Christava Padal
Artist: Rev. Paul Thangiah
Album: Samathana Prabu Vol 18
Released on: 4 Oct 2019
Natchathiram Vaanil Vanthathu Lyrics In Tamil
நட்சத்திரம் வானத்தில் வந்தது
மேசியாவின் பிறப்பை சொன்னது – 2
கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்து
அவரை கண்டடைந்தார்கள்
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம் – 4
1. நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமே
அதிசயமானவர் அவரே – 2
2. ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனே
நித்திய பிதாவும் அவரே
சமாதான பிரபுவே சர்வ ஜோதியே
இராஜாதி இராஜனும் அவரே – 2
Natchathiram Vaanil Vanthathu Lyrics In English
Natchathiram Vanathil Vanthathu
Messiahvin Pirappai Sonnathu – 2
Kizhakkin Saasthirigal Yesuvai Thedi Vanthu
Avarai Kandadainthaarkal
Yesu Paalanai Thediyae Sendranar
Naamum Yesuvai Thediyae Selluvom – 4
1. Namakkoru Paalagan Piranthaarae
Namakkoru Kumaran Kodukkappattaarae
Karththarththuvam Avarin Tholil Irukkumae
Athisayamanavar Avarae – 2
2. Aalosanaikkarththarae Vallamayin Devane
Niththiya Pithavum Avarae
Samaathana Pirabhuvae Sarva Jothiyae
Raajaathi Raajanum Avarae – 2
Watch Online
Natchathiram Vaanil Vanthathu MP3 Song
Natchathiram Vanathil Vanthathu Lyrics In Tamil & English
நட்சத்திரம் வானத்தில் வந்தது
மேசியாவின் பிறப்பை சொன்னது – 2
கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்து
அவரை கண்டடைந்தார்கள்
Natchathiram Vanathil Vanthadhu
Messiahvin Pirappai Sonnathu – 2
Kizhakkin Saasthirigal Yesuvai Thedi Vanthu
Avarai Kandadainthaarkal
இயேசு பாலனை தேடியே சென்றனர்
நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம் – 4
Yesu Paalanai Thediyae Sendranar
Naamum Yesuvai Thediyae Selluvom – 4
1. நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
கர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமே
அதிசயமானவர் அவரே – 2
Namakkoru Paalagan Piranthaarae
Namakkoru Kumaran Kodukkappattaarae
Karththarththuvam Avarin Tholil Irukkumae
Athisayamanavar Avarae – 2
2. ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனே
நித்திய பிதாவும் அவரே
சமாதான பிரபுவே சர்வ ஜோதியே
இராஜாதி இராஜனும் அவரே – 2
Aalosanaikkarththarae Vallamayin Devane
Niththiya Pithavum Avarae
Samaathana Pirabhuvae Sarva Jothiyae
Raajaathi Raajanum Avarae – 2
Natchathiram Vaanil Vanthathu MP3 Song Download
First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs
https://youtu.be/5LKzmS4hjdA
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.
🎤 More Songs By Paul Thangiah
- Neerae En Pugalidam – நீரே என் புகலிடம்
- Aaradhanai Aaradhanai Thudhi Lyrics Chords MP3 | ஆராதனை ஆராதனை துதி
- Thudhikku Paathirar Magimai Lyrics & MP3- துதிக்கு பாத்திரர் மகிமை
- Vallamaiyaai Iranganum – வல்லமையாய் இறங்கனும்
- Paraloga Devanae Ummai Lyrics | பரலோக தேவனே உம்மை
- Immanuvel Immanuvel Song Lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்
- Unga Anbuku Naan Adimai – உங்க அன்புக்கு நான் அடிமை
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Parisuthaavi Nee Vaarum Thita – பரிசுத்தாவி நீ வாரும்
- Um Maarpil Naan Sainthuvitten – உம் மார்பில் நான் சாய்ந்து
- Indru Kaanum Egipthiyanai – இன்று காணும் எகிப்தியனை
- Maaraadha Devan Maravadha – மாறாத தேவன் மறவாத
- Kaanaavurin Kalyaana Vettil – கானாவூரின் கல்யாண வீட்டில்
- Piranthaar Ivvulagil Yesu – பிறந்தார் இவ்வுலகில் இயேசு
- Paaduvaen Endrum En – பாடுவேன் என்றும் என்











