Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Tamil Gospel Songs
Artist: K S Wilson
Album: Yesuvin Anathi Snegam Vol 2
Released on: 15 Nov 2009

Oozhiyam Seivathu Thaan Lyrics In Tamil

ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2
ஊழியம் ஊழியமே

1. கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்

2. மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்

3. ஓய்வும் உறக்கமில்லை
எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய்
ஜனங்களை சேர்த்திடுவோம்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்

Oozhiyam Seivathu Thaan Lyrics In English

Oozhiyam Seivathu Thaan
Engal Idhayathin Vaanjaye
Oozhiya Paadhiyil
Naangal Nirpathum Kirubaiye

Engal Pechum Engal Moochu
Oozhiyam Oozhiyamey

1. Gramamgalil Selluvom
Suvisesham Solliduvom
Azhiyum Aathumaakalai
Yesuvidum Serthiduvom

2. Mazhaiyilum Veyililum
Endha Soozhnilai Vanthaalum
Suvisesham Sollidum
Oozhiyathai Niraivetruvom

3. Ini Ooivum Urakkam Illai
Ezhupputhal Desathiley
Aayiram Aayiramaai
Janangalai Serthiduvom

Azhaithavar Unmayullavar
Avar Enrenrum Nadathiduvar
Paraloga Raajiyathil
Endrendrum Aalugai Seivom

Watch Online

Oozhiyam Seivathu Thaan MP3 Song

Oozhiyam Seivadhu Thaan Lyrics In Tamil & English

ஊழியம் செய்வது தான்
எங்கள் இதயத்தின் வாஞ்சையே
ஊழியப் பாதையிலே
நாங்கள் நிற்பதும் கிருபையே
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2
ஊழியம் ஊழியமே

Oozhiyam Seivadhu Thaan
Engal Idhayathin Vaanjaye
Oozhiya Paadhiyil
Naangal Nirpathum Kirubaiye

Engal Pechum Engal Moochu
Oozhiyam Oozhiyamey

1. கிராமங்களில் செல்லுவோன்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
அழியும் ஆத்மாக்களை
இயேசுவிடம் சேர்த்திடுவோம்

Gramamgalil Selluvom
Suvisesham Solliduvom
Azhiyum Aathumaakalai
Yesuvidum Serthiduvom

2. மழையிலும் வெயிலிலும்
எந்ந சூழ்நிலை வந்தாலும்
சுவிசேஷம் சொல்லிடுவோம்
ஊழியத்தை நிறைவேற்றுவோம்

Mazhaiyilum Veyililum
Endha Soozhnilai Vanthaalum
Suvisesham Sollidum
Oozhiyathai Niraivetruvom

3. ஓய்வும் உறக்கமில்லை
எழுப்புதல் தேசத்திலே
ஆயிரம் ஆயிரமாய்
ஜனங்களை சேர்த்திடுவோம்

Ini Ooivum Urakkam Illai
Ezhupputhal Desathiley
Aayiram Aayiramaai
Janangalai Serthiduvom

அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் நடத்திடுவார்
பரலோக ராஜ்ஜியத்தில்
என்றென்றும் ஆளுகை செய்வோம்

Azhaithavar Unmayullavar
Avar Enrenrum Nadathiduvar
Paraloga Raajiyathil
Endrendrum Aalugai Seivom

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By K S Wilson

  1. Anbin Deivame Ennai Lyrics, Chords | அன்பின் தெய்வமே என்னை
  2. Unga Ullankaiyille Ennai – உங்க உள்ளங்கையிலே
  3. Enakkoru Nesar Undu Avarthan – எனக்கொரு நேசர் உண்டு
  4. Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
  5. Anathi Snehathal Ennai Lyrics Chords MP3 | அநாதி சிநேகத்தால் என்னை
  6. Ummai Appanu Kupida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்
  7. Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும்

💿 Yesuvin Anathi Snegam Album Songs Lyrics

  1. Unnai Vaalakkamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு
  2. Unga Kirubai Thaan Ennai – உங்க கிருபை தான்
  3. Ummai Paadamal Yaarai – உம்மை பாடாமல் யாரை
  4. Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
  5. Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Forever He Is Glorified Song – English Praise Songs
  2. Azhagai Thiral Thiralai – அழகாய் திரள் திரளாய்
  3. Yesuvae Kirubasana Pathiyae – யேசுவே கிருபாசன
  4. Pothumae Um Samugamae – போதுமே உம் சமுகமே
  5. En Uyire Andavarai Potru – என் உயிரே ஆண்டவரைப் போற்று
  6. Sooriyan Uthithathu Karirul – சூரியன் உதித்தது காரிருள்
  7. Yesu Devanae Intha – இயேசு தேவனே இந்த
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *