Aaraindhu Mudiyaadha – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Tamil Gospel Songs
Artist: Pas. Prabhu Isaac
Album: Tamil Christian Songs 2025
Released on: 4 Jan 2025

Aaraindhu Mudiyaadha Lyrics In Tamil

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரே
எண்ணி எண்ணி முடியாத
அதிசயம் செய்பவரே (2)
கேட்பதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிசயம் செய்வீரே (2)

செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2)

1.தள்ளாடும் வயதினிலும்
ஆப்ரஹாம் சாராளுக்கு
அற்புதம் செய்தீரே
ஈசாக்கை அளித்தீரே (2)
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அற்புதங்கள் செய்வீரே
ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) – செய்வீரே

2.தடை செய்த செங்கடலை
அற்புதமாய் பிளந்தீரே
திகைத்து கலங்கி நின்ற
உம் ஜனத்தை நடத்தினீரே (2)
அவ்விதமே தவித்து நிற்கும்
தேவ ஜனம் யாவருக்கும்
தடைகனள உடைப்பீரே
அதிசயம் செய்வீரே (2) -செய்வீரே

3.வேண்டி கொண்ட அன்னாளுக்கு
சாமுவேலை அளித்தீரே (2)
வேண்டுதல்கள் கேட்டீரே
அற்புதங்கள் செய்தீரே
ஒன்றுக்கும் மேலாக
நன்மைகள் தந்தீரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிகமாய் செய்வீரே (2) -செய்வீரே

Aaraindhu Mudiyadha Song Lyrics In English

Aaraindhu Mudiyaadha arputhangal seipavare
Enni enni mudiyatha
Athisayam seipavare – 2
Ketpatharkum ninaippatharkum
Athigamai seipavare
Vendi kollum yavarukkum
Athisayam seiveere – 2

Seiveere seiveere
Aaraindhu Mudiyaadha arputhangal seiveere – 2

1.Thalladum vayathinilum
Abraham saralukku
Arputham seitheere
Esakkai aliththeere – 2
Vendikollum yavarukkum
Arputhangal seiveere
Aaraindhu Mudiyaadha athisayam seiveere -2-Seiveere

2.Thadai seitha sengadalai
Arputhamai pilantheere
Thigaithu kalangi nindra
Um janathai nadathineere – 2
Avvithame thavithu nirkum
Theva janam yavarukkum
Thadaigalai udaippeere
Athisayam seiveere -2-Seiveere

3.Vendi konda annalukku
Samuelai alitheere – 2
Venduthalgal ketteere
Arputhangal seitheere
Ondrukkum melaga
Nanmaigal thantheere
Vendikollum yavarukkum
Athigamai seiveere-2-Seiveere

Watch Online

Aaraindhu Mudiyaadha MP3 Song

Aaraindhu Mudiyatha Arputhangal Lyrics In Tamil & English

ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரே
எண்ணி எண்ணி முடியாத
அதிசயம் செய்பவரே (2)
கேட்பதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிசயம் செய்வீரே (2)

Aaraindhu Mudiyaadha arputhangal seipavare
Enni enni mudiyatha
Athisayam seipavare – 2
Ketpatharkum ninaippatharkum
Athigamai seipavare
Vendi kollum yavarukkum
Athisayam seiveere – 2

செய்வீரே செய்வீரே
ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2)

Seiveere seiveere
Aaraindhu Mudiyaadha arputhangal seiveere – 2

1.தள்ளாடும் வயதினிலும்
ஆப்ரஹாம் சாராளுக்கு
அற்புதம் செய்தீரே
ஈசாக்கை அளித்தீரே (2)
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அற்புதங்கள் செய்வீரே
ஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) – செய்வீரே

1.Thalladum vayathinilum
Abraham saralukku
Arputham seitheere
Esakkai aliththeere – 2
Vendikollum yavarukkum
Arputhangal seiveere
Aaraindhu Mudiyaadha athisayam seiveere -2-Seiveere

2.தடை செய்த செங்கடலை
அற்புதமாய் பிளந்தீரே
திகைத்து கலங்கி நின்ற
உம் ஜனத்தை நடத்தினீரே (2)
அவ்விதமே தவித்து நிற்கும்
தேவ ஜனம் யாவருக்கும்
தடைகனள உடைப்பீரே
அதிசயம் செய்வீரே (2) -செய்வீரே

2.Thadai seitha sengadalai
Arputhamai pilantheere
Thigaithu kalangi nindra
Um janathai nadathineere – 2
Avvithame thavithu nirkum
Theva janam yavarukkum
Thadaigalai udaippeere
Athisayam seiveere -2-Seiveere

3.வேண்டி கொண்ட அன்னாளுக்கு
சாமுவேலை அளித்தீரே (2)
வேண்டுதல்கள் கேட்டீரே
அற்புதங்கள் செய்தீரே
ஒன்றுக்கும் மேலாக
நன்மைகள் தந்தீரே
வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்
அதிகமாய் செய்வீரே (2) -செய்வீரே

3.Vendi konda annalukku
Samuelai alitheere – 2
Venduthalgal ketteere
Arputhangal seitheere
Ondrukkum melaga
Nanmaigal thantheere
Vendikollum yavarukkum
Athigamai seiveere-2-Seiveere

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

🎤 More Songs By Tamil Christian Songs 2025

  1. நீர் என்ன மறக்கல Lyrics Chords, MP3 | Neer Enna Marakala (Tamil & English)
  2. நினைத்துப் பார்க்கிறேன் | Ninaithu Paarkiren Song Lyrics Chords MP3
  3. வானாதி வானங்கள் Lyrics | Vaanaathi Vaanangal Chords MP3
  4. (என் ஹக்கோர்) En Hakkore Neer Song Lyrics, MP3, Chords
  5. Saron Rojave Giftson Durai Song Lyrics Chords & MP3 | சாரண் ரோஜாவே
  6. அதிகமாய் உம்மை நேசிப்பேன் | Athigamai Ummai Nesippen Lyrics, Chords & MP3
  7. (அக்கறையுள்ள தெய்வம்) Akkarai Ulla Deivam Lyrics, Chords & MP3

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Worship Medley 8 By Benny Joshua
  2. Vin Magimai Kandidum – விண் மகிமை கண்டிடும்
  3. Visuvasiyae Ninaithupar – விசுவாசியே நினைத்துப்பார்
  4. Kaneerin Mutha Thuligal – கண்ணீரின் முத்த துளிகளால்
  5. மறவாதவர் கைவிடாதவர் Lyrics | Maravathavar Kaividathavar Chords & MP3
  6. It Is Well Song Lyrics – English Praise Songs
  7. Yaar Yaar Yaar Neengal – யார் யார் யார் நீங்கள்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *