Tamil Gospel Songs
Artist: D.G.S. Dhinakaran
Album: Saaronin Roja
Released on: 15 Jul 2020
Sorndhu Pogadhe Manamae Lyrics In Tamil
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
கண்டுன்னை அழைத்த
தேவன் கைவிடுவாரோ
1. வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு
2. துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ
3. சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
Sorndhu Pogadhe Manamae Lyrics In English
Sorndhu Pogaadhae Manamae
Sorndhu Pogaadhae (Poraada)
Kandunnai Azhaitha
Devan Kaividuvaaro
1. Vaakalitha Devanai Nee Paadi Konndaadu
Ookamaana Aavi Unnai Thaanga Mandradu
2. Thunbangal Thollaigal Unnai Sozhndhu Kondaalum
Anbar Unnai Theytrum Naeram Aanathamallo
3. Sothanaigalai Sagipon Baakiyavaanallo
Jeeva Gridam Soodum Naeram Enna Paerinpam
Watch Online
Sorndhu Pogadhe Manamae MP3 Song
Technician Information
Artist : D.G.S. Dhinakaran
Singer : Sharon
Music : D Mervin Suresh
Sorndhu Pogadhe Manamaey Lyrics In Tamil & English
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
Sorndhu Pogaadhae Manamae
Sorndhu Pogaadhae (Poraada)
கண்டுன்னை அழைத்த
தேவன் கைவிடுவாரோ
Kandunnai Azhaitha
Devan Kaividuvaaro
1. வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு
Vaakalitha Devanai Nee Paadi Konndaadu
Ookamaana Aavi Unnai Thaanga Mandradu
2. துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ
Thunbangal Thollaigal Unnai Sozhndhu Kondaalum
Anbar Unnai Theytrum Naeram Aanathamallo
3. சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
Sothanaigalai Sagipon Baakiyavaanallo
Jeeva Gridam Soodum Naeram Enna Paerinpam
🎤 More Songs By DGS Dhinakaran
- என் மீட்பர் உயிரோடிருக்கையிலே | En Meetpar Uyirodu Chords & MP3
- உம்மண்டை தேவனே நான் Lyrics | Ummandai Devane Naan Chords MP3
- Kaalamoa Selludhae Vaalibam – காலமோ செல்லுதே வாலிபம்
- இயேசு அழைக்கிறார் | Yesu Alaikirar Yesu Alaikirar Lyrics & MP3 | Salvation Songs
- Pilavunta Malaiyae Pukalitam – பிளவுண்ட மலையே
- Enge Ooduven Padhagan – எங்கே ஓடுவேன் பாதகன்
- Kaakum Karangal Undenakku – காக்கும் கரங்கள் உண்டெனக்கு
💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics
- Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
- Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
- Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
- வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Nalaiya Thinathai Kurithu – நாளைய தினத்தைக் குறித்து
- Aaradhanai Seigirom Ummai – ஆராதனை செய்கின்றோம் உம்மை
- Yutham Ummutaiyathae Song – யுத்தம் உம்முடையதே
- Pachaiyaana Oliva Marakandru – பச்சையான ஒலிவ மரக்கன்று
- தேவ கிருபை என்றுமுள்ளதே Lyrics MP3 Chords | Deva Kirubai Endrum Ullathu
- Oru Pothum Maravatha – ஒரு போதும் மறவாத
- Antho Kalvari Metinil Anbulla – அந்தோ கல்வாரி மேட்டினில்











