Manavattiye En Sapaiye – மணவாட்டியே என் சபையே

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 8 Jul 2020

Manavattiye En Sapaiye Lyrics In Tamil

மணவாட்டியே என் சபையே
விழித்தெழு சீயோன் திருச்சபையே
உன்னில் மகிமை அடைந்திடவே
உன்னை பூவினில் கண்டெடுத்தேன்

1. உள்ளான அழகு என் பிரியம்
உபதேசத்தில் நிலைத்திருப்பாய்
என் பிரியமே ரூபவதி
உன்னில் நான் மகிழ்ந்திடுவேன்

2. கூர்மையும் புதிதும் யந்திரமாய்
மலைகளை நொறுக்கிடுவாய்
தகர்த்திடுவாய் குன்றுகளை
பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே

3. உந்தனின் கிரியை நான் அறிவேன்
உண்மையாய் ஊழியம் செய்திடுவாய்
ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்
உன்னை நான் கனம் பண்ணுவேன்

Manavattiye En Sapaiye Lyrics In English

Manavattiye En Sapaiye
Vizhiththezhu Siyon Thirussapaiye
Unnil Makimai Atainthitave
Unnai Puvinil Kantetuththen

1. Ullana Azhaku En Piriyam
Upathesaththil Nilaiththiruppay
En Piriyame Rupavathi
Unnil Nan Makizhnthituven

2. Kurmaiyum Puthithum Yanthiramay
Malaikalai Norukkituvay
Thakarththituvay Kunrukalai
Pathala Vasalkal Merkollathe

3. Unthanin Kiriyai Nan Ariven
Unmaiyay Uuzhiyam Seythituvay
Janam Tharuven Jeyam Tharuven
Unnai Nan Kanam Pannuven

Watch Online

Manavattiye En Sapaiye MP3 Song

Manavattiye En Sabaiyee Lyrics In Tamil & English

மணவாட்டியே என் சபையே
விழித்தெழு சீயோன் திருச்சபையே
உன்னில் மகிமை அடைந்திடவே
உன்னை பூவினில் கண்டெடுத்தேன்

Manavattiyae En Sapaiye
Vizhiththezhu Siyon Thirussapaiye
Unnil Makimai Atainthitave
Unnai Puvinil Kantetuththen

1. உள்ளான அழகு என் பிரியம்
உபதேசத்தில் நிலைத்திருப்பாய்
என் பிரியமே ரூபவதி
உன்னில் நான் மகிழ்ந்திடுவேன்

Ullana Azhaku En Piriyam
Upathesaththil Nilaiththiruppay
En Piriyame Rupavathi
Unnil Nan Makizhnthituven

2. கூர்மையும் புதிதும் யந்திரமாய்
மலைகளை நொறுக்கிடுவாய்
தகர்த்திடுவாய் குன்றுகளை
பாதாள வாசல்கள் மேற்கொள்ளாதே

Kurmaiyum Puthithum Yanthiramay
Malaikalai Norukkituvay
Thakarththituvay Kunrukalai
Pathala Vasalkal Merkollathe

3. உந்தனின் கிரியை நான் அறிவேன்
உண்மையாய் ஊழியம் செய்திடுவாய்
ஜனம் தருவேன் ஜெயம் தருவேன்
உன்னை நான் கனம் பண்ணுவேன்

Unthanin Kiriyai Nan Ariven
Unmaiyay Uuzhiyam Seythituvay
Janam Tharuven Jeyam Tharuven
Unnai Nan Kanam Pannuven

Manavattiye En Sapaiye MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

🎤 More Songs By Tamil Keerthanai Songs

  1. நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics, MP3 & Chords | Nandri Sollamal Irukkave
  2. இன்ப இயேசு ராஜாவை | Inba Yesu Rajavai Nan Lyrics Chords MP3
  3. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  4. உம் பாதம் பணிந்தேன் | Um Patham Paninthen Lyrics Chords MP3
  5. கர்த்தரை நான் எக்காலமும் Lyrics, MP3 & Chords | Kartharai Naan Ekkaalamum
  6. ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை Lyrics MP3 | Sthothiram Seivenae Ratchakanai Chords
  7. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ | Deva Pitha Enthan Meippen Lyrics Chords MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Kuzhandai Pola Appa Um – குழந்தை போல் அப்பா
  2. Another Year Is Dawning Song – English New Year Songs
  3. Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்
  4. Blessed Be The Lord Song Lyrics – English Gospel Songs
  5. Kaanakoodaadhadhai En Kangal – காணக்கூடாததை என்
  6. Ovvoru Naalilum Ovvoru – ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு
  7. Neenga Illana Naanga – நீங்க இல்லன்னா நாங்க
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *