Appa Um Tholgalile – அப்பா உம் தோள்களிலே

Tamil Gospel Songs
Artist: Hamilton
Album: Tamil Christian Songs
Released on: 16 Jun 2024

Appa Um Tholgalile Lyrics In Tamil

அப்பா உம் தோள்களிலே
என்னை சுமந்து வந்தீர்
கை விடா தேவன்
தகப்பனாய் இருக்க
கவலை எனக்கில்லையே

தாங்கினீர் ஏந்தினீர்
சுமந்தீர் தப்புவித்தீர்

வலக்கரம் பிடித்தவரே
வழி இதுவே என்றீரே
உடனிருந்து என்னை நடத்தினீரே
உயர்த்தி வைத்தவரே

வாழ் நாள் நன்றி சொல்வேன்
தகப்பனே தந்தையே

நன்றி நன்றி அப்பா
தோளில் சுமந்தீரே நன்றி அப்பா
நன்றி நன்றி அப்பா
கரம் பிடித்தீரே நன்றி அப்பா

Appa Um Tholgalile Song Lyrics In English

Appa um tholgalile
Ennai sumanthu vantheer
Kai vida thevan
Thagappanai irukka
Kavalai enakkillaiye

Thaangineer Eanthineer
Sumantheer Thappuviththeer

Valakkaram pidiththavare
Vazhi ithuve entrire
Udanirunthu ennai nadaththinire
Uyarththi vaiththavare

Vaazh naal nandri solven
Thagappane thanthaiye

Nandri nandri appa
Tholil sumantheere nandri appa
Nandri nandri appa
Karam pidiththeere nandri appa

Watch Online

Appa Um Tholgalile MP3 Song

Lyrics, Tune & Sung by Hamilton Music and Mixed by Sam Flute: Moses Saisetty (India) Mastering by Moses George (India) Video by Vijay Ebinazar – Kvemusic (India)

Appa Um Tholgalile Hamilton Lyrics In Tamil & English

அப்பா உம் தோள்களிலே
என்னை சுமந்து வந்தீர்
கை விடா தேவன்
தகப்பனாய் இருக்க
கவலை எனக்கில்லையே

Appa um tholgalile
Ennai sumanthu vantheer
Kai vida thevan
Thagappanai irukka
Kavalai enakkillaiye

தாங்கினீர் ஏந்தினீர்
சுமந்தீர் தப்புவித்தீர்

Thaangineer Eanthineer
Sumantheer Thappuviththeer

வலக்கரம் பிடித்தவரே
வழி இதுவே என்றீரே
உடனிருந்து என்னை நடத்தினீரே
உயர்த்தி வைத்தவரே

Valakkaram pidiththavare
Vazhi ithuve entrire
Udanirunthu ennai nadaththinire
Uyarththi vaiththavare

வாழ் நாள் நன்றி சொல்வேன்
தகப்பனே தந்தையே

Vaazh naal nandri solven
Thagappane thanthaiye

நன்றி நன்றி அப்பா
தோளில் சுமந்தீரே நன்றி அப்பா
நன்றி நன்றி அப்பா
கரம் பிடித்தீரே நன்றி அப்பா

Nandri nandri appa
Tholil sumantheere nandri appa
Nandri nandri appa
Karam pidiththeere nandri appa

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

🎤 More Songs By Tamil Christian Songs 2024

  1. ஆச்சரியமானவரே | Achariyamanavare Song Lyrics (Tamil, English, MP3 & Chords)
  2. அவர் நாமம் இயேசு கிறிஸ்து | Avar Naamam Yesu Kristhu Lyrics MP3 Chords
  3. ராஜாதி ராஜனாம் இயேசு Lyrics, MP3 | Rajadhi Rajanam Yesu Rajan
  4. உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 Song
  5. காத்திடுவார் என்னை காத்திடுவார் | Kathiduvar Ennai Kathiduvar Lyrics & MP3
  6. (நான் ஜெபித்த) Nan Jebitha Jebam Lyrics, MP3 & Chords
  7. Kuyavane Davidsam Joyson Song Lyrics & MP3 – குயவனே என் இயேசுவே

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Enakku Oar Vennangki – எனக்கு ஓர் வெண்ணங்கி
  2. Deva Nin Paadham Thedi – தேவா நின் பாதம் தேடி
  3. Neerae Nigarillathavar – நீரே நிகரில்லாதவர் நசரேனே
  4. Vaarum Devaa Vaana – வாரும் தேவா வான சேனை
  5. En Aathuma Sornthu Pona – என் ஆத்தும சோர்ந்து போன
  6. Unnai Vaalakkamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு
  7. Baalar Nesane Miga Parivu – பாலர் நேசனே மிகப் பரிவு
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *