Kirubasanathandai Odi Vanthen – கிருபாசனத்தண்டை ஓடி

Tamil Christian Songs Lyrics

Artist: Johnsam Joyson
Album: Karunaiyin Pravaagam Vol 5
Released on: 16 Mar 2018

Kirubasanathandai Odi Vanthen Lyrics In Tamil

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையால் இறங்கிடுமே
தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

1. உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

2. என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர்
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

3. சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிறைத்திடுமே

Kirubasanathandai Odi Vanthen Lyrics In English

Kirupaasanaththanntai Oti Vanthaen
Kirupaiyaal Irangidumae
Thadumaattamillaamal Naan Vaalnthida
Um Kirupaiyaal Niraiththidumae

1. Um Kirupaiyillaiyental Naan Illai
Athai Neer Nantay Ariveer
Thadumaattamillamal Naan Vaalnthida
Um Kirupaiyaal Niraiththidumae

2. En Suyapelaththaal Ontum Seythitaen
Athai Neer Nantay Ariveer
Um Pelaththaal Ellaam Seythida
Um Kirupaiyaal Niraiththidumae

3. Sothanaikal Thaanga Pelanillai
Athai Neer Nantay Ariveer
Sornthidaamal Jepam Aeradukka
Um Kirupaiyaal Niraiththidumae

Watch Online

Kirubasanathandai Odi Vanthen MP3 Song

Kirubasanathandai Odi Lyrics In Tamil & English

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையால் இறங்கிடுமே
தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

Kirupasanathantai Oti Vanthaen
Kirupaiyaal Irangidumae
Thadumaattamillaamal Naan Vaalnthida
Um Kirupaiyaal Niraiththidumae

1. உம் கிருபையில்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
தடுமாற்றமில்லமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

Um Kirupaiyillaiyental Naan Illai
Athai Neer Nantay Ariveer
Thadumaattamillamal Naan Vaalnthida
Um Kirupaiyaal Niraiththidumae

2. என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர்
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே

En Suyapelaththaal Ontum Seythitaen
Athai Neer Nantay Ariveer
Um Pelaththaal Ellaam Seythida
Um Kirupaiyaal Niraiththidumae

3. சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர்
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நிறைத்திடுமே

Sothanaikal Thaanga Pelanillai
Athai Neer Nantay Ariveer
Sornthidaamal Jepam Aeradukka
Um Kirupaiyaal Niraiththidumae

Song Description:
christava padal, Tamil worship songs, Johnsam Joyson, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,Karunaiyin Pravaagam.

🎤 More Songs By Johnsam Joyson

  1. ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
  2. காலடி தெரியாமல் போனாலும் Lyrics | Kaaladi Theriyaamal Ponalum Chords MP3
  3. எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics | Ekkalamum Sthotharipaen Chords & MP3
  4. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3
  5. நன்றி இயேசுவே | Nandri Yesuve Nandri Nandri Lyrics Chords MP3
  6. பிறந்த நாள் முதலாய் Lyrics, Chrods & MP3 | Pirantha Naal Muthalai
  7. உம் அழகான கண்கள் Lyrics & MP3 | Um Azhagaana Kangal Ennai Chords

💿 Karunaiyin Pravaagam Album Songs Lyrics

  1. Nambi Vanthaen Yesuvae – நம்பி வந்தேன் இயேசுவே
  2. Vaarthaiyaanavarae – Ennai Uruvaakkineer – என்னை உருவாக்கினீர்
  3. Enna Naan Solvaen Song – என்ன நான் சொல்வேன்
  4. நீர் ஒருவரே உன்னதர் (Neer Oruvarae Unnathar) Lyrics MP3 Chords
  5. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Enakagavae Eppozhuthum – எனக்காகவே எப்பொழுதும்
  2. Yesu En Meetpar Sandalarukkay – இயேசு என்
  3. Andraadam Andraadam – அன்றாடம் காப்பாற்றினீர்
  4. Enthan Devanal Enthan – எந்தன் தேவனால் எந்தன்
  5. Vallavar Vallavar Karthar – வல்லவர் வல்லவர் கர்த்தர்
  6. Vetri Geetham Paadum Yesuvin – வெற்றி கீதம் பாடும்
  7. Karthar Unthan Munne – கர்த்தர் உந்தன் முன்னே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *