Nadakka Sollithaarum Yesuvae – நடக்க சொல்லித்தாரும்

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs

Nadakka Sollithaarum Lyrics In Tamil

நடக்க சொல்லித்தாரும்
இயேசுவே இயேசுவே
நான் நிமிர்ந்து நடக்க வேண்டும்
இயேசுவே இயேசுவே

தனிமை என்னை அழுத்தும்போது
பேச யாருமில்லை
தோல்வி என்னை துரத்தும்போது
உதவ யாருமில்லை

உதவி வரும் கன்மலை உன்னை
நோக்கி பார்க்கிறேன்

உம் கரத்தை பிடிக்கிறேன்
தினம் நடந்து பழகுவேன்
நான் மீண்டும் எழும்புவேன்

Nadaka Sollitharum Lyrics In English

Nadakka Sollitharum
Yesuve Yesuve
Naan Nimirnthu Nadakka Vendum
Yesuve Yesuve

Thanimai Ennai Azhuthumpodhu
Pesa Yaarumillai
Tholvi Ennai Thurathumpodhu
Udhava Yaarumillai

Udhavi Varum Kanmalai Unnai
Nokki Paarkiren

Um Karathai Pidikiren
Dhinam Nadanthu Pazhaguven
Naan Meendum Ezhumbuven

Nadakka Sollithaarum Yesuvae Lyrics In Tamil & English

நடக்க சொல்லித்தாரும்
இயேசுவே இயேசுவே
நான் நிமிர்ந்து நடக்க வேண்டும்
இயேசுவே இயேசுவே

Nadaka Sollithaarum
Yesuve Yesuve
Naan Nimirnthu Nadakka Vendum
Yesuve Yesuve

தனிமை என்னை அழுத்தும்போது
பேச யாருமில்லை
தோல்வி என்னை துரத்தும்போது
உதவ யாருமில்லை

Thanimai Ennai Azhuthumpodhu
Pesa Yaarumillai
Tholvi Ennai Thurathumpodhu
Udhava Yaarumillai

உதவி வரும் கன்மலை உன்னை
நோக்கி பார்க்கிறேன்

Udhavi Varum Kanmalai Unnai
Nokki Paarkiren

உம் கரத்தை பிடிக்கிறேன்
தினம் நடந்து பழகுவேன்
நான் மீண்டும் எழும்புவேன்

Um Karathai Pidikiren
Dhinam Nadanthu Pazhaguven
Naan Meendum Ezhumbuven

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

🎤 More Songs By Tamil Sunday Class Songs

  1. மீனுக்கார பேதுரு நானுங்க Lyrics & MP3 | Meenukara Pethuru Nanunga
  2. (சந்தோஷம் வேணுமா) Santhosham Venuma Samathanam Lyrics Chords MP3
  3. Zinglala Zinglala Gloria Lyrics Chords & MP3 | வானத்துக்கும் பூமிக்கும்
  4. Yesu Nallavar Yesu Nallavar Song Lyrics | இயேசு நல்லவர் இயேசு
  5. Yesappa Yesappa Paasamulla Lyrics, MP3 | இயேசப்பா இயேசப்பா
  6. Miyave Miyave Punaikkutti – மியாய் மியாய் பூனைக்குட்டி
  7. Puthusu Puthusu Ellamae – புதுசு புதுசு எல்லாமே

💿 Tamil VBS Songs Album Songs Lyrics

  1. பிச்சைக்காரன் நான் தான் ஐயா | Pichaikkaran Naan Thaan Aiya Lyrics MP3
  2. Neeyum Hero Dhaan – நீயும் HERO தான்
  3. Payapadathey Naan Unnodu – பயப்படாதே நான் உன்
  4. Maram Vitu Maram Thavum – மரம் விட்டு மரம் தாவும்
  5. Melae Vanathil Parakum – மேலே வானத்தில் பறக்கும்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Narsaatchi Naane En Devanuku – நற்சாட்சி நானே ஏன்
  2. Appa Unthan Patham Amarnthu – அப்பா உந்தன் பாதம் அமர்ந்து
  3. Vanathi Vanavar Nam – வானாதி வானவர் நம்
  4. Mudivilladhavare Nal Mudivai – முடிவில்லாதவரே நல்
  5. Anaithaiyum Arulidum Enakenna – அனைத்தையும் அருளிடும்
  6. Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே துதிக்கு
  7. En Jeevan Neerthane – என் ஜீவன் நீர் தானே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *