Tamil Gospel Songs
Artist: Jikki
Album: Nalla Devane
Released on: 14 Aug 2018
Nalla Devane Gnana Lyrics In Tamil
நல்ல தேவனே ஞான ஜீவனே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்
1. போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே அன்பாய்க் காத்தீரே
2. காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச் சார்ந்து கொள்ளுவேன்
3. சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப் போக்கி இலங்கப் பண்ணுமே
4. இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை உதவ வேணுமே
5. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி ஈந்தருளுமே
6. கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை மிகவும் காவுமே
Nalla Devane Gnana Lyrics In English
Nalla Thaevanae Njaana Jeevanae
Valla Umathu Karunnai Thannai
Vaalththip Pottuvaen
1. Pona Raavilae Pollaangintiyae
Aana Nalla Arulinaalae Anpaayk Kaaththeerae
2. Kaalaiyaik Kanntaen Karththar Ummaiyae
Saalavum Thuthiththup Pottich Saarnthu Kolluvaen
3. Senta Raavathin Irulaip Polavae
Entan Paava Irulaippokki Ilangap Pannnumae
4. Intu Naanumae Inpamaakavae
Untan Valiyil Nadakkak Karunai Uthavavaenumae
5. Oliyin Pillaiyaay Ookkamaakavae
Eliyan Intum Nadakka Aavi Eentharulumae
6. Kaiyaik Kaavumae Kannaik Kaavumae
Meyyaik Kaaththu Entan Manathai Mikavum Kaavumae
Watch Online
Nalla Devane Gnana MP3 Song
Nalla Devaney Gnana Jeevanae Lyrics In Tamil & English
நல்ல தேவனே ஞான ஜீவனே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்
Nalla Thaevanae Njaana Jeevanae
Valla Umathu Karunnai Thannai
Vaalththip Pottuvaen
1. போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே அன்பாய்க் காத்தீரே
Pona Raavilae Pollaangintiyae
Aana Nalla Arulinaalae Anpaayk Kaaththeerae
2. காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச் சார்ந்து கொள்ளுவேன்
Kaalaiyaik Kanntaen Karththar Ummaiyae
Saalavum Thuthiththup Pottich Saarnthu Kolluvaen
3. சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப் போக்கி இலங்கப் பண்ணுமே
Senta Raavathin Irulaip Polavae
Entan Paava Irulaippokki Ilangap Pannnumae
4. இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை உதவ வேணுமே
Intu Naanumae Inpamaakavae
Untan Valiyil Nadakkak Karunai Uthavavaenumae
5. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி ஈந்தருளுமே
Oliyin Pillaiyaay Ookkamaakavae
Eliyan Intum Nadakka Aavi Eentharulumae
6. கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை மிகவும் காவுமே
Kaiyaik Kaavumae Kannaik Kaavumae
Meyyaik Kaaththu Entan Manathai Mikavum Kaavumae