Tamil Gospel Songs
Artist: Srinisha Jayaseelan
Album: Golden Hits
Released on: 23 Sep 2017
Enna En Aanantham Lyrics In Tamil
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
பாவங்கள் சாபங்கள் கோபங்கள்
எல்லாம் பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில்
வந்து தேற்றியே விட்டாரே
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை
எங்களுக்கு அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே
சாட்சி பகர வேண்டியதே
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம்
மேல் வீட்டில் ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில்
சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.
Enna En Aanantham Enna Lyrics In English
Enna En Aanantham
Enna En Aanantham
Sollakkoodaathae
Mannan Kiristhu En Paavaththai Ellaam
Manniththu Vittarae
Kooduvom Aaduvom Paaduvom Nantray
Makil Kondaaduvom
Naatiyae Nammaith Thaetiyae Vantha
Naathanaip Potriduvom
Paavangal Saapangal Kopangal
Ellaam Parikariththaarae
Thaevaathi Thaevan En Ullaththil
Vanthu Thaettiyae Vittarae
Atchayan Patchamaay Iratchippai
Engalukku Arulithanaalae
Nichchayam Suvaamiyaip Pattiyae
Saatchi Pakaravaenntiyathae
Vennangi Ponmuti Vaaththiyam
Maelveettil Jeya Kotiyudanae
Mannulakil Vanthu Vinnulakil
Sentra Mannanaith Thoththarippom.
Watch Online
Enna En Aanantham MP3 Song
Singer : Srinisha Jayaseelan
Album : Golden Hits,
Music : Gnani,
Keyboard Programming : Immanuel Rajesh,
Rhythm Programming : Isaac Inbaraj,
Accordion : Patrick,
Director : I. Vincent Raj,
Camera : B.Subash (Sica),
Produced by : Vincey Productions
Enna En Aanandham Enna Lyrics In Tamil & English
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
Enna En Aanantham Enna En Aanantham
Sollakkoodaathae
Mannan Kiristhu En Paavaththai Ellaam
Manniththu Vittarae
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
Kooduvom Aaduvom Paaduvom Nantray
Makil Kondaaduvom
Naatiyae Nammaith Thaetiyae Vantha
Naathanaip Pottiduvom
பாவங்கள் சாபங்கள் கோபங்கள்
எல்லாம் பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில்
வந்து தேற்றியே விட்டாரே
Paavangal Saapangal Kopangal
Ellaam Parikariththaarae
Thaevaathi Thaevan En Ullaththil
Vanthu Thaettiyae Vittarae
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை
எங்களுக்கு அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே
சாட்சி பகர வேண்டியதே
Atchayan Patchamaay Iratchippai
Engalukku Arulithanaalae
Nichchayam Suvaamiyaip Pattiyae
Saatchi Pakaravaentiyathae
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம்
மேல் வீட்டில் ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில்
சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.
Vennangi Ponmuti Vaaththiyam
Maelveettil Jeya Kotiyudanae
Mannulakil Vanthu Vinnulakil
Senra Mannanaith Thoththarippom
Enna En Aanandham MP3 Song Download
🎤 More Songs By Srinisha Jayaseelan
- Parisuthar Pirandhare – பிறந்துவிட்டார் தேவ பாலகன்
- எந்நாளுமே துதிப்பாய் | Ennalume Thuthipai Lyrics Tamil & English, MP3
- Devapitha Enthan Maippar – தேவ பிதா எந்தன் மேய்ப்பன்
- Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம்
- Anandame Jeya Jeya – ஆனந்தமே ஜெயா ஜெயா
- Ellaam Yesuvae Enakkellaa – எல்லாம் இயேசுவே எனக்கு
- Sundara Parama Deva – சுந்தரப் பரம தேவமைந்தன்
💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics
- Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
- Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
- Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
- வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Vetri Sirantharae Yesu – வெற்றி சிறந்தாரே இயேசு
- Enni Mudiyatha Athisayangal – எண்ணி முடியாத அதிசயங்கள்
- தேவ சாயல் ஆக மாறி (Deva Saayal Aaka Maari) Lyrics Chords MP3
- Yesappa Ungalin Anbu – இயேசப்பா உங்களின் அன்பு
- Venmaiyum Sivapum Aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே
- Paarum Paarum Aiyaa Enai – பாரும் பாரும் ஐயா எனை
- Nilai Illatha Ulagathile – நிலையில்லாத உலகத்திலே











