanar – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்
- உண்மை அது அவர் நாமம் Lyrics | Senaikalin Karthar Avarathu Chords MP3
- Kethu Kethu Kethu Kethu – கெத்து கெத்து கெத்து
- Malaigal Vilagi Ponaalum – மலைகள் விலகிப் போனாலும்











