Athisaya Paalan Arputha Rajan – அதிசய பாலன் அற்புத ராஜன்

Tamil Gospel Songs
Artist: Jafi Isaac
Album: Tamil Christmas Songs
Released on: 29 Nov 2024

Athisaya Paalan Arputha Rajan Lyrics In Tamil

1.அதிசய பாலன் அற்புத ராஜன்
அன்னை மரியின் மடியில்
தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்
தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னை
பாராட்டி மகிழ்ந்திடுவேன்
சின்ன மலரே தூங்கு
செல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ – 2

2.மன்னவன் நீரே மகிபனும் நீரே
மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே
சாரோனின் ரோஜா, அழகான லீலி
உள்ளத்தின் பிரியம் நீரே
என் இதயத்தின் நேசம் நீரே – சின்ன……..

3.ஜீவனும் நீரே ஜீவியம் நீரே
ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே
எல்லாமே நீரே எந்நாளும் நீரே
என் இயேசு பாலகனே
என் இயேசு நாயகனே – சின்ன………..

Athisaya Palan Arputha Rajan Lyrics In English

1.Athisaya palan arputha rajan
Annai mariyin madiyil
Thoongidave azhagana geetham anantha raagam
Thalattu padiduven – Unnai
Paratti magizhnthiduven
Chinna malare thoongu
Chella malare thoongu Aaraariraariro – 2

2.Mannavan neere magipanum neere
Mannor pavam meetga vanthavare
Saronin roja, azhagana leeli
Ullaththin piriyam neere
En ithayaththin nesam neere – Chinna…

3.Jeevanum neere jeeviyam neere
Jeevan thanthu endrum aalpavare
Ellame neere ennalum neere
En yesu palagane
En yesu nayagane – Chinna……

Watch Online

Athisaya Paalan MP3 Song

Athisaya Paalan Arputha Rajan Song Lyrics In Tamil & English

1.அதிசய பாலன் அற்புத ராஜன்
அன்னை மரியின் மடியில்
தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்
தாலாட்டுப் பாடிடுவேன் – உன்னை
பாராட்டி மகிழ்ந்திடுவேன்
சின்ன மலரே தூங்கு
செல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ – 2

1.Athisaya palan arputha rajan
Annai mariyin madiyil
Thoongidave azhagana geetham anantha raagam
Thalattu padiduven – Unnai
Paratti magizhnthiduven
Chinna malare thoongu
Chella malare thoongu Aaraariraariro – 2

2.மன்னவன் நீரே மகிபனும் நீரே
மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே
சாரோனின் ரோஜா, அழகான லீலி
உள்ளத்தின் பிரியம் நீரே
என் இதயத்தின் நேசம் நீரே – சின்ன……..

2.Mannavan neere magipanum neere
Mannor pavam meetga vanthavare
Saronin roja, azhagana leeli
Ullaththin piriyam neere
En ithayaththin nesam neere – Chinna…

3.ஜீவனும் நீரே ஜீவியம் நீரே
ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே
எல்லாமே நீரே எந்நாளும் நீரே
என் இயேசு பாலகனே
என் இயேசு நாயகனே – சின்ன………..

3.Jeevanum neere jeeviyam neere
Jeevan thanthu endrum aalpavare
Ellame neere ennalum neere
En yesu palagane
En yesu nayagane – Chinna……

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

🎤 More Songs By Jafi Isaac

  1. ஏதேன் தோட்டத்திலே திருமணமாம் Lyrics MP3 | Yaethean Thottathilae Thirumanam Chords
  2. Anbinai Paada Vaa Um – அன்பினை பாடவா உம்
  3. Kannae En Kanmaniyae – கண்ணே என் கண்மணியே
  4. Paatu Paaduvaen Pudhu – பாட்டு பாடுவேன் புது
  5. Min Mini Pookal Neenthum – மின் மினி பூக்கள் நீந்தும்
  6. Deva Kumaran Yesu – தேவா குமரன் இயேசு
  7. Vaanam Thiranthu Boomi – வானம் திறந்து பூமி

💿 Tamil Christian Songs 2024 Album Songs Lyrics

  1. O Endhan Ullam – ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
  2. Yahweh En Deivamae – யாவே என் தெய்வமே
  3. Nallavaru Yesu Vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு
  4. Aandu Thorum Kathu Vantheer – ஆண்டு தோறும் காத்து வந்தீர்
  5. Nandriyodu Naan Padiduvaen – நன்றியோடு நான் பாடிடுவேன்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Magale Seeyon Magilchiyaale – மகளே சீயோன் மகிழ்ச்சியாலே
  2. Unnatha Devan Unnai – உன்னத தேவன் உன்னை
  3. En Visuvaasa Kappal Sedha – என் விசுவாச கப்பல் சேத
  4. Kanatha Aaddin Pinnae – காணாத ஆட்டின் பின்னே
  5. Masatra Jothiye Mangatha – மாசற்ற ஜோதியே மங்காத
  6. Yesuvin Namamae Thirunamam – இயேசுவின் நாமமே திரு
  7. Arputham Seyvarae Yesu – அற்புதம் செய்வாரே இயேசு
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *