Nilai Illatha Ulagathile – நிலையில்லாத உலகத்திலே

Tamil Gospel Songs
Artist: K S Wilson
Album: Yesuvin Anathi Snegam Vol 2
Released on: 15 Nov 2009

Nilai Illatha Ulagathile Lyrics In Tamil

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே
உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய் – நீ

கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்
அதை கொண்டு செல்ல முடியாதே
அந்த பணம் உன்னை ஏமாற்றும்

உலகத்தின் அன்புக்காய்
நீ அலைந்து திரிகின்றாயோ
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்

மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு
வழி ஒன்றே ஒன்று தான்
வழி இயேசு இயேசு தான்

Nilai Illatha Ulagathile Lyrics In English

Nilaiyillaatha Ulakaththilae Vaalum Manithanae
Unmael Anpu Vaiththa Theyvaththai
Maranthu Engae Pokiraay – Nee

Koti Kotiyaay Nee Panaththai Serththaalum
Athai Kondu Sella Mutiyaathae
Antha Panam Unnai Aemaattum

Ulakaththin Anpukkaay
Nee Alainthu Thirikintayo
Antha Anpu Unnai Yaemaatrum

Manampona Pokkilae Pokintra Manithanae
Konjam Thirumpu Manam Thirumpu
Vali Onte Ontru Thaan
Vali Yesu Yesu Thaan

Watch Online

Nilai Illatha Ulagathile MP3 Song

Nilai Illatha Ulagathiley Lyrics In Tamil & English

நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே
உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய் – நீ

Nilaiyillaatha Ulakaththilae Vaalum Manithanae
Unmael Anpu Vaiththa Theyvaththai
Maranthu Engae Pokiraay – Nee

கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்
அதை கொண்டு செல்ல முடியாதே
அந்த பணம் உன்னை ஏமாற்றும்

Koti Kotiyaay Nee Panaththai Serththaalum
Athai Kondu Sella Mutiyaathae
Antha Panam Unnai Aemaattum

உலகத்தின் அன்புக்காய்
நீ அலைந்து திரிகின்றாயோ
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்

Ulakaththin Anpukkaay
Nee Alainthu Thirikintayo
Antha Anpu Unnai Yaemaatrum

மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு
வழி ஒன்றே ஒன்று தான்
வழி இயேசு இயேசு தான்

Manampona Pokkilae Pokintra Manithanae
Konjam Thirumpu Manam Thirumpu
Vali Onte Ontru Thaan
Vali Yesu Yesu Thaan

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By K S Wilson

  1. Anbin Deivame Ennai Lyrics, Chords | அன்பின் தெய்வமே என்னை
  2. Unga Ullankaiyille Ennai – உங்க உள்ளங்கையிலே
  3. Enakkoru Nesar Undu Avarthan – எனக்கொரு நேசர் உண்டு
  4. Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
  5. Ummai Appanu Kupida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்
  6. Anathi Snehathal Ennai Lyrics Chords MP3 | அநாதி சிநேகத்தால் என்னை
  7. Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும்

💿 Yesuvin Anathi Snegam Album Songs Lyrics

  1. Unnai Vaalakkamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு
  2. Unga Kirubai Thaan Ennai – உங்க கிருபை தான்
  3. Ummai Paadamal Yaarai – உம்மை பாடாமல் யாரை
  4. Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
  5. Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. En Ullam Nandriyal – என் உள்ளம் நன்றியால்
  2. Nandri Vol 7 – நன்றி Vol 7
  3. Yehovah Shalom Hallelujah – யேகோவா ஷாலோம் அல்லேலூயா
  4. Vaitheerae Mutru Pulliyai – வைத்தீரே முற்று புள்ளியை
  5. David Stewart Songs List – Vaazhu Tharubavarae Songs
  6. Negnchamae Thuthi Paaditu Unthan – நெஞ்சமே துதி பாடிடு உந்தன்
  7. Ennai Belapaduthum Christhu – என்னை பெலப்படுத்தும்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *