Neerae Neerae Engal – நீரே நீரே எங்கள்

Christava Padalgal Tamil

Artist: Juliat Zakster & Samuel Zakster
Album: Solo Songs
Released on: 17 Feb 2023

Neerae Neerae Engal Lyrics In Tamil

வானம் பூமியை படைத்தது
அதில் உள்ளவைகளை அமைத்து
என்னை உந்தன் சாயலில் சிருஷ்டித்தீர்

காற்றையும் கடலையும் அதட்டி
மலைகள் குன்றுகள் நிறுத்தி
சர்வ வல்லவராய் ஆளுகிறீர்

நீரே நீரே எங்கள் துதிகளுக்கு பாத்திரர் நீரே
நீரே, நீர் ஒருவரே
நான் உம்மை மட்டும் ஆராதித்திடுவேன்

உமக்கு நிகரான தேவன் இல்ல
உமக்கு சமமான மனிதனும் இல்லை
உம்மை போல உயர்ந்தவர் யாரும் இல்லை

அனால் உம் வார்த்தை எனக்கு அனுப்பி
உம் பிரசனத்தினால் என்னை நிரப்பி
உம் மடியில் என்னை வைத்து காகிண்டீர்

நீரே நீரே எங்கள் துதிகளுக்கு பாத்திரர் நீரே
நீரே, நீர் ஒருவரே
நான் உம்மை மட்டும் ஆராதித்திடுவேன்

ஏசுவே ஏசுவே
உந்தன் நாமம் ஒன்றையே மேலான நாமமே
ஏசுவே என் ஏசுவே
நான் உம்மை மட்டும் ஆராதித்திடுவேன்

தேவா சேனைகளோடு உம்மை ஆராதித்திடுவேன்
தேவா தூதர்களோடு உம்மை உயர்த்திடுவேன்
நான் இயேசுவை மட்டும் ஆராதித்திடுவேன்

Neerae Neerae Engal Lyrics In English

Vaanam Boomiyai Padaithu
Adhil Ullavaigalai Amaithu
Ennai Undhan Saayalil Sirushtitheer

Katraiyum Kadalayum Adhati
Malaigal Kundrugal Niruthi
Sarva Vallavarai Aalugireer

Neerae Neerae Engal Thudhigalukku Paathirar Neerae
Neerae, Neer Oruvarae
Naan Ummai Mattum Aaradhithiduvaen

Umakku Nigarana Dhevan Illa
Umakku Samamana Manidhanum Illai
Ummai Pola Uyarndhavar Yaarum Illai

Aanal Um Vaarthai Enakku Anuppi
Um Prasanathinal Ennai Nirappi
Um Madiyil Ennai Vaithu Kaakindeer

Neerae Neerae Engal Thudhigalukku Paathirar Neerae
Neerae, Neer Oruvarae
Naan Ummai Mattum Aaradhithiduvaen

Yesuvae Yesuvae
Undhan Naaman Ondrae Melana Naamamae
Yesuvae En Yesuvae
Naan Ummai Mattum Aaradhithiduvaen

Deva Saenaigalodu Ummai Aaradhithiduvaen
Deva Dhoodhargalodu Ummai Uyarthiduvaen
Naan Yesuvai Mattum Aaradhithiduvaen

Watch Online

Neerae Neerae Engal MP3 Song

Technician Information

Lyrics & Tune : Samuel Zakster, Juliat Zakster
Sung by Samuel Zakster, Juliat Zakster
Backing Vocals : Paul Matthew
Music : Paul Matthew
Guitars : Keba Jeremiah
Video : Benjamin Raja
Video Co-Ordinator : Evangelist Jeyaraj

Featuring : Bro. Immanuel Rajkumar, Moses Immanuel, Stacy Zakster, Lianna Zakster

Neerae Neerae Engal Thudhigalukku Lyrics In Tamil & English

வானம் பூமியை படைத்தது
அதில் உள்ளவைகளை அமைத்து
என்னை உந்தன் சாயலில் சிருஷ்டித்தீர்

Vaanam Boomiyai Padaithu
Adhil Ullavaigalai Amaithu
Ennai Undhan Saayalil Sirushtitheer

காற்றையும் கடலையும் அதட்டி
மலைகள் குன்றுகள் நிறுத்தி
சர்வ வல்லவராய் ஆளுகிறீர்

Katraiyum Kadalayum Adhati
Malaigal Kundrugal Niruthi
Sarva Vallavarai Aalugireer

நீரே நீரே எங்கள் துதிகளுக்கு பாத்திரர் நீரே
நீரே, நீர் ஒருவரே
நான் உம்மை மட்டும் ஆராதித்திடுவேன்

Neerae Neerae Engal Thudhigalukku Paathirar Neerae
Neerae, Neer Oruvarae
Naan Ummai Mattum Aaradhithiduvaen

உமக்கு நிகரான தேவன் இல்ல
உமக்கு சமமான மனிதனும் இல்லை
உம்மை போல உயர்ந்தவர் யாரும் இல்லை

Umakku Nigarana Dhevan Illa
Umakku Samamana Manidhanum Illai
Ummai Pola Uyarndhavar Yaarum Illai

அனால் உம் வார்த்தை எனக்கு அனுப்பி
உம் பிரசனத்தினால் என்னை நிரப்பி
உம் மடியில் என்னை வைத்து காகிண்டீர்

Aanal Um Vaarthai Enakku Anuppi
Um Prasanathinal Ennai Nirappi
Um Madiyil Ennai Vaithu Kaakindeer

நீரே நீரே எங்கள் துதிகளுக்கு பாத்திரர் நீரே
நீரே, நீர் ஒருவரே
நான் உம்மை மட்டும் ஆராதித்திடுவேன்

Neerae Neerae Engal Thudhigalukku Paathirar Neerae
Neerae, Neer Oruvarae
Naan Ummai Mattum Aaradhithiduvaen

ஏசுவே ஏசுவே
உந்தன் நாமம் ஒன்றையே மேலான நாமமே
ஏசுவே என் ஏசுவே
நான் உம்மை மட்டும் ஆராதித்திடுவேன்

Yesuvae Yesuvae
Undhan Naaman Ondrae Melana Naamamae
Yesuvae En Yesuvae
Naan Ummai Mattum Aaradhithiduvaen

தேவா சேனைகளோடு உம்மை ஆராதித்திடுவேன்
தேவா தூதர்களோடு உம்மை உயர்த்திடுவேன்
நான் இயேசுவை மட்டும் ஆராதித்திடுவேன்

Deva Saenaigalodu Ummai Aaradhithiduvaen
Deva Dhoodhargalodu Ummai Uyarthiduvaen
Naan Yesuvai Mattum Aaradhithiduvaen

Song Description:
Tamil gospel songs, ally bank mortgage rates, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =