Ummai Pola Ennai Naesikka – உம்மை போல என்னை

Christava Padalgal Tamil

Artist: Juliat Zakster & Samuel Zakster
Album: Solo Songs
Released on: 27 Jul 2020

Ummai Pola Ennai Naesikka Lyrics In Tamil

உம்மை போல என்னை நேசிக்க யாரும் இல்லையே
உம் அன்பை போல உண்மையான அன்பு ஒன்றும் இல்லை
உம்மை போல என்னை நேசிக்க யாரும் இல்லையே
உம் அன்பை போல உண்மையான அன்பு ஒன்றும் இல்லை

என் இயேசுவே, என் நேசரே
என் தெய்வமே, என் தந்தையே – 2

பாவத்திலே குருடனாய் வாழ்ந்த என்னையும்
தேடி வந்தீர் தெரிந்து கொண்டீர் உமது அன்பினால்
எனக்காய் சிலுவையில் மரித்தீரே
மீண்டும் எனக்காய் உயிர்த்தீரே
எனக்காய் சிலுவையில் மரித்தீரே
மீண்டும் எனக்காய் உயிர்த்தீரே
உமக்கே நன்றி ஐயா
இயேசைய்யா உமக்கே நன்றி ஐயா

ஊழியத்தின் பாதைதனில் என்னை அழைத்தீரே
உமக்காக உழைத்திட உரிமை தந்தீரே
உம் பாதம் அமர்ந்து நான் தியானிப்பேன்
உம் முகத்தை தினமும் நான் தரிசிப்பேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
இயேசைய்யா உமக்காய் வாழ்ந்திடுவேன்

Ummai Pola Ennai Naesikka Lyrics In English

Ummai Pola Ennai Nesikka Yaarum Illaiye
Um Anbai Pola Unmaiyaana Anbu Ondrum Illai
Ummai Pola Ennai Nesikka Yaarum Illaiye
Um Anbai Pola Unmaiyaana Anbu Ondrum Illai

En Yesuvae, En Nesarae
En Deivamae. En Thandhaiye – 2

Paavathilae Kurudanaai Vaazhndha Ennaiyum
Thedi Vandheer Therindhu Kondeer Umadhu Anbinaal
Enakkaai Siluvaiyil Maritheerae
Meendum Enakkaai Uyirtheerae
Enakkaai Siluvaiyil Maritheerae
Meendum Enakkaai Uyirtheerae
Umakkae Nandri Aiyaa
Yesaiah Umakkae Nandri Aiyaa

Oozhiyathin Paadhaithanil Ennai Azhaitheerae
Umakkaaga Uzhaithida Urimai Thandheerae
Um Paadham Amarndhu Naan Thyaanipaen
Um Mugathai Dinamum Naan Tharisippaen
Umakkaai Vaazhndhiduvaen
Yesaiah Umakkai Vaazhndhiduvaen

Watch Online

Ummai Pola Ennai Naesikka MP3 Song

Ummai Pola Ennai Nesikka Lyrics In Tamil & English

உம்மை போல என்னை நேசிக்க யாரும் இல்லையே
உம் அன்பை போல உண்மையான அன்பு ஒன்றும் இல்லை
உம்மை போல என்னை நேசிக்க யாரும் இல்லையே
உம் அன்பை போல உண்மையான அன்பு ஒன்றும் இல்லை

Ummai Pola Ennai Naesikka Yaarum Illaiye
Um Anbai Pola Unmaiyaana Anbu Ondrum Illai
Ummai Pola Ennai Nesikka Yaarum Illaiye
Um Anbai Pola Unmaiyaana Anbu Ondrum Illai

என் இயேசுவே, என் நேசரே
என் தெய்வமே, என் தந்தையே – 2

En Yesuvae, En Nesarae
En Deivamae. En Thandhaiye – 2

பாவத்திலே குருடனாய் வாழ்ந்த என்னையும்
தேடி வந்தீர் தெரிந்து கொண்டீர் உமது அன்பினால்
எனக்காய் சிலுவையில் மரித்தீரே
மீண்டும் எனக்காய் உயிர்த்தீரே
எனக்காய் சிலுவையில் மரித்தீரே
மீண்டும் எனக்காய் உயிர்த்தீரே
உமக்கே நன்றி ஐயா
இயேசைய்யா உமக்கே நன்றி ஐயா

Paavathilae Kurudanaai Vaazhndha Ennaiyum
Thedi Vandheer Therindhu Kondeer Umadhu Anbinaal
Enakkaai Siluvaiyil Maritheerae
Meendum Enakkaai Uyirtheerae
Enakkaai Siluvaiyil Maritheerae
Meendum Enakkaai Uyirtheerae
Umakkae Nandri Aiyaa
Yesaiah Umakkae Nandri Aiyaa

ஊழியத்தின் பாதைதனில் என்னை அழைத்தீரே
உமக்காக உழைத்திட உரிமை தந்தீரே
உம் பாதம் அமர்ந்து நான் தியானிப்பேன்
உம் முகத்தை தினமும் நான் தரிசிப்பேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
இயேசைய்யா உமக்காய் வாழ்ந்திடுவேன்

Oozhiyathin Paadhaithanil Ennai Azhaitheerae
Umakkaaga Uzhaithida Urimai Thandheerae
Um Paadham Amarndhu Naan Thyaanipaen
Um Mugathai Dinamum Naan Tharisippaen
Umakkaai Vaazhndhiduvaen
Yesaiah Umakkai Vaazhndhiduvaen

Song Description:
Tamil gospel songs, ngs medicare, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twenty =