Ekkalathai Un Vayilvai – எக்காளத்தை உன் வாயில்வை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 12
Released on: 1 Jan 2022

Ekkalathai Un Vayilvai Lyrics In Tamil

எக்காளத்தை உன் வாயில்வை
எச்சரிப்பின் சத்தம் எழுப்பிட – 2
சபையை சிதறடித்து பாழாக்க சத்துரு
வெள்ளம்போல் வருகிறான் விழித்தெழு – 2

1. வேறொரு இயேசுவை வேறொரு ஆவியில்
போதித்து களிகூறும் நாட்களிது – 2
வேறொரு சுவிசேஷம் தொனிக்கின்றதே – 2
ஜனத்தை காத்திட எழும்பி வா – 2

2. வஞ்சக ஆவிகள் விசுவாச துரோகங்கள்
எங்கும் செயல்படும் நாட்களிது – 2
அஸ்திபாரங்கள் அசைகின்றதே – 2
திறப்பில் நின்றிட எழும்பி வா – 2

3. அக்கிரம சிந்தைகள் உலகத்தின் ஆசைகள்
கவர்ந்து இழுத்திடும் நாட்களிது – 2
பனிபோல பக்தி மறைகின்றதே – 2
வைராக்கியங்கொண்டு நீ எழும்பி வா – 2

Ekkalathai Un Vayilvai Lyrics In English

Ekkalathai Un Vayilvai
Echaripin Satham Ezhupida – 2
Sabaiyai Sidharadithu Pazhaka Sathuru
Vellampol Varugiran Vizhithezhu – 2

1. Vaeroru Yesuvai Vaeroru Aaviyil
Podhithu Kalikoorum Natkalidhu – 2
Vaeroru Suvisaesham Thodikindradhae – 2
Janathai Kathida Ezhumbi Va – 2

2. Vanjaga Aavigal Visuvasa Dhrogangal
Engum Seyalpadum Naatkalidhu – 2
Asthiaarangal Asaigindradhae – 2
Thirapil Nindrida Ezhumbi Va – 2

3. Akkirama Sindhaigal Ulagathin Aasaigal
Kavarndhu Izhuthidum Naatkalidhu – 2
Panipola Bakthi Maraigindradhae – 2
Vairakiyangkondu Nee Ezhumbi Va – 2

Watch Online

Ekkalathai Un Vayilvai MP3 Song

Technician Information

Ekkalathai Un Vayil Vai (feat John Paul)
Pastor David, John Paul

Ekkalathai Un Vayilvai Echaripin Lyrics In Tamil & English

எக்காளத்தை உன் வாயில்வை
எச்சரிப்பின் சத்தம் எழுப்பிட – 2
சபையை சிதறடித்து பாழாக்க சத்துரு
வெள்ளம்போல் வருகிறான் விழித்தெழு – 2

Ekkalathai Un Vayilvai
Echaripin Satham Ezhupida – 2
Sabaiyai Sidharadithu Pazhaka Sathuru
Vellampol Varugiran Vizhithezhu – 2

1. வேறொரு இயேசுவை வேறொரு ஆவியில்
போதித்து களிகூறும் நாட்களிது – 2
வேறொரு சுவிசேஷம் தொனிக்கின்றதே – 2
ஜனத்தை காத்திட எழும்பி வா – 2

Vaeroru Yesuvai Vaeroru Aaviyil
Podhithu Kalikoorum Natkalidhu – 2
Vaeroru Suvisaesham Thodikindradhae – 2
Janathai Kathida Ezhumbi Va – 2

2. வஞ்சக ஆவிகள் விசுவாச துரோகங்கள்
எங்கும் செயல்படும் நாட்களிது – 2
அஸ்திபாரங்கள் அசைகின்றதே – 2
திறப்பில் நின்றிட எழும்பி வா – 2

Vanjaga Aavigal Visuvasa Dhrogangal
Engum Seyalpadum Naatkalidhu – 2
Asthiaarangal Asaigindradhae – 2
Thirapil Nindrida Ezhumbi Va – 2

3. அக்கிரம சிந்தைகள் உலகத்தின் ஆசைகள்
கவர்ந்து இழுத்திடும் நாட்களிது – 2
பனிபோல பக்தி மறைகின்றதே – 2
வைராக்கியங்கொண்டு நீ எழும்பி வா – 2

Akkirama Sindhaigal Ulagathin Aasaigal
Kavarndhu Izhuthidum Naatkalidhu – 2
Panipola Bakthi Maraigindradhae – 2
Vairakiyangkondu Nee Ezhumbi Va – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

🎤 More Songs By David

  1. Kartharin Pandhi Parisutha – கர்த்தரின் பந்தி பரிசுத்த
  2. Ungala Thavira Aadharika – உங்கள தவிர ஆதரிக்க
  3. Engum Niraindhirupavarae – எங்கும் நிறைந்திருப்பவரே
  4. Uyarnthavarae Unnadharae – உயர்ந்தவரே உன்னதரே
  5. Ummaiyandri Yarum Illai – உம்மையன்றி யாருமில்லை
  6. Kaiyalavu Megam Kankalil – கையளவு மேகம் கண்களில்
  7. Naangal Yesuvin Santhathi – நாங்கள் இயேசுவின் சந்ததி

💿 Uthamiyae Album Songs Lyrics

  1. Kaana Oorilae Yesu Thirumana – கானா ஊரிலே இயேசு
  2. Siluvai Mattum Ummai – சிலுவை மட்டும் உம்மை
  3. En Aasai Neerthaanaiyaa – என் ஆசை நீர்தானையா
  4. Nee Jeyikka Thaanae – நீ ஜெயிக்க தானே
  5. Christhuvin Anbu Adhu – கிறிஸ்துவின் அன்பு அது

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Thanneerai Kadakkum Pothum – தண்ணீரை கடக்கும் போதும்
  2. Yaega Sudhan Yesu Deva – ஏக சுதன் ஏசு தேவ
  3. Aruppo Mikuthi Aatkal – அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
  4. Ondrum Kuraivu Padathu – ஒன்றும் குறைவு படாது
  5. Panithulli Pol Irangiduthae – பனித்துளி போல் இறங்கிடுதே
  6. Avar Pillai Naan – ராஜன் இயேசு அழைத்தாரே
  7. Naan Ummai Viduvadhu Illai – நான் உம்மை விடுவது இல்லை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *