Praise and Worship Songs
Artist: Pastor David
Album: Uthamiyae Vol 12
Released on: 1 Jan 2022
Ekkalathai Un Vayilvai Lyrics In Tamil
எக்காளத்தை உன் வாயில்வை
எச்சரிப்பின் சத்தம் எழுப்பிட – 2
சபையை சிதறடித்து பாழாக்க சத்துரு
வெள்ளம்போல் வருகிறான் விழித்தெழு – 2
1. வேறொரு இயேசுவை வேறொரு ஆவியில்
போதித்து களிகூறும் நாட்களிது – 2
வேறொரு சுவிசேஷம் தொனிக்கின்றதே – 2
ஜனத்தை காத்திட எழும்பி வா – 2
2. வஞ்சக ஆவிகள் விசுவாச துரோகங்கள்
எங்கும் செயல்படும் நாட்களிது – 2
அஸ்திபாரங்கள் அசைகின்றதே – 2
திறப்பில் நின்றிட எழும்பி வா – 2
3. அக்கிரம சிந்தைகள் உலகத்தின் ஆசைகள்
கவர்ந்து இழுத்திடும் நாட்களிது – 2
பனிபோல பக்தி மறைகின்றதே – 2
வைராக்கியங்கொண்டு நீ எழும்பி வா – 2
Ekkalathai Un Vayilvai Lyrics In English
Ekkalathai Un Vayilvai
Echaripin Satham Ezhupida – 2
Sabaiyai Sidharadithu Pazhaka Sathuru
Vellampol Varugiran Vizhithezhu – 2
1. Vaeroru Yesuvai Vaeroru Aaviyil
Podhithu Kalikoorum Natkalidhu – 2
Vaeroru Suvisaesham Thodikindradhae – 2
Janathai Kathida Ezhumbi Va – 2
2. Vanjaga Aavigal Visuvasa Dhrogangal
Engum Seyalpadum Naatkalidhu – 2
Asthiaarangal Asaigindradhae – 2
Thirapil Nindrida Ezhumbi Va – 2
3. Akkirama Sindhaigal Ulagathin Aasaigal
Kavarndhu Izhuthidum Naatkalidhu – 2
Panipola Bakthi Maraigindradhae – 2
Vairakiyangkondu Nee Ezhumbi Va – 2
Watch Online
Ekkalathai Un Vayilvai MP3 Song
Technician Information
Ekkalathai Un Vayil Vai (feat John Paul)
Pastor David, John Paul
Ekkalathai Un Vayilvai Echaripin Lyrics In Tamil & English
எக்காளத்தை உன் வாயில்வை
எச்சரிப்பின் சத்தம் எழுப்பிட – 2
சபையை சிதறடித்து பாழாக்க சத்துரு
வெள்ளம்போல் வருகிறான் விழித்தெழு – 2
Ekkalathai Un Vayilvai
Echaripin Satham Ezhupida – 2
Sabaiyai Sidharadithu Pazhaka Sathuru
Vellampol Varugiran Vizhithezhu – 2
1. வேறொரு இயேசுவை வேறொரு ஆவியில்
போதித்து களிகூறும் நாட்களிது – 2
வேறொரு சுவிசேஷம் தொனிக்கின்றதே – 2
ஜனத்தை காத்திட எழும்பி வா – 2
Vaeroru Yesuvai Vaeroru Aaviyil
Podhithu Kalikoorum Natkalidhu – 2
Vaeroru Suvisaesham Thodikindradhae – 2
Janathai Kathida Ezhumbi Va – 2
2. வஞ்சக ஆவிகள் விசுவாச துரோகங்கள்
எங்கும் செயல்படும் நாட்களிது – 2
அஸ்திபாரங்கள் அசைகின்றதே – 2
திறப்பில் நின்றிட எழும்பி வா – 2
Vanjaga Aavigal Visuvasa Dhrogangal
Engum Seyalpadum Naatkalidhu – 2
Asthiaarangal Asaigindradhae – 2
Thirapil Nindrida Ezhumbi Va – 2
3. அக்கிரம சிந்தைகள் உலகத்தின் ஆசைகள்
கவர்ந்து இழுத்திடும் நாட்களிது – 2
பனிபோல பக்தி மறைகின்றதே – 2
வைராக்கியங்கொண்டு நீ எழும்பி வா – 2
Akkirama Sindhaigal Ulagathin Aasaigal
Kavarndhu Izhuthidum Naatkalidhu – 2
Panipola Bakthi Maraigindradhae – 2
Vairakiyangkondu Nee Ezhumbi Va – 2
Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,
🎤 More Songs By David
- Kartharin Pandhi Parisutha – கர்த்தரின் பந்தி பரிசுத்த
- Ungala Thavira Aadharika – உங்கள தவிர ஆதரிக்க
- Engum Niraindhirupavarae – எங்கும் நிறைந்திருப்பவரே
- Uyarnthavarae Unnadharae – உயர்ந்தவரே உன்னதரே
- Ummaiyandri Yarum Illai – உம்மையன்றி யாருமில்லை
- Kaiyalavu Megam Kankalil – கையளவு மேகம் கண்களில்
- Naangal Yesuvin Santhathi – நாங்கள் இயேசுவின் சந்ததி
💿 Uthamiyae Album Songs Lyrics
- Kaana Oorilae Yesu Thirumana – கானா ஊரிலே இயேசு
- Siluvai Mattum Ummai – சிலுவை மட்டும் உம்மை
- En Aasai Neerthaanaiyaa – என் ஆசை நீர்தானையா
- Nee Jeyikka Thaanae – நீ ஜெயிக்க தானே
- Christhuvin Anbu Adhu – கிறிஸ்துவின் அன்பு அது
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Thanneerai Kadakkum Pothum – தண்ணீரை கடக்கும் போதும்
- Yaega Sudhan Yesu Deva – ஏக சுதன் ஏசு தேவ
- Aruppo Mikuthi Aatkal – அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
- Ondrum Kuraivu Padathu – ஒன்றும் குறைவு படாது
- Panithulli Pol Irangiduthae – பனித்துளி போல் இறங்கிடுதே
- Avar Pillai Naan – ராஜன் இயேசு அழைத்தாரே
- Naan Ummai Viduvadhu Illai – நான் உம்மை விடுவது இல்லை











