Malaiyoram Thedinaen | மலையோரம் தேடினேன் | Ben Samuel

Tamil Gospel Songs
Artist: Ben Samuel
Album: Tamil Christian Songs 2025
Released on: 15 Feb 2025

Malaiyoram Thedinaen Lyrics In Tamil

மலையோரம் தேடினேன்
மாணிக்கத்தை தேடினேன்
கடலோரம் தேடினேன்
காணவில்லையே

நீர் நிறைந்த நதியோரம்
மல்லிகை வனத்தோரம்
மாடி மேடையிலும்
மன்னவர் மத்தியிலும்

தேடிப் பார்த்தேன் என் இயேசுவை
நுகரத் துடித்தேன் அவர் வாசனையை

எருசலேமே பரம எருசலேமே
என் மணவாளன் எழுந்திடுவாரே
கேருபீனே சேராபீனே செட்டைகள் அடித்து
வாழ்த்து சொல்லுங்களே

கேதுரு மரத்தை உடைக்கும் சத்தம் உடையவரை
பெண் மானையும் ஈன செய்பவரை

மேகங்களே தரித்திருங்கள்
சேனையாய் கர்த்தர் வந்திடுவாரே
கல்லறைகள் திறந்திடுமே
காரிருள் எல்லாம் விலகிப்போய்விடும்

கன்மலையும் இரண்டாய் பிளந்திடுமே
அவரை குத்தின கண்களும் கண்டிடுமே

நீர் நிறைந்த நதியோரம்
மல்லிகை வனத்தோரம்
மாடி மேடையிலும்
மன்னவர் மத்தியிலும்

தேடி பார்த்தேன் என் இயேசுவை
நுகர துடித்தேன் அவர் வாசனையை

Malaiyoram Thedinaen Song Lyrics In English

Malaiyoram thedinen
Manikkathai thedinen
Kadaloram thedinen
Kanavillaiye

Neer niraintha nathiyoram
Malligai vanaththoram
Madi medaiyilum
Mannavar maththiyilum

Thedi parthen en yesuvaiye
Nugara thudithen avar vasanaiyai

Erusalame parama erusalame
En manavalan ezhunthiduvare
Kerubeene serabeene settaigal adithu
Vazhthu sollungale

Kethuru marathai udaikkum saththam udaiyavarai
Pen manaiyum eena seypavarai

Megangale tharithirungal
Senaiyai karthar vanthiduvaare
Kallaraigal thiranthidume
Kaarirul ellam vilagi poy vidum

Kanmalaiyum irandaai pilanthidume
Avarai kuthina kangalum kandidume

Neer niraintha nathiyoram
Malligai vanaththoram
Madi medaiyilum
Mannavar maththiyilum

Thedi parthen en yesuvaiye
Nugara thudithen avar vasanaiyai

Watch Online

Malaiyoram Thedinaen MP3 Song

Song composed & lyrics by : Ps. Jeberson Christober
Sung by : Ps. Ben Samuel
Music Produced & Arranged by : Nijo
Electric Guitar : Avinash
Tabla & Dholak : Vinnarasan
Bass Guitar : Nithish
Backing Vocals : Jeri, Nijo, Joel Rohith
Mix & Mastered by : Leroy Jerson at Lee Music Studio, Chennai
Recording Studio : Oasis Recording Studio, Chennai

Camera 1 : Peter Elwis
Camera 2 : Mani
Video Editing : Manoj K
Poster Design : Joshua Twills
Special Thanks To : Bradley Bright

Malaiyoram Thedinaen Song Ben Samuel Lyrics In Tamil & English

மலையோரம் தேடினேன்
மாணிக்கத்தை தேடினேன்
கடலோரம் தேடினேன்
காணவில்லையே

Malaiyoram thedinen
Manikkathai thedinen
Kadaloram thedinen
Kanavillaiye

நீர் நிறைந்த நதியோரம்
மல்லிகை வனத்தோரம்
மாடி மேடையிலும்
மன்னவர் மத்தியிலும்

Neer niraintha nathiyoram
Malligai vanaththoram
Madi medaiyilum
Mannavar maththiyilum

தேடிப் பார்த்தேன் என் இயேசுவை
நுகரத் துடித்தேன் அவர் வாசனையை

Thedi parthen en yesuvaiye
Nugara thudithen avar vasanaiyai

எருசலேமே பரம எருசலேமே
என் மணவாளன் எழுந்திடுவாரே
கேருபீனே சேராபீனே செட்டைகள் அடித்து
வாழ்த்து சொல்லுங்களே

Erusalame parama erusalame
En manavalan ezhunthiduvare
Kerubeene serabeene settaigal adithu
Vazhthu sollungale

கேதுரு மரத்தை உடைக்கும் சத்தம் உடையவரை
பெண் மானையும் ஈன செய்பவரை

Kethuru marathai udaikkum saththam udaiyavarai
Pen manaiyum eena seypavarai

மேகங்களே தரித்திருங்கள்
சேனையாய் கர்த்தர் வந்திடுவாரே
கல்லறைகள் திறந்திடுமே
காரிருள் எல்லாம் விலகிப்போய்விடும்

Megangale tharithirungal
Senaiyai karthar vanthiduvaare
Kallaraigal thiranthidume
Kaarirul ellam vilagi poy vidum

கன்மலையும் இரண்டாய் பிளந்திடுமே
அவரை குத்தின கண்களும் கண்டிடுமே

Kanmalaiyum irandaai pilanthidume
Avarai kuthina kangalum kandidume

நீர் நிறைந்த நதியோரம்
மல்லிகை வனத்தோரம்
மாடி மேடையிலும்
மன்னவர் மத்தியிலும்

Neer niraintha nathiyoram
Malligai vanaththoram
Madi medaiyilum
Mannavar maththiyilum

தேடி பார்த்தேன் என் இயேசுவை
நுகர துடித்தேன் அவர் வாசனையை

Thedi parthen en yesuvaiye
Nugara thudithen avar vasanaiyai

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Malaiyoram Thaedinaen Lyrics

🎤 More Songs By Ben Samuel

  1. என் கொம்பை உயர்த்தினிரே | En Kombai Uyarthineerae Full Lyrics Chords MP3
  2. எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் Lyrics Chords Mp3 | Yethuvaraikum Irangathirupeer
  3. உந்தன் பிரசன்னம் போதுமே Chords | Unga Prasannam Podhum Lyrics MP3
  4. எந்தன் பெலவீன நேரத்தில் Lyrics Chords | Enthan Belaveena Nerathil MP3
  5. தாயின் கருவில் உருவான Lyrics & MP3 | Thaayin Karuvil Uruvaana Chords
  6. என் பெலனெல்லாம் நீர்தானய்யா | En Belanellam Neerthanaya Lyrics MP3 & Chords
  7. நடத்திடுவீர் இனிமேலும் | Nadathiduveer Inimelum Lyrics, Chords, MP3

💿 Tamil Christian Songs 2025 Album Songs Lyrics

  1. Kanneerodu Nirkiraen | கண்ணீரோடு நிற்க்கிறேன் | Johnkish
  2. En Idhayam Neer Thangum – என் இதயம் நீர் தங்கும்
  3. Unnai Aaseervathithiduven – உன்னை ஆசீர்வதித்திடுவேன்
  4. Magimaiyai Vetri Sirandhar – மகிமையாய் வெற்றி சிறந்தார்
  5. Vazhkayin Azhage Lyrics – வாழ்க்கையின் அழகே

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Malaimel Yeruvom Marangalai – மலைமேல் ஏறுவோம் மரங்களை
  2. Umakaagavae Uyir Vaazha – உமக்காகவே உயிர் வாழ
  3. Sarva Valla Devane En – சர்வ வல்ல தேவனே என்
  4. Paarum Paarum Aiyaa Enai – பாரும் பாரும் ஐயா எனை
  5. Iniya Ikkaalai Vidikinra – இனிய இக்காலை விடிகின்ற
  6. Karthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
  7. Yesu Rajavodu Poga – இயேசு ராஜாவோடு போக
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *