Oru Varthai Sonnal – ஒரு வார்த்தை சொன்னால்

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Jamakkaranin Satham

Oru Varthai Sonnal Lyrics In Tamil

ஒரு வார்த்தை சொன்னால்
போதும் இயேசைய்யா
எங்கள் வாழ்நாளெல்லாம்
இனிமையாகும் இயேசைய்யா – 2

1. வறண்ட நிலங்களை
வயல்வெளியாக்கிடுவீர் – 2
பாளான ஸ்தலங்களெல்லாம்
அரண்மனை ஆக்கிடுவீர் – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

2. இருண்ட உலகினிலே
ஒளியைத் தந்தவரே – 2
பாவத்தின் இருளினிலே
வாழ்வோரை மீட்டிடுமே – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

3. மரித்த லாசருவை
உயிர்பெறச் செய்தவரே – 2
எங்களின் தேசத்தையே (சபைகளையே)
உயிர்பெறச் செய்யுமைய்யா – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

4. அக்கினி இறங்கிடட்டும்
அற்புதன் நடந்திடட்டும் – 2
கர்த்தரே தெய்வம் என்று
தேசங்கள் அறிந்திடட்டும் – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

Oru Varthai Sonnal Lyrics In English

Oru Varthai Sonnal
Pothum Yesaiya
Engal Vazhnal Ellam
Inimai Aagum Yesaiya

1. Varanda Nilangalai
Vayaveliakiduveer – 2
Pazhana Stalangalellam
Aranmanaiaakiduveer – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2
– Oru Varthai

2. Irunda Ulaginilae
Oliyai Thandavare – 2
Paavathin Irulinilae
Vazhvorai Meetidume – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2
– Oru Varthai

3. Maritha Lasaruvai
Uyirpera Seithavare – 2
Engalin Desathaye(Sabaigalaye)
Uyirpera Seiyumaiya – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2
– Oru Varthai

4. Akkini Irangidatum
Arputham Nadanditatum – 2
Karthare Deivam Endru
Desangal Arinditatum – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2
– Oru Varthai

Watch Online

Oru Varthai Sonnal MP3 Song

Oru Varthai Sonnal Lyrics In Tamil & English

ஒரு வார்த்தை சொன்னால்
போதும் இயேசைய்யா
எங்கள் வாழ்நாளெல்லாம்
இனிமையாகும் இயேசைய்யா – 2

Oru Vardhai Sonnal
Pothum Yesaiya
Engal Vazhnal Ellam
Inimai Aagum Yesaiya

1. வறண்ட நிலங்களை
வயல்வெளியாக்கிடுவீர் – 2
பாளான ஸ்தலங்களெல்லாம்
அரண்மனை ஆக்கிடுவீர் – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

Varanda Nilangalai
Vayaveliakiduveer – 2
Pazhana Stalangalellam
Aranmanaiaakiduveer – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2

2. இருண்ட உலகினிலே
ஒளியைத் தந்தவரே – 2
பாவத்தின் இருளினிலே
வாழ்வோரை மீட்டிடுமே – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

Irunda Ulaginilae
Oliyai Thandavare – 2
Paavathin Irulinilae
Vazhvorai Meetidume – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2

3. மரித்த லாசருவை
உயிர்பெறச் செய்தவரே – 2
எங்களின் தேசத்தையே (சபைகளையே)
உயிர்பெறச் செய்யுமைய்யா – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

Maritha Lasaruvai
Uyirpera Seithavare – 2
Engalin Desathaye(Sabaigalaye)
Uyirpera Seiyumaiya – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2

4. அக்கினி இறங்கிடட்டும்
அற்புதன் நடந்திடட்டும் – 2
கர்த்தரே தெய்வம் என்று
தேசங்கள் அறிந்திடட்டும் – 2
உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

Akkini Irangidatum
Arputham Nadanditatum – 2
Karthare Deivam Endru
Desangal Arinditatum – 2
Ummal Koodum Yesaiya
Ellam Koodum Yesaiya – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil gospel Songs, Good Friday Songs List, reegan gomez songs, Christian Songs Tamil.

🎤 More Songs By Reegan Gomez

  1. தலைமுறை தலைமுறையாய் எங்கள் | Thalaimurai Thalaimuraiyaai Lyrics, MP3 & Chords
  2. எந்தன் கன்மலையானவரே | Enthan Kanmalai Aanavare Lyrics Chords MP3
  3. அக்கினியில் நடந்து வந்தோம் | Akkiniyil Nadandhu Vandhom Lyrics Chords MP3
  4. பிரசன்னமே தேவ பிரசன்னமே | Ennodu Neer Irupadhe Lyrics Chords MP3
  5. என் ஆத்துமாவே கர்த்தரை | En Aathumavae Kartharai Lyrics Chords & MP3
  6. தலைமுறை தலைமுறையாய் உம்மை | Thalaimurai Thalaimuraiyai Ummai Lyrics MP3 Chords
  7. கண்மணி போல் என்னைக் காப்பவரே | Kanmani Pol Ennai Kaapavarae Lyrics and MP3

💿 Aarathanai Aaruthal Geethangal Album Songs Lyrics

  1. கிருபை மேலானது | Kirubai Maelanadhu Lyrics MP3 Chords
  2. Kuraivillaamal Kaatheeraiyaa – குறைவில்லாமல் காத்தீரையா
  3. Tharisanam Thanthavare Song – தரிசனம் தந்தவரே 03
  4. Jeba Aaviyaal Nirapum Aiya – ஜெப ஆவியால் நிரப்பும் ஐயா
  5. எபிநேசரே ஆராதனை Lyrics | Ebinesarae Aaradhanai En Chords & MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Kaniyilum Athimathuram Yesuvin – கனியிலும் அதிமதுரம்
  2. Unnai Thedi Yesu Rajaa – உன்னைத் தேடி இயேசு ராஜா
  3. Antho Kalvari Metinil Anbulla – அந்தோ கல்வாரி மேட்டினில்
  4. Neere En Thanjam Neere – நீரே என் தஞ்சம் நீரே
  5. நீர் என்னை தேடி வராதிருந்தால் | Neer Ennai Thedi Lyrics MP3 & Chords
  6. Nandri Solli Yesuvai – நன்றி சொல்லி இயேசுவை
  7. En Manavalan Yesuvukku – என் மணவாளன் இயேசுவுக்கு
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *