Athinathin Kariyangal Athinathin – அதினதின் காரியங்கள்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 9
Released on: 8 Apr 2021

Athinathin Kariyangal Athinathin Lyrics In Tamil

அதினதின் காரியங்கள்
அதினதின் காலத்திலே
நேர்த்தியாக செய்திடுவாரே
நிச்சயமாய் செய்திடுவாரே – 2

சோர்ந்து போகாதே எந்தன் மகனே
சோர்ந்து போகாதே எந்தன் மகளே – 2

1. அழ ஒரு காலமுண்டென்றால்
நகைக்கவும் நாட்கள் வந்திடுமே – 2
புலம்பல் யாவும் நீக்கியே
நடனம் ஆட செய்வாரே – 2

2. நிந்தையின் நாட்களுண்டென்றால்
நேசிக்கும் காலம் வந்திடுமே – 2
வெட்கங்கள் யாவும் மாறுமே
மகிழ்ந்து துதிக்க செய்வாரே – 2

3. இழுக்க காலமுண்டென்றால்
சேர்க்கும் வேலை வந்திடுமே – 2
தோல்விகள் யாவும் நீக்கியே
களிகூர்ந்து மகிழசெய்வாரே – 2

Athinathin Kariyangal Athinathin Lyrics In English

Adhinadhin Kariyangal
Adhinadhin Kalathilae
Naerthiyaga Seithiduvarae
Nitchayamai Seithiduvarae – 2

Sorndhu Pogadhae Endhan Maganae
Sorndhu Pogadhae Endhan Magalae – 2

1. Azha Oru Kalamundrendral
Nagaikavum Naatkal Vanthidumae – 2
Pulambal Yavum Neekiyae
Nadanam Aada Seivarae – 2

2. Nindhaiyin Natkalundrendral
காலம் வந்த Naesikum Kalam Vandhidumae – 2
Vetkangal Yavum Marumae
Magizhndhu Thudhika Seivarae – 2

3. Izhakka Kalamundrendral
Saerkum Velai Vandhidumae – 2
Tholvigal Yavum Neekiyae
Kalikoorndhu Magilaseivarae – 2

Watch Online

Athinathin Kariyangal Athinathin MP3 Song

Technician Information

Lyrics And Tunes: Pastor David
Music : Stephen J Renswick
Singer : Prabhakar
Casting: Eva. S L Edward Raj, Parigari Ministries

Athinathin Kariyangal Adhinadhin Lyrics In Tamil & English

அதினதின் காரியங்கள்
அதினதின் காலத்திலே
நேர்த்தியாக செய்திடுவாரே
நிச்சயமாய் செய்திடுவாரே – 2

Adhinadhin Kariyangal
Adhinadhin Kalathilae
Naerthiyaga Seithiduvarae
Nitchayamai Seithiduvarae – 2

சோர்ந்து போகாதே எந்தன் மகனே
சோர்ந்து போகாதே எந்தன் மகளே – 2

Sorndhu Pogadhae Endhan Maganae
Sorndhu Pogadhae Endhan Magalae – 2

1. அழ ஒரு காலமுண்டென்றால்
நகைக்கவும் நாட்கள் வந்திடுமே – 2
புலம்பல் யாவும் நீக்கியே
நடனம் ஆட செய்வாரே – 2

Azha Oru Kalamundrendral
Nagaikavum Naatkal Vanthidumae – 2
Pulambal Yavum Neekiyae
Nadanam Aada Seivarae – 2

2. நிந்தையின் நாட்களுண்டென்றால்
நேசிக்கும் காலம் வந்திடுமே – 2
வெட்கங்கள் யாவும் மாறுமே
மகிழ்ந்து துதிக்க செய்வாரே – 2

Nindhaiyin Natkalundrendral
காலம் வந்த Naesikum Kalam Vandhidumae – 2
Vetkangal Yavum Marumae
Magizhndhu Thudhika Seivarae – 2

3. இழுக்க காலமுண்டென்றால்
சேர்க்கும் வேலை வந்திடுமே – 2
தோல்விகள் யாவும் நீக்கியே
களிகூர்ந்து மகிழசெய்வாரே – 2

Izhakka Kalamundrendral
Saerkum Velai Vandhidumae – 2
Tholvigal Yavum Neekiyae
Kalikoorndhu Magilaseivarae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =