Kaalamellam Ummai Padiduven – காலமெல்லாம் உம்மை

Tamil Gospel Songs
Artist: Godson GD
Album: Tamil Solo Songs
Released on: 2 May 2017

Kaalamellam Ummai Padiduven Lyrics In Tamil

காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
உள்ளம் எல்லாம்
உம்மையே தியானிப்பேன்
எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

ஆராதிப்பேன் – 2
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

என் தஞ்சமும் என் கேடகமும்
என்றும் நீர் தானே
என் அடைக்கலம் என் கோட்டையும்
என் துருகமும் நீர் தானே

என் வழியும் என் சத்தியமும்
ஜீவனும் நீர் தானே
என் பெலனும் என் கன்மலையும்
என் துணையும் நீர் தானே

Kaalamellam Ummai Padiduven Lyrics In English

Kaalamellaam Ummai Paadiduvaen
Aaththuma Naesarae Ummai Thaediduvaen
Ullam Ellaam
Ummaiyae Thiyaanippaen
Ennnamum Aekkamum Neer Thaanae

Aaraathippaen – 2
Aaviyodum Unnmaiyodum Aaraathippaen

En Thanjamum En Kaedakamum
Entum Neer Thaanae
En Ataikkalam En Kottaiyum
En Thurukamum Neer Thaanae

En Valiyum En Saththiyamum
Jeevanum Neer Thaanae
En Pelanum En Kanmalaiyum
En Thunnaiyum Neer Thaanae

Watch Online

Kaalamellam Ummai Padiduven MP3 Song

Kaalamellam Ummai Padituven Lyrics In Tamil & English

காலமெல்லாம் உம்மை பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம்மை தேடிடுவேன்
உள்ளம் எல்லாம்
உம்மையே தியானிப்பேன்
எண்ணமும் ஏக்கமும் நீர் தானே

Kaalamellaam Ummai Paadiduvaen
Aaththuma Naesarae Ummai Thaediduvaen
Ullam Ellaam
Ummaiyae Thiyaanippaen
Ennnamum Aekkamum Neer Thaanae

ஆராதிப்பேன் – 2
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்பேன்

Aaraathippaen – 2
Aaviyodum Unnmaiyodum Aaraathippaen

என் தஞ்சமும் என் கேடகமும்
என்றும் நீர் தானே
என் அடைக்கலம் என் கோட்டையும்
என் துருகமும் நீர் தானே

En Thanjamum En Kaedakamum
Entum Neer Thaanae
En Ataikkalam En Kottaiyum
En Thurukamum Neer Thaanae

என் வழியும் என் சத்தியமும்
ஜீவனும் நீர் தானே
என் பெலனும் என் கன்மலையும்
என் துணையும் நீர் தானே

En Valiyum En Saththiyamum
Jeevanum Neer Thaanae
En Pelanum En Kanmalaiyum
En Thunnaiyum Neer Thaanae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Godson GD

  1. Thamathithalum Nee Kathiru – தாமதித்தாலும் நீ காத்திரு
  2. Neenga Illatha Vazhkkai – நீங்க இல்லாத வாழ்க்கை
  3. Nandri Nandri Nandri Yesu – நன்றி நன்றி நன்றி இயேசு
  4. Porattam Illatha Manitharkal – போராட்டம் இல்லாத
  5. Naan Vazhuven Entha – நான் வாழுவேன் எந்த சூழ்நிலை
  6. Aasirvathikum Devathi Devan – ஆசீர்வதிக்கும் தேவாதி
  7. Thottu Paarkka Aasaiye – தொட்டு பாக்க ஆசையே

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. இன்ப இயேசு ராஜாவை | Inba Yesu Rajavai Nan Lyrics Chords MP3
  2. Ennaalum Thuthithituvaen En – என்னாலும் துதித்திடுவேன் என்
  3. Vinnilae Thuthar Muzhanga – விண்ணிலே தூதர் முழங்க
  4. உயர் மலையோ சம வெளியோ | Uyar Malaiyo Sama Veliyo Lyrics Chords MP3
  5. Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் அருட்பழமே
  6. Vazhiyil Emaiyum Nadathupavaa – வழியில் எமையும் நடத்துபவா
  7. Neerae Endhan Kanmalai – நீரே எந்தன் கன்மலை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *