Neerintri Naan Uyir Vazha – நீரின்றி நான் உயிர் வாழ

Tamil Christava Padal
Artist: Davidsam Joyson & Justin
Album: Tamil Christian Songs 2025
Released on: 28 Jun 2025

Neerintri Naan Uyir Vazha Lyrics In Tamil

நீரின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர்தானே என்றும் எந்தன் கேடகமே – 2

உயிரே நீர்தானே என் பெலனே
நீரின்றி எதுவும் செய்ய இயலாதே – 2
நான் என்றும் நம்பும் கன்மலையே
இயேசுவே நீர் என் ஆதரவே(அடைக்கலமே) – 2

1. என்னை நடத்தும் விதங்கள்
மிகவும் அதிசயமானதே
பாதையில் உம் கரம்
என்னை விலாகமல் காக்குதே – 2

எனக்காய் நீர் செய்த
நன்மைகள் ஆயிரமே
என்ன நான் உமக்கு
திருப்பி செலுத்திடுவேன் – 2

2. என்னோடு பேசின வார்த்தைகள்
எல்லாம் உயிருள்ள வார்த்தையே
என் அழுகையை மாற்றியே
என்னை களிகூர செய்ததே – 2

நீரே என்றென்றும்
எந்தன் நல்லுறவே
நீரன்றி வேறு இல்லை
ஆதரவே – 2

Neerintri Naan Uyir Song Lyrics In English

Neerintri Naan Uyir Vaazha Mudiyathe
Neer Thana Endrum Enthan Kedagame – 2

Uyire Neer Thaanaeen Belanae
Neerintri Ethuvum Seyya Iyalathae – 2
Naan Endrum Nambum Kanamalaye
Yesuvae Neer En Atharave (Adaikalame) – 2

1. Ennai Nadathum Vithangal
Migavum Athisayamanathe – 2
En Paathaiyil Um Karam
Vilagaamal Kakkuthe – 2

Enakkaai Neer Seitha
Nanmaigal Aayiramae
Enna Naan Umaku
Thiruppi Seluthiduven – 2

2. Ennodu Pesina Varthaigal
Ellaam Uyirulla Varthaiyae – 2
En Azhugaiyai Matriyae
Ennai Kalikura Seithathe – 2

Neere Entraentrum
Enthan Nalluravae
Neerantri Veru Illai
Atharave – 2

Watch Online

Neerintri Naan Uyir Vazha MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung By Davidsam Joyson & Justin
Music Arranged & Programmed By Stanley Stephen
Guitars : Richard Paul
Dilruba : Saroja
Veena : Shivs Narayanan
Rhythm Programming : Godwin
Mixed & Mastered By Avinash Sathish
Guitars, Dilruba & Veena Recorded At Lighthouse Records By Adarsh
Dop By Jone Wellington
Poster Design By Prince Joel

Special Thanks To Raymund Jude, Gabriel Samuel & Stephen – Kotagiri, Manu Chandran & Nithish

Neerintri Davidsam Joyson Song Lyrics In Tamil & English

நீரின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர்தானே என்றும் எந்தன் கேடகமே – 2

Neerintri Naan Uyir Vaazha Mudiyathe
Neer Thana Endrum Enthan Kedagame – 2

உயிரே நீர்தானே என் பெலனே
நீரின்றி எதுவும் செய்ய இயலாதே – 2
நான் என்றும் நம்பும் கன்மலையே
இயேசுவே நீர் என் ஆதரவே(அடைக்கலமே) – 2

Uyire Neer Thaanaeen Belanae
Neerintri Ethuvum Seyya Iyalathae – 2
Naan Endrum Nambum Kanamalaye
Yesuvae Neer En Atharave (Adaikalame) – 2

1. என்னை நடத்தும் விதங்கள்
மிகவும் அதிசயமானதே
பாதையில் உம் கரம்
என்னை விலாகமல் காக்குதே – 2

Ennai Nadathum Vithangal
Migavum Athisayamanathe – 2
En Paathaiyil Um Karam
Vilagaamal Kakkuthe – 2

எனக்காய் நீர் செய்த
நன்மைகள் ஆயிரமே
என்ன நான் உமக்கு
திருப்பி செலுத்திடுவேன் – 2

Enakkaai Neer Seitha
Nanmaigal Aayiramae
Enna Naan Umaku
Thiruppi Seluthiduven – 2

2. என்னோடு பேசின வார்த்தைகள்
எல்லாம் உயிருள்ள வார்த்தையே
என் அழுகையை மாற்றியே
என்னை களிகூர செய்ததே – 2

Ennodu Pesina Varthaigal
Ellaam Uyirulla Varthaiyae – 2
En Azhugaiyai Matriyae
Ennai Kalikura Seithathe – 2

நீரே என்றென்றும்
எந்தன் நல்லுறவே
நீரன்றி வேறு இல்லை
ஆதரவே – 2

Neere Entraentrum
Enthan Nalluravae
Neerantri Veru Illai
Atharave – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =